App Download பன்ன 1 இலட்சம்… Download And Earn..

App Download பன்ன 1 இலட்சம்… Download And Earn..

If you earn up to Rs 3 lakh per month (18)

Download And Earn :- நீங்கள் செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக நீங்கள் இந்த பதிவை தொடங்க படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக தொடர்ந்து படிக்கும் சமயத்தில் நிச்சயமாக செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் வழியாக எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும்.

எனவே நீங்கள் ஆன்லைன் வாயிலாக மட்டும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் அதுவும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக நீங்கள் இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படிக்கவும்.

App Download பன்ன 1 இலட்சம்… Download And Earn..

நிச்சயமாக ஆன்லைன் வழியாக மட்டுமே உங்களால் வீட்டில் இருந்தபடியே அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க முடியும் என்று தான் நாம் கூறிய வேண்டும் அதை எவ்வாறு என்பதை பற்றி தான் நாங்கள் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகிறோம்.

மேலும் இப்போது அதைத் தொடர்ந்து எவ்வாறு செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் மூலமாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதைப் பற்றி முழுவதுமாக பார்க்க இருக்கிறோம்.

மொபைல் போன் மட்டும் போதுமானது ?

நிச்சயமாக நீங்கள் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் வழியாக பணத்தை சம்பாதிக்க உங்களிடம் ஒரு மொபைல் போன் மட்டுமே இருந்தால் போதுமானது நிச்சயமாக நீங்கள் ஒரு மொபைல் போனை மட்டுமே வைத்து பெரும்பாலான கணினிகளில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்ய முடியும் மேலும் நீங்கள் செயலிகளை பதிவிறக்கம் செய்ய மொபைல் போன் சிறந்ததாக இருக்கும் என்று கூறலாம்.

எனவே உங்களிடம் ஒரு மொபைல் போன் மட்டும் இருக்கும் சமயத்தில் நீங்கள் இந்த மொபைல் போனை மட்டும் வைத்து பயன்படுத்தத் தொடங்கலாம் மேலும் நிச்சயமாக உங்களால் மொபைல் போனில் மட்டும் வைத்து அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க முடியும் என்று கூறுவதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

இப்போது எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி பார்ப்பதற்கு முன்பதாக ஒரு சில முக்கியமான தகவல்களைப் பற்றி முழுவதுமாக பார்த்து விடலாம் பணத்தைச் சம்பாதிக்க முடியும் என்பதைப் பற்றி பார்ப்பதற்கு முன் பதாக ஒரு சில முக்கியமான தகவல்களை பற்றி முழுவதுமாக பார்த்து விடலாம்.

முதலீடு என்பது தேவைப்படுமா ?

நிச்சயமாக நீங்கள் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து பணத்தை சம்பாதிப்பதற்காக இந்த ஒரு முதலீட்டையும் செய்யத் தேவையில்லை.

நீங்கள் இந்த செயலை செய்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் ஒரு ரூபாய் கூட கட்டணமாக செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது மாறாக நீங்கள் முழுவதுமாக இதை இலவசமாக செய்து அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் உங்களிடம் பெரும்பாலாக கட்டணத்தை வசூலிக்கிறார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் மோசடி கும்பலாக மட்டுமே இருக்க முடியும் மேலும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம் எனவே நீங்கள் மோசடி கும்பல்களில் இருந்து நிச்சயமாக விலகி இருப்பது சிறந்ததாக இருக்கும் என்று தான் கூற வேண்டும்.

எந்த பிரவுசர் சிறந்ததாக இருக்கும் ?

நீங்கள் முதலில் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலிகளை பதிவிறக்கம் செய்தால் நிச்சயமாக உங்களுக்கு பணத்தை தர மாட்டார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்க உண்மை.

மாறாக நீங்கள் செயலிகளை ஒரு வலைத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து தான் பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள் எனவே அதற்கு நிச்சயமாக உங்களுக்கு ஒரு சிறந்த பிரவுசர் என்பது தேவைப்படுகிறது.

எனவே இப்போது ஒரு சிறந்த பிரவுசரை பற்றி பார்க்கலாம் நிச்சயமாக நீங்கள் அந்த பிரவுசர் பயன்படுத்தி விரைவாக செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவே நிச்சயமாக அந்த பிரவுசர் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுவதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Brave :-

நிச்சயமாக நாம் உங்களை இந்த செயலியை பயன்படுத்த தான் பரிந்துரை செய்வேன் மேலும் இந்த செயலியில் இருக்கும் பல்வேறு விதமான நிறைகளைப் பற்றி நாம் இப்போது முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.‌

இந்த செயலி என்பது உலக அளவில் பயன்படுத்த கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த செயலியை எந்த நாடுகளில் இருந்து வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் எனவே இந்த செயலியை பயன்படுத்துவதற்கு நாடு என்பது ஒரு தடையாக இருக்காது.

மேலும் இந்த பிரவுசர் என்பது மற்ற பிரவுசர்கள் காட்டிலும் மிகவும் வேகமானது என்றுதான் கூறவேண்டும். எந்த ஒரு கோப்புகளை நீங்கள் பதிவிறக்கம் செய்தாலும் இது மற்ற பிரசரை காட்டிலும் சற்று விரிவாக பதிவிறக்கம் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இது முற்றிலுமாக விளம்பரங்களை முடக்கும் ஒரு பிரவுசர் ஆகும். அதாவது நீங்கள் இந்த பிரவுசரை பயன்படுத்தினால் நிச்சயமாக உங்களுக்கு தேவையற்ற எந்த விதமான விளம்பரங்களும் வராது.

எனவே நீங்கள் தேவையற்ற விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக இந்த செயலி என்பது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Chrome பயன்படுத்தலாமா ? வேண்டாமா ?

நிச்சயமாக நீங்கள் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்காக பயன்படுத்த வேண்டாம் அதாவது கூகுள் உடைய ஒரு தயாரிப்புதான் கூகுள் குரோம் ஆகும்.

என்னதான் கூகுள் உடைய ஒரு தயாரிப்பாக இருந்தாலும் இதில் பல்வேறு விதமான ஆபத்துக்கள் இருக்கிறது என்பதால் நான் கூறியாக வேண்டும் இதில் தொடர்ந்து சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் ஒரு செயலியாக இருந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.

எனவே உங்களை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நிச்சயமாக நீங்கள் இந்த செயலியை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் கூகுள் குரோம் இதற்கு மாறுதலாக Brave செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கலாம். மேலும் அந்த செயலி என்பது மிகவும் பாதுகாப்பானது என்று தான் கூற வேண்டும்.

மேலும் Brave செயலியை போல கூகுள் குரோம் என்பது சற்று வேகமாக இருக்காது என்றுதான் கூற வேண்டும் இது சாதாரணப் பிரவுசர்களைப் போல மிகவும் குறைவான வேகத்தில் மட்டுமே அனைத்து கோப்புகளையும் பதிவேற்றம் செய்கிறது.

How To Earn :-

இப்போது வரை நாம் இது தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை முழுவதுமாக பார்த்தோம் இப்போது அதைத் தொடர்ந்து நிவாரணியாக செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பது பற்றி பார்க்க தொடங்கலாம்.

Install Chrome Extension :-

நீங்கள் ஒரு Chrome எக்ஸ்டென்ஸ் பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்களால் இதை கணினிகளிலும் செய்ய முடியும் கணினி இல்லை என்ற சமயத்தில் நிச்சயமாக இதை மொபைல் போனை மட்டும் பயன்படுத்தும் செய்ய முடியும்.

உங்களுடைய கணினிகளில் நீங்கள் Brave Browser பயன்படுத்தி இந்த Chrome Extension என்பதை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இதில் உங்களுடைய உண்மையான தகவல்களை கொடுத்து லாக்-இன் செய்து கொள்ளவும்.

பிறகு நீங்கள் இந்த Extension-ஐ எப்பொழுதும் போலவே பயன்படுத்த தொடங்குங்கள் அதில் நிச்சயமாக உங்களுக்கு விளம்பரங்கள் என்பதை காண்பிப்பார்கள் எனவே அந்த விளம்பரங்களை நீங்கள் பார்ப்பதன் வழியாக உங்களுக்கு குறிப்பிட்ட அளவு பணத்தைக் கொடுத்து விடுவார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்க உண்மையாகும்.

Website/ Extension

App Download பன்ன 1 இலட்சம்… Download And Earn..