Iphone யாரும் வாங்க வேண்டாம்..!

*iphone*

மொபைல்களில் சிறந்தது iPhone நான் என்பது பொதுவான ஒன்று. அதில் ஆண்ட்ராய்டு மொபைல்களை விட அதிகமான செக்யூரிட்டி உள்ளது. அதுமட்டுமல்லாமல் iphoneஇன் கேமராவுடைய Lens தனித்துவம் வாய்ந்தது.

iPhoneயை பலரும் விரும்புவர். ஆனால் அது எல்லோராலும் வாங்க முடியுமா என்பது கேள்விக்குறிதான் ஏனென்றால் அதன் விலை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகமாக இருக்கும். பணக்காரர்கள், பெரிய பெரிய பிரபலங்கள் iphone பயன்படுத்துவது வழக்கம்.

தற்போது EMI என்ன முறை உள்ளதால் அனைவருமே iPhone வாங்குவது எளிதாகிவிட்டது. ஆனால் iphone பயன்படுத்த user-friendlyயாக இருக்காது. பல நாட்களாக ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தியவர்கள் இந்த iphoneயை பயன்படுத்துவது சிறிது கடினமாக இருக்கும்.

இப்போது நாம் 2021 மற்றும் 2022 வரக்கூடிய iphoneகளிள் வாங்கக்கூடாத மாடல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

iphone 11ற்க்கு முன்பு வந்த iphone மாடல்கள் எதையும் வாங்க வேண்டாம். ஏனென்றால் அவை அனைத்தும் பழையதாகி விட்டது. தற்போது இதை விற்பவர்களுமே பாட்ஸ்களை Replace செய்துவிட்டு நாங்கள் ஒரிஜினலான தருகிறோம் என்று ஏமாற்றுகிறார்கள்.

பயன்படுத்திய iphoneகளை வாங்குவதை தவிர்க்கவும் ஏனென்றால் iphoneநில் ஒரு வருடத்திற்கான Warranty உள்ளது. அது Expired ஆகிவிட்டால் அதில் ஏதிலும் கோளாறுகள் இருந்தால் அதை வேலைப்பாற்பதற்க்கும் நாம்தான் காசு செலவழிக்க வேண்டும்.

iphone வாங்குவதாக இருந்தால் இந்த இரண்டு விஷயங்களை அறிந்து கொண்டு வாங்குவதே சிறந்தது.