இந்த iphone மட்டும் யாரும் வாங்காதீங்க..?

*iphone*

பொதுவாக iphone என்பது மொபைல் உலகில் நம்பர் 1 என்று கூறலாம். iphone என்றாலே பேரிய விலை மதிப்பு உள்ளதாக தான் இருக்கும். iphone securityகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

சில வருடங்களுக்கு முன் iphone13 series வரப்போகிறது என்று கூறப்பட்டது. சமீபத்தில் இந்த iphone13 series வெளியானது. இது வெளியாவதற்க்கு முன் இதற்கான எதிர்பார்ப்பு பெருமளவு இருந்தது.

iphone 13 seriesஇல் Portlessஆன iphone, Type C, Indisplay Fingerprint Sensor வரப்போகிறது, Punch-hole Camera ஒரு full view display இருக்கப்போகிறது இப்படிப் பல எதிர்பார்ப்புக்கள் இந்த மொபைலுக்கு இருந்தது.

இந்த iphone13ஐ எந்த ஒரு பெரிய அப்டேட் இல்லாமல் சின்ன சின்ன Software மற்றும் Hardware அப்டேட்கள் மட்டும் கொடுத்திருக்கின்றனர். இது மாதிரி சில நிறுவனங்கள் செய்கின்றனர் அதேபோல் iphone நிறுவனம் செய்வதும் எந்த அளவிற்கு நியாயம் என்று தெரியவில்லை.

iphone 12 seriesக்கும் iphone 13 seriesக்கும் பெரிய அளவு வித்தியாசம் எதுவும் இல்லை. இந்த மொபைல் யாருக்கு பயன்படுத்த நன்றாக இருக்கும் என்று பார்த்தால் iphone 6 அல்லது 7 போன்ற மாடல்களை பயன்படுத்தியவர்களுக்கு இது பெரிய அப்டேட் என்று கருதுவார்கள்.