என்னது Elon Muskயிடம் சொந்தமா பள்ளிக்கூடம் இருக்கா..?

*Elon Muskயிடம் சொந்தமா பள்ளிக்கூடம்*

உலகின் நம்பர் 1 பணக்காரராக வலம் வருபவர் எலான் மஸ்க். எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவரை இந்த கால இளைஞர்கள் ஒரு ரோல் மாடலாக பார்த்து வருகின்றனர்.

இந்த காலத்தில் கல்வி முறையைப் பற்றி பலருக்கு பலவித கருத்துக்கள் உள்ளது. அதேபோல் எலான் மஸ்கிற்கும் கல்வி முறையை பற்றி கருத்து உள்ளது. அவருக்கு இந்த கல்வி முறை பிடிக்கவில்லை இதனால் எலான் மஸ்க் சொந்தமாகவே ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்துள்ளார்.

Ad Astra என்ற பெயரில் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளிக்கூடத்தில் எலான் மஸ்க் உடைய ஏழு சிறுவர்கள் படிக்கின்றனர் மற்றும் ஒரு ஏழு சிறுவர்கள் படித்து வருகின்றனர். மொத்தமாகவே 14 சிறுவர்கள் தான் இந்த பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களிள் பல சிறுவர்கள் அதில் படிக்கப்போகின்றன.

இன்றைய காலத்தில் நாம் பார்க்கக் கூடிய எந்த ஒரு அகாடமியில் இல்லாத மாரியான ஒரு Syllabusஐ அங்கு சொல்லிக் கொடுக்கப் போவதாகவும், அதுதான் வருங்காலத்திற்கு தேவை எனவும் கூறுகிறார்கள். AI, ரோபோட் உருவாக்குவது போன்ற விஷயங்களை Practicalலாக சொல்லிக் கொடுக்கப் போகிறார்களாம்.