ஒரு நிமிடத்தில் Amazon வருமானம் என்னனு தெரியுமா

*ஒரு நிமிடத்தில் வருமானம்*

இன்றைய காலகட்டம் விஞ்ஞானம் Technology நிறைந்த காலமாகும். எல்லா இடங்களிலும் Technology பயன்படுகிறது. Technology இல்லை என்றால் வாழ்வாதாரமே இல்லை என்ற ஒரு நிலைக்கு உலகம் போய்க்கொண்டிருக்கிறது.

Tech சம்மந்தப்பட்ட நிறைய நிறுவனங்கள் உலகில் உள்ளன. அப்படிப்பட்ட உலகின் சிறந்த Tech நிறுவனங்கள் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

  • அமேசான்(Amazon) – ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 7 கோடி.
  • கூகுள்(Google) – ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 3.17 கோடி.
  • ஆப்பிள்(Apple) – ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 6.21 கோடி.
  • மைக்ரோசாப்ட்(Microsoft) – ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 2.4 கோடி.
  • டெஸ்லா(Tesla) – ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 60 லட்சம்.
  • நெட்பிளிக்ஸ்(Netflix) – ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 37.6 கோடி.

இப்படிப்பட்ட பல நிறுவனங்கள் ஒரு நிமிடத்திற்கு பல கோடி ரூபாய் வருமானம் பெறுகின்றனர்.