2022-யில் சிறந்த investment என்னனு தெரியுமா.!! best investment for 2022 !!

best investment for 2022 !!

best investment for 2022

இந்த 2022ஆம் ஆண்டில் உங்கள் சேமிப்புகளை முதலீடு செய்ய சிறந்த வழிகளை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். மேலும் இது அனைத்தும் பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும் 2022 முதலீடு செய்தால் சிறந்ததாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்கள். எனவே நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் உங்கள் சேமிப்புகளை இதில் முதலீடு செய்யலாம். அது என்ன என்ன என்பதை பற்றி விரிவாக நாம் இப்போது பார்ப்போம். மேலும் நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள முழுவதுமாக படியுங்கள்.

முதலீடு என்றால் என்ன ? What is an investment ?

இப்போது நாம் சற்று விரிவாக முதலீடு என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். முதலீடு என்பது முதலில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டது. எனவே நீங்கள் முதலையும் முதலீட்டையும் ஒன்று என குழப்பிக்கொள்ள வேண்டாம்.

முதலீடு என்பது உங்களுடைய சேமிப்புகளை வேறு ஒரு நிறுவனம் அல்லது தங்கம் நிலம் போன்றவற்றை வாங்குவதன் வழியாக வரும் எதிர்காலத்தில் அதிலிருந்து கிடைக்கும் சிறிய அளவிலான அல்லது பெரிய அளவிலான லாபம் என்று கூறலாம்.

அதாவது நீங்கள் ஏதோ ஒரு விசயத்தில் முதலீடு செய்கிறீர்கள் (உங்கள் பணத்தை செலுத்துகிறீர்கள்) அதிலிருந்து கிடைக்கும் வருமானம் அல்லது ஆதாயம் அல்லது லாபம் இது தான் முதலீடு ஆகும்.

மேலும் நீங்கள் நிறைய இடங்களில் முதலீடு என்பதை பற்றி கேள்விப்பட்டிருக்க முடியும். அல்லது முதலீடு என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தி இருக்கலாம் அல்லது நம்மில் பலருக்கும் இதைப் பற்றி தெரிந்திருக்கலாம்.

நாம் மேலே பார்த்தது தான் உங்களிடம் என்பதன் பொருள் ஆகும். எனவே முதல் மற்றும் முதலீடு என்பது முற்றிலுமாக மாறுபட்டது நாம் இப்போது முதலீடு என்றால் என்ன என்பதை பார்த்து விட்டோம். மேலும் கீழே முதல் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

முதல் என்றால் என்ன ? What is an Capital ?

நான் ஆரம்பத்தில் கூறியது போல முதலீடு என்பது முற்றிலுமாக முதலில் இருந்து மாறுபட்டது ஆகும். இப்போது நாம் விரிவாக முதல் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

இங்கு முதல் என்னும் பயன்படுத்தும் வார்த்தை நாம் வணிகத்தில் செய்யும் முதலை குறிக்கும். அதாவது நமது வணிகத்தில் நாம் செய்யும் முதலீட்டைக் குறிக்கும்.

அதாவது நீங்கள் ஒரு வணிகத்தை தொடங்குகிறீர்கள் அதில் உங்களுடைய பணத்தை நீங்கள் முதலாக போடுகிறீர்கள். நீங்கள் உங்களுடைய சொந்த வணிகத்தை ஆரம்பித்து உங்களுடைய சொந்த பணத்தை உங்கள் வணிகத்தைப் முதலில் போடுகிறீர்கள்.

உங்கள் சொந்தப் பணமும் உங்களுடைய முதல் தான் நீங்கள் கடன் வாங்கி உங்கள் வணிகத்தை நடத்த போடும் பணமும் முதல் என்று தான் அழைக்கப்படும். முதலில் என்று அழைக்கப்பட்டாலும் அது பொறுப்பு என்றும் அழைக்கப்படும்.

எனவே இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன் உங்கள் என்றால் என்ன முதலீடு என்றால் என்ன என்பது பற்றி. இன்னும் சிலர் உங்கள் மற்றும் முதலீடு என்பதே ஒன்று எனவே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே எங்கள் வளையத்திற்கு வரும் அவர்களை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். எனவே எங்கள் வலைத்தளத்திற்கு வந்து படித்தவர்களுக்கு நாங்கள் முதல் என்றால் என்ன மற்றும் முதலீடு என்றால் என்ன என்பதைப் பற்றி தெளிவாக கூறியுள்ளோம்.

2022-யில் சிறந்த investment என்னனு தெரியுமா.!!

மேலும் நாம் இப்போது 2022 இற்கான சிறந்த முதலீட்டு வழிகளை பார்ப்போம் இந்த வழிகளை நீங்கள் பின்பற்ற தான் வழியாக குறுகிய காலத்தில் அல்லது ஒரு நடுத்தர காலத்தில் நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாமா ?

நீங்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாமா என்று கேட்டால் நிச்சயமாக வேண்டாம் என்றுதான் கூற வேண்டும். நாங்கள் கிரிப்டோகரன்சி எதிராக பல கருத்துக்களை முன்வைத்து பதிவுகளை பதிவிட்டு இருக்கிறோம்.

மேலும் பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி கிரிப்டோகரன்சி நல்ல வரவேற்பை பெற்றாலும் மக்கள் அதை வாங்க வேண்டாம் என்று கருதுகிறார்கள்.

மேலும் பல இளைஞர்கள் இந்தியாவிலும் உட்பட இந்த கிரிப்டோகரன்சி யில் முதலீடு செய்து 5 லட்சம் கோடி ரூபாய்களை இழந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

எனவே நீங்கள் கிரிப்டோகரன்சி ல் முதலீடு செய்யலாம் என்ற எண்ணத்தை முழுவதுமாக தவிர்த்து விடுங்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் இப்போது கிரிப்டோகரன்சிக்கு மாற்றாக இருக்கும் சில வழிகளை பார்ப்போம் அதில் நிச்சயமாக நீங்கள் முதலீடு செய்யலாம்.

மேலும் இந்தியாவின் மைய வங்கி என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எப்பொழுதும் கிரிப்டோகரன்சி எதிரான வார்த்தை மட்டுமே முன்வைத்து வருகிறது.

மேலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கரன்சியை வாங்க வேண்டாம் என்றுதான் இந்தியாவில் உள்ள இளைஞர்களை மக்களை எச்சரித்து வருகிறது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மட்டுமின்றி பல பொருளாதார நிபுணர்களும் கிரிப்டோகரன்சியை வாங்க வேண்டாம் என்று மக்களை எச்சரித்து வருகிறார்கள்.

எனவே அவர்களின் கருத்துப்படி நீங்கள் கிரிப்டோகரன்சி யில் முதலீடு செய்வதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். மேலும் கிரிப்டோகரன்சி ஒரு நாணயம் அதாவது ஒரு பிட்காயின் உடைய விலை என்பது பல லட்சங்கள் இருந்தாலும் நேற்றையதினம் பிட்காயின் பெரிய அளவில் சரிவை கண்டது என்று தான் கூற வேண்டும்.

எனவே கிரிப்டோகரன்சி என்பது ஏற்றத்தை மற்றும் இறக்கத்தைக் கொண்டது ஆனாலும் பொருளாதார நிபுணர்கள் அதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள்.

2022-யில் சிறந்த investment என்னனு தெரியுமா.!!

இப்போது நாம் சிறந்த 2022 இற்கான முதலீட்டு வழிகளை சற்று விரிவாக பார்ப்போம். நான் முதலில் கூறியது போல இது பொருளாதார நிபுணர்களின் கருத்து.

Real Estate :-

முதலாவதாக பொருளாதார நிபுணர்கள் எப்பொழுதும் கூறுவது இதைத்தான். அதாவது நீங்கள் உங்களுடைய பணத்தை நிலத்தில் அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுங்கள் என்று கூறுவார்கள்.

அதற்கான காரணங்களை பற்றி பார்த்தோமென்றால் நிலம் எப்பொழுதும் விலை உயர்வை கொண்ட ஒன்று. நிலத்தின் மதிப்பு எப்பொழுதும் ஏறுமே தவிர எப்பொழுதும் இறங்க வாய்ப்பே இல்லை.

மேலும் நிலத்திற்கு உற்பத்திச் செலவு என்பது எதுவும் கிடையாது. நீங்கள் ஒரு முறை நிலத்தை வாங்கி அல்லது ரியல் எஸ்டேட்டை வாங்கி விட்டாள் அதை பராமரிக்க நீங்கள் வேறு எந்த செலவும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

மேலும் அதிலிருந்து லாபம் உங்களுக்கு அதிகமான அளவில் மேலும் கூடிய விரைவில் கிடைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

எனவேதான் அவர்கள் உங்களை உங்கள் முதலீடுகளை ரியல் எஸ்டேட் பக்கம் வையுங்கள் என்று கூறுகிறார்கள். எனவே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் நிறைய எஸ்டேட்டில் செய்யலாம்.

மேலும் உங்களுக்கு நிலம் வாங்குவது வழியாக நிறைய லாபங்கள் உள்ளது என்று தான் கூற வேண்டும். அதனால்தான் பொருளாதார நிபுணர்கள் எப்பொழுதும் நிலத்தின் மீது முதலீடு செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்.

மேலும் இப்போது பல நபர்களும் அவர்களது கவனத்தை நிலத்தின் மீது அதாவது ரியல் எஸ்டேட்டில் செலுத்துகிறார்கள். மேலும் மக்கள் எப்பொழுதும் தனியாக வீட்டை ஒன்றை வாங்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்களே தவிர வாடகை வீட்டில் இருக்க விரும்பவில்லை.

எனவே நிலம் என்ற ஒன்று எப்பொழுதும் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. ஆகவே நீங்கள் உங்கள் முதலீட்டைப் நிலத்தின்மீது திருப்புவதன் வழியாக நல்ல வருமானத்தை பார்க்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Gold :-

நிலத்திற்குப் பிறகு பொருளாதார நிபுணர்கள் அதிகமாக கூறுவது தங்கத்தின் மீது முதலீடு செய்யுங்கள் என்பதுதான். ஏனெனில் தங்கம் உதவுவதைப் போல உங்களுக்கு வேறு எதுவும் உதவாது என்று கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

தங்கம் நிலையான மதிப்பை கொண்டு இருக்காது மாறாக ஏற்றத்தையும் இறக்கத்தையும் கொண்டுதான் தங்கம் செயல்படுகிறது. இருந்தாலும் தங்கத்தின் மீது பொருளாதார நிபுணர்கள் முதலீடு செய்யலாம் என்று கூறுகிறார்கள்.

நீங்கள் தங்கத்தை வாங்க இது சரியான சமயம் என்று கூறலாம் ஏனெனில் தங்கம் தற்போது விலை சற்று குறைந்து காணப்படுகிறது என்று கருதுகிறார்கள். மேலும் அடுத்த சில மாதங்களுக்கு தங்கத்தின் விலை குறைந்த காணப்படும் என்று என்கிறார்கள்.

எனவே உங்கள் முதலீட்டை தங்கத்தின் மீது திருப்ப இது ஒரு சிறந்த வாய்ப்பு. மேலும் தங்கத்தை நீங்கள் முற்றிலுமாக வாங்கவில்லை என்றாலும் கூட பொருளாதார நிபுணர்களின் முறைப்படி வாங்கலாம்.

அதாவது அவர் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால் நீங்கள் மாதத்திற்கு 3 அல்லது 4 கிராம் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். மேலும் நீங்கள் இதை தொடர்ச்சியாக செய்யுங்கள் ஒரு சில காலத்திற்குப் பிறகு உங்களுக்கு இடையூறு அல்லது தேவைப்படும் சமயத்தில் தங்கம் உதவுவது போல் வேறு எதுவும் உதவாது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

எனவே நீங்கள் பொருளாதார நிபுணர்களின் இந்த கருத்துப்படி தங்கத்தை மாத அடிப்படையில் சிறிது சிறிதாக வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

மேலும் தங்கம் என்பது நமக்கு மட்டுமல்ல சமூகத்திலும் ஒரு மதிப்புமிக்க பொருளாகும். இந்த தங்கம் என்பதை நிச்சயமாக உங்களுக்கு எதிர்காலத்தில் உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

Post Office Deposit :-

அடுத்ததாக நீங்கள் போஸ்ட் ஆபீஸில் டெபாசிட் செய்யலாம். மேலும் வங்கிக்கு மாற்றாக இருக்கும் ஒரு சிறந்த முதல் இடம் என்றுதான் இதை நாம் கூறலாம்.

வங்கி எடுத்துக் கொண்டோம் ஆனால் அதில் நமது முதலீட்டுக்கான அதாவது டெபாசிட் காண வட்டி வீதம் என்பது சற்று குறைவாகவே உள்ளது. ஒரு சில வங்கிகள் நல்ல வட்டி வீதத்தை கொடுத்தாலும் அனைத்து வங்கிகளும் சரியான வட்டி விதத்தில் நமக்கு அளிப்பது இல்லை என்று தான் கூற வேண்டும்.

அதுவே நாம் போஸ்ட் ஆபீஸ் பக்கம் சென்றோம் என்றால் அதில் முதலீட்டுக்கான காலம் அதிகமாக இருந்தாலும் வட்டி வீதம் என்பது அதற்கு ஏற்ற அளவில் சரியாக இருக்கும் என்று கூறலாம்.

எனவே நீங்கள் நீண்ட நாட்கள் முதலீடு செய்ய விரும்பினால் மேலும் அதிகமான லாபத்தை வர வேண்டும் என்று நினைத்தால் வங்கிக்கு மாறாக போஸ்ட் ஆபீஸில் டெபாசிட் செய்யலாம்.

2022-யில் சிறந்த investment என்னனு தெரியுமா.!! best investment for 2022 !!