Logo Design வழியாக பணத்தை சம்பாதிக்கலாம்.. Click For Earn Money !!

Logo Design வழியாக பணத்தை சம்பாதிக்கலாம்.. Click For Earn Money !!


Logo Design வழியாக பணத்தை சம்பாதிக்கலாம்.. Click For Earn Money !!

Click For Earn Money :- நீங்கள் ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? அவ்வாறு நீங்கள் ஆன்லைன் வழியாக மட்டும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. 

எனவே நீங்கள் ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற சமயத்தில் எங்களுடைய இந்த பதிவை நீங்கள் முழுவதுமாக தொடர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது ஏனெனில் நீங்கள் இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படித்தால் மட்டுமே எவ்வாறு ஆன்லைன் வழியாக பலத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும்.‌

Logo :-

நிச்சயமாக உங்களுக்கு சின்னம் அதாவது ஆங்கிலத்தில் Logo என்பதைப் பற்றி நிச்சயமாக அறிந்திருக்கும் என்று கூறுவதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. எனவே இப்போது நாம் இதைப் பற்றி முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

நான் முதலில் கூறியது போல இதைப் பற்றி தெரியாத நபர்கள் இங்கு இருக்க மாட்டார்கள் என்று தான் நான் கூற வேண்டும், மேலும் தெரியாத நபர்கள் இப்போது அதைப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும்.

சின்னம் என்பது ஒரு நிறுவனத்தை குறிப்பது ஆகும்.  அதாவது ஒரு நிறுவனத்தின் பெயரை நாம் அனைத்து இடங்களிலும் நிச்சயமாக பயன்படுத்த முடியாது மேலும் ஒரு நிறுவனத்திற்கு என்று தனியாக ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்காக  பயன்படுத்தப்படுவது தான் Logo ஆகும்.

மேலும் இந்த சின்னம் என்பதை நிச்சயமாக அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாக தேவைப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு கம்பெனியை பதிவு செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாக உங்களுக்கு சின்னம் என்பது தேவைப்படுகிறது.

இப்போது வளர்ந்து வரும் ஆன்லைன் பயன்பாட்டால் பல்வேறு இடங்களிலும் இந்தச் சின்னம் என்பது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றுதான் நான் கூறிய வேண்டும்.

நிச்சயமாக இந்த பதிவை படிப்பதில் பாதிக்கு மேலான நபர்கள் இதை உருவாக்கி இருப்பார்கள் என்பதில் எந்தெந்த மாற்று கருத்தும் இல்லை.

மேலும் நான் முதலில் கூறியதை போல நீங்கள் இதை மிகவும் அதிகமாக பயன்படுத்தி வருகிறீர்கள் என்று தான் நான் கூற வேண்டும். இப்போது நாம் அதற்கான ஒரு சில உதாரணங்களை பார்க்கலாம்.

YouTube Channel :-

நிச்சயமாக இந்த இடத்தில் நீங்கள் உங்களுடைய சின்னம் என்பதை உருவாக்கி பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் குறிப்பிடத்தக்க உண்மை.

சிறிய அளவிலான யூடியூப் சேனல்கள் முதல் பெரிய அளவிலான யூடியூப் சேனல்கள் வரை அனைத்து நபர்களும் இந்த சின்னம் என்பதை உருவாக்கி இங்கு பயன்படுத்தி தான் வருகிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கிறது.

Blog / Website :-

இரண்டாவதாக அதிகமான நபர்கள் இந்த இடத்திலும் அவர்களின் சின்னம் என்பதை உருவாக்கி பயன்படுத்துகிறார்கள் என்பதில் எந்த விதமான கருத்தும் இல்லை.

எனவே இது போன்ற பல்வேறு இடத்திலும் நாம் அதிகமாக இதை பயன்படுத்தி தான் வருகிறோம். எனவே நிச்சயமாக இதற்கு தேவை என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது என்று தான் நான் கூற வேண்டும்.

Logo Design வழியாக பணத்தை சம்பாதிக்கலாம்.. Click For Earn Money !!  

நீங்கள் இப்போது இதை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்து அதற்கு அதற்கு பணத்தை சம்பாதிக்க போகிறீர்கள் என்பதுதான் உண்மை ஆகும். மேலும் அது எவ்வாறு என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் முழுவதுமாக பார்க்க இருக்கிறோம்.

மேலும் நீங்கள் இதை உருவாக்க வேண்டும் என்றால் நிச்சயமாக பெரிய அளவிலான எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று தான் நான் கூறுவேன்.

நீங்கள் எவ்வாறு எளிமையாக ஒரு சின்னத்தை உருவாக்கி எவ்வாறு மிகவும் சுலபமாக அதை விற்பனை செய்ய முடியும் என்பதை பற்றியும் நாம் இந்த பதிவில் முழுவதுமாக காண இருக்கிறோம்.

How To Design A Logo ?

முதலாவதாக நாம் இப்போது ஒரு சின்னத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றி முதலில் பார்த்துவிடலாம். அதன் பிறகு அந்த சின்னத்தை எங்கு சென்று விற்பனை செய்யலாம் என்பதை பற்றியும் நாம் விரிவாக பார்க்கலாம்.

மேலும் நீங்கள் ஒரு சின்னத்தை உருவாக்குவதற்காக நிச்சயமாக உங்களுக்கு மூன்று வலைத்தளம் என்பது பயன்படும் என்று தான் நான் கூற வேண்டும். இப்போது நாம் அந்த மூன்று வலைத்தளத்தையும் பார்த்துவிடலாம்.

Canva : –

முதலாவதாக நீங்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி நிச்சயமாக ஒரு சிறந்த சின்னங்களை உருவாக்க முடியும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

இந்த வலைத்தளத்தை தான் பல்வேறு பயனர்களும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.

எனவே நீங்களும் நிச்சயமாக இந்த வலைத்தளத்தை பயன்படுத்தும் ஒரு சிறந்த சின்னத்தை உருவாக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

மேலும் நீங்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தினால் நிச்சயமாக உங்களுக்கு வேலை என்பது மிகவும் சுலபமாக தான் இருக்கும் என்று தான் நான் கூற வேண்டும்.

எனவே முதலாவதாக நீங்கள் இந்த வலைதளத்தை முயற்சி செய்து இதில் ஒரு சின்னத்தை உருவாக்கி இந்த சின்னத்தை நீங்கள் விற்பனை செய்ய தொடங்கலாம்.

Picmaker :-

இரண்டாவதாக Canva வலைத்தளத்திற்கு அடுத்தபடியாக  நீங்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி நிச்சயமாக ஒரு சிறந்த சின்னங்களை உருவாக்க முடியும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

இந்த வலைத்தளத்தை தான் இரண்டாவதாக பல்வேறு பயனர்களும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.

எனவே நீங்களும் நிச்சயமாக இந்த வலைத்தளத்தை பயன்படுத்தும் ஒரு சிறந்த சின்னத்தை உருவாக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

மேலும் நீங்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தினால் நிச்சயமாக உங்களுக்கு வேலை என்பது மிகவும் சுலபமாக தான் இருக்கும் என்று தான் நான் கூற வேண்டும்.

எனவே இரண்டாவதாக நீங்கள் இந்த வலைதளத்தை முயற்சி செய்து இதில் ஒரு சின்னத்தை உருவாக்கி இந்த சின்னத்தை நீங்கள் விற்பனை செய்ய தொடங்கலாம்.

Freelogo Design :-

மூன்றாவதாக நீங்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி நிச்சயமாக எந்த ஒரு வேலையையும் செய்யாமல் ஒரு சின்னத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் என்றுதான் நான் கூறுவேன்.

முதலில் நாம் பார்த்த இரண்டு வலைதளத்திற்குமாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட அளவிலான வேலைகளை நீங்கள் செய்யவேண்டும்.

ஆனால் மூன்றாவதாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்தும் இந்த ஒரு வேலையையும் செய்யாமல் ஒரு சின்னத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.

முதலில் நீங்கள் ஒரு நிறுவனத்தின் பெயரை உள்ளிடுகிறீர்கள் இந்த வலைத்தளம் உங்களுக்கு இலவசமாக ஒரு சின்னத்தை உருவாக்கி கொடுத்து விடுவார்கள்.

எனவே இந்த வலைத்தளமும் உங்களுக்கு உருவாகி கொடுத்த சின்னத்தை வைத்து நீங்கள் மற்ற இடத்தில் விற்பனை செய்து கொள்ளலாம்.

How To Sell ? 

இப்போது வரை நாம் எவ்வாறு ஒரு சின்னத்தை உருவாக்க முடியும் என்பது பற்றி முழுவதுமாக பார்த்து விட்டோம். அதைத் தொடர்ந்து இப்போது நாம் அதை எங்கு சென்று விற்பனை செய்ய முடியும் என்பதைப் பற்றி பார்க்க தொடங்கலாம்.

Latium :-

நிச்சயமாக நீங்கள் ஒரு சின்னத்தை மற்றவர்களுக்கு உருவாக்கி அதன் வழியாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள இந்த வலைத்தளம் என்பது உங்களுக்கு உதவி செய்யும் என்பதில் எந்தவிதமான கருத்தும் இல்லை.

இந்த வலைத்தளத்தில் பல்வேறு விதமான நபர்கள் இருப்பார்கள் நீங்கள் அவர்களுக்கு Logo என்பதை உருவாக்கி கொடுப்பதன் வழியாக நிச்சயமாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

Website

Leave a Comment