Googleல் இருக்கும் சூப்பர் டிரிக்ஸ் தெரியுமா..?

*Google டிரிக்*

Google நிறுவனம் ஒரு மிகப் பெரியது என்று எல்லோருக்கும் தெரியும். என்ன கேட்டாலும் இதைப்பற்றிக் கேட்டாலும் Google நமக்கு விடை தந்து விடும். அப்படிப்பட்ட Googleல் பலருக்கு தெரியாத டிரிக்ஸ்களை பற்றிப் பார்ப்போம்.

நீங்கள் எங்காவது சென்று கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு பொருளை பார்ப்பீர்கள் அது என்னது என்று உங்களுக்கு தெரியவில்லை அதைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் உங்கள் மொபைலை எடுத்து அதில் Googleலில் உள்ள Cameraவை On செய்து Search with your Camera என்ற Optionஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

அந்த பொருளை Cameraவில் Touch செய்யவும் அதன் பிறகு அது என்ன பொருள், அதனுடைய விலை என்ன, எங்கெல்லாம் மழை கிடைக்கும் என்ற அனைத்து தகவலும் உங்களுக்கு கிடைத்துவிடும்.

இதை Google Lens என்று கூறுவார்கள். இதில் நீங்கள் எந்த பொருளாக இருந்தாலும் அதை படம்பிடித்து என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.