Don Full Movie Download in HD

Don Full Movie Download in HD

சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான். லைகா புரொடக்‌ஷன்ஸின் அல்லிராஜா சுபாஸ்கரனால்  தயாரிக்கப்பட்டுள்ளது, இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் இப்படத்தை இணைத் தயாரித்துள்ளார், பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் தோன்றிகிறன. இப்படத்திற்க்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு முறையே கே.எம்.பாஸ்கரன் மற்றும் நாகூரன் செய்துள்ளார்கள்.

மேலும் இப்படத்தில் ராதா ரவி, முனிஷ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், சிவாங்கி கிருஷ்ணகுமார், RJ விஜய், மனோபாலா, ஆதிரா பாண்டிலட்சுமி, ராஜு ஜெயமோகன், ரஞ்சித் அய்யாசாமி, வில்பிரட் ரியான், ஷாரிக் ஹாசன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Hero : Sivakarthikeyan

Heroine : Priyanka Mohan

Villan : SJ Surya

Music by : Anirudh Ravichandran

Directed by : Cibi Chakaravarthi

Production Companies : Lyca Productions, Sivakarthikeyan Productions

Distributed by : PVR Pictures, Red Giant Movies

Release date : 13th May 2022

Movie Running time : 2 hours 43 minutes(163 minutes)

Comedian’s : Soori, Muniskanth, Bala Saravanan, Sivangi, Manobala

Best Song : Jalabulajangu

Cinematography : K.M Bhaskaran

Edited by : Nagooran

Budget : 50 Crores

Total Theatre Release : 500+

பிப்ரவரி-டிசம்பர் 2021 க்கு இடையில் இப்படத்திற்கான தயாரிப்பு நடைபெறும் என்று ஜனவரி 2021 இல் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோயம்பத்தூர், உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்றது.

திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா ஜெப்பியார் பொறியியல் கல்லூரியில் மே 6, 2022 அன்று நடைபெற்றது.

டான் படத்தின் சாட்டிலைட் உரிமைகள் Zee Tamilக்கு விற்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது, இருப்பினும், பின்னர் அது கலைஞர் டிவியால் வாங்கப்பட்டது, படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.