TTF வாசன் வாங்கியா சூப்பர் பைக் பத்தி தெரியுமா..?

*TTF வாசன்*

TTF வாசன் ஒரு யூடியூப் Vlogger. இவருக்கு ரசிகர்கள் ஏராளம். தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றி அதை வீடியோ எடுத்து தனது யூட்யூப் சேனல் பக்கத்தில் பதிவு இடுவார்.

ஆரம்பத்தில் இவர் தனது பைக்கை எடுத்துக்கொண்டு சின்னச்சின்ன ஊர்களுக்கு சென்று வீடியோ எடுத்து பதிவிடுவார். இவர் ஒரு தடவை ‘லடாக்‘ சென்று வந்த வீடியோ தான் இதுவரை இவ்வளவு விழும் பிரபலமாகியுள்ளது.

ஆரம்பத்தில் யமஹா பைக்கை அப்டேட் செய்து பயன்படுத்தி வந்தார். அந்த பைக்கை கொண்டு தான் பல ஊர்களுக்கு சென்றார். தற்போது Super Bike என்ற ஒன்றை வாங்கியுள்ளார்.

TTF வாசனுக்கு பைக் என்றாலே ஒரு தனி ஆர்வம். Super Bike வாங்குவது ஒரு பெரும் கனவாக அவருக்கு இருந்தது. தற்போது வாசன் Super Bikeஐ Book செய்துவிட்டதாக எனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

அந்த Super Bike எந்த மாடல், கலர் என்று தெரியவில்லை. கூடிய விரைவில் அவர் வாங்கிய பிறகு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TTF வாசனை ஏராளமானோர் பின்பற்றி வருகின்றனர். அவரது யூடியூப் சேனலை சுமார் 1 மில்லியன் நபர்களுக்கு மேல் பின் தொடர்ந்து வருகின்றனர்.