வலிமை முதல் நாள் Box office Collection என்னனு தெரியுமா

*வலிமை முதல் நாள் Box office*

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்குமாரின் வலிமை திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூல் சாதனை படைத்துள்ளது, கடந்த ஆண்டு தொடக்கத்தில், வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை தங்களது கடந்தகால கூட்டாளியான கோபுரம் பிலிம்ஸூக்கு மொத்த முன்பணமாக ரூபாய் 55 கோடி கொடுத்துள்ளது.

வலிமை திரைப்படத்தின் திரையரங்கு உரிமைகள் பிரதேச வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளது:

  • சென்னை சிட்டி – ரூபாய் 5 கோடி. (Own Release)
  • செங்கல்பட்டு – ரூபாய் 13 கோடி.
  • கோயம்புத்தூர் – ரூபாய் 11 கோடி.
  • வட தென் ஆற்காடு – ரூபாய் 7.50 கோடி.
  • மதுரை, இராமநாதபுரம் – ரூபாய் 10 கோடி. (Own Release)
  • சேலம் – ரூபாய் 6 கோடி.
  • திருச்சி, தஞ்சாவூர் – ரூபாய் 7.50 கோடி.
  • திருநெல்வேலி, கன்னியாகுமாரி – ரூபாய் 4.50 கோடி.
  • தமிழ்நாடு – ரூபாய் 64.50 கோடி.