உலகத்தில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் எது தெரியுமா?

*அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்*

இன்றைய காலகட்டத்தில் நம் மொபைல் போனில் ஏகப்பட்ட ஆப்கள் உள்ளன. அது அனைத்துமே நமக்கு தேவையான ஒன்றாக உள்ளது. ஆனால் அதில் எந்த ஆப்ஸ்கள் அதிகமாக பலரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் நினைக்கலாம் எல்லோரும் நிறையாக பயன்படுத்துவது யூட்யூப், Gmail, இன்ஸ்டாகிராம் என்று. ஆனால் இதில் எதுவும் இல்லை

உலகத்திலேயே அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்ஸ்கள் மூன்று உள்ளன. அந்த வரிசையில் மூன்றாவதாக உள்ளது :

வாட்ஸ்அப்

430 கோடி டவுன்லோட்களை இந்த ஆப் பெற்றுள்ளது. இந்த ஆப் ஸ்மார்ட் மொபைல் வைத்திருக்கும் அனைவரும் இதைப் பயன்படுத்துவார்கள்.

ஃபேஸ்புக் மெசஞ்சர்

இந்த ஆப் 440 கோடி அளவு டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்

இந்த உலகத்தில் உள்ள மொத்த மக்கள்தொகை 790 கோடி தான். அந்த மக்கள் தொகையில் 58% இந்த ஃபேஸ்புக் ஆப்பை டவுன்லோட் செய்துள்ளனர். சுமார் 460 கோடி டவுன்லோட்ஸ். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஃபேஸ்புக்கில் நிறைய Fake IDகள் உலாவுவது உண்டு