Logo Design செய்வது வழியாக பணத்தை சாம்பாதிக்கலாம். Earning money ideas.

Logo Design செய்வது வழியாக பணத்தை சாம்பாதிக்கலாம். Earning money ideas.

Earning money ideas :- நீங்கள் மிகவும் குறுகிய அளவிலான வேலைகளை செய்து ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? அவ்வராக நீங்கள் ஆன்லைன் வழியாக மிகவும் சிறிய அளவிலான வேலைகளை மட்டுமே செய்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக உங்களுக்கு இந்த வலைத்தளம் என்பது பயன்படும் என்பதில் எந்தவிதமான கருத்தும் இல்லை.

அதைத்தொடர்ந்து இப்போது நாம் எவ்வாறு ஆன்லைன் வழியாக மிகவும் சிறிய அளவிலான வேலைகளை மட்டுமே செய்து ஒரு மொபைல் போனை மட்டுமே வைத்து பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

Mobile Phone போதுமானது ?

நிச்சயமாக நீங்கள் இந்த வேலைகளை செய்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் உங்களுடைய மொபைல் போன் மட்டுமே போதுமானது என்று தான் நான் கூறுவேன்.

பெரும்பாலாக கணினிகளில் செய்யக்கூடிய அனைத்து விதமான வேலைகளையும் நம் மொபைல் போனை மட்டுமே பயன்படுத்தி செய்ய முடியும்.

எனவே நிச்சயமாக நீங்கள் இந்த வேலைகளை செய்யவும் உங்களுக்கு ஒரு மொபைல் போன் மட்டுமே இருந்தால் போதுமானது என்று தான் நான் கூறுவேன்.

Investment என்பது இல்லை ?

அடுத்ததாக நமக்கு ஒரு பெரிய நன்மை என்னவென்றால் நீங்கள் இந்த வேலைகளை செய்து ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக ஒரு ரூபாயை கூட முதலீடாக கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

நிச்சயமாக இது ஒரு மிகப்பெரிய நன்மை என்று தான் நான் கூற வேண்டும் உங்களிடம் ஒரு ரூபாயை கூட இந்த நிறுவனங்கள் முதலீட்டாக பெற மாட்டார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

PayPal தேவைப்படுமா ?

அடுத்ததாக நிச்சயமாக PayPal என்பது தேவைப்படும் என்பதில் எந்த ஏமாற்றமும் இல்லை.  எனவே நிச்சயமாக உங்களிடம் இந்த கணக்கு இருக்கும் என்று தான் நான் நம்புகிறேன்.

உங்களிடம் இந்த கணக்கு இல்லை என்ற சமயத்தில் நீங்கள் நிச்சயமாக ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த கணக்கு இருந்தால் மட்டுமே உலக அளவில் நீங்கள் பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். மேலும் நீங்கள் வேலை செய்யும் வலைத்தளம் என்பது வெளிநாட்டைச் சார்ந்தது இந்தியாவைச் சார்ந்தது இல்லை எனவே நீங்கள் அந்த வலைதளத்திலும் பணத்தை பெரும் சமயத்தில் உங்களிடம் ஒரு PayPal கணக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது.

எவ்வளவு நேரம் தேவைப்படும் ?

அடுத்ததாக இந்த கேள்வியை பற்றி நாம் இப்போது பார்க்க தொடரலாம். அதாவது இந்த வேலையை நீங்கள் செய்து முடிப்பதற்காக எவ்வளவு நேரத்தை ஒரு நாள் நீங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

நான் முதலில் கூறியது போல நிச்சயமாக இது ஒரு சிறிய அளவிலான வேலை என்று தான் கூற வேண்டும். எனவே நீங்கள் பெரிய அளவிலான நேரத்தில் நிச்சயமாக செலவிடப் போவது இல்லை.

நீங்கள் வெறும் 30 நிமிடங்கள் உங்களுடைய மொபைலை பயன்படுத்தி செலவிட்டால் மட்டுமே போதுமானது. நிச்சயமாக நீங்கள் அதற்கான பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

மேலும் அது என்னென்ன வேலைகள் என்பதை பற்றி தான் நாம் இப்போது முழுவதுமாக பார்க்க இருக்கிறோம். எனவே நீங்கள் முடிந்த வரையில் அந்த வேலைகளை செய்ய தொடங்குங்கள்.

How To Make Money ?

இப்போது வரை நாம் இது தொடர்பான பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடையை முழுவதுமாக பார்த்தோம். அதைத்தொடர்ந்து எவ்வாறு நாம் ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்ற கேள்விக்கான விடையை பார்க்க தொடங்கலாம்.

Fivesquid :-

இப்போது நீங்கள் ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிப்பதற்காக இந்த வலைத்தளத்தை தான் பயன்படுத்த போகிறீர்கள். இப்போது நாம் இந்த வலைத்தளத்தின் பல்வேறு விதமான தகவல்களை பற்றியும் முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

இந்த வலைத்தளம் என்பது பொதுவாக உங்களுடைய சேவைகளை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதன் வழியாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள உதவுகிறது என்று தான் நாம் கூற வேண்டும்.

அதாவது உங்களிடம் ஒரு தனித்திறமை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் அதை நீங்கள் மற்றவர்களுக்கு ஆன்லைன் வழியாக செய்து கொடுக்கிறீர்கள் அதன் வழியாக பணத்தை சம்பாதித்துக் கொள்கிறீர்கள் எனவே இந்த செயலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது தான் இந்த வலைத்தளம்.

இப்போது நீங்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி தான் ஆன்லைன் வழியாக மொபைல் போனை மட்டும் பயன்படுத்தி சிறிய அளவிலான வேலைகளை மட்டுமே செய்து பணத்தை சம்பாதிக்க போகிறீர்கள்.

மேலும் நீங்கள் இப்போது இந்த உலகத்தில் பயன்படுத்தி என்ன வேலைகளை செய்ய முடியும் என்பதை பற்றி நாம் கீழே விரிவாக பார்க்க தொடங்கலாம்.

Website

Logo Design :-

இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி நீங்கள் சிறிய அளவிலான வேலைகளை செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாக இதைத்தான் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அதாவது இப்போதும் அனைத்து சூழ்நிலைகளிலும் அனைத்து நபர்களுக்கும் ஒரு சின்னம் அல்லது முத்திரை என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.

மேலும் இப்போதும் அதிகமாக வலைத்தளம் youtube சேனல் என எல்லா இடங்களிலும் இந்த முத்திரை என்பதன் ஆதிக்கம் மிகவும் அதிகமாக தான் இருக்கிறது என்று தான் நாம் கூற வேண்டும்.

எனவே நீங்கள் பெரிய அளவில் அண்ணன் எந்த ஒரு வேலையையும் செய்யாமல் Canva வலைதளத்தை மட்டும் பயன்படுத்தி ஒரு சிறப்பான முத்திரையை செய்ய முடியும்.

எனவே நீங்கள் அந்த முத்திரையை செய்து மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் சமயத்தில் நிச்சயமாக அதற்கான பணம் என்பது உங்களுக்கு கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

Blog Writing :-

இரண்டாவதாக நீங்கள் இந்த Blog Writing வேலையை நிச்சயமாக செய்ய தொடங்கலாம். இப்போது இந்த வேலை என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது என்று தான் நாம் கூற வேண்டும்.

ஒரு வணிக நிறுவனம் என்பது நிச்சயமாக அவர்களின் வலைத்தளத்தில் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு வணிகத்தின் நன்மைகளை அவர்கள் அவர்களின் வலைத்தளத்தை பயன்படுத்தி மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள் எனவே அவர்களுக்கு எழுத்தாளர்கள் என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாக தான் இருக்கிறது.

எனவே நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் என்றால் நிச்சயமாக இதை தொடங்கலாம். மேலும் நீங்கள் இதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்தை மட்டும் ஒதுக்கினால் சரியானது.

மற்றவர்கள் கேட்கும் பணத்தை விட நீங்கள் குறைவான பணத்தை கேட்டால் நிச்சயமாக அவர்கள் உங்களுக்கு வேலையை கொடுப்பார்கள் எனவே அவர்களுக்கு நீங்கள் சிறந்த அளவில் ஒரு பதிவை எழுதிக் கொடுக்க வேண்டும்.

Your Unique Ideas :-

அடுத்ததாக நீங்கள் உங்களுடைய சொந்த ஐடியா அல்லது சொந்த வேலைகளை விற்பனை செய்து பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

அதாவது நான் மேலே கூறியது போல எந்த ஒரு வேலையும் உங்களுக்கு சரியானதாக இல்லை என்ற சமயத்தில் உங்களுக்கு என்ன செய்ய தெரியுமோ அதை நீங்கள் சேவையாக விற்பனை செய்து அதன் வழியாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இவ்வாறாகத்தான் பலரும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி பணத்தை சம்பாதித்து வருகிறார்கள் என்பது தான் குறிப்பிடத்தக்க உண்மை.

எனவே உங்களிடம் இருக்கும் ஒரு சிறந்த திறமையை பயன்படுத்தி நீங்கள் நிச்சயமாக இந்த வலைதளத்தை பயன்படுத்தி பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

உங்களுடைய சொந்தத் திறமை என்பதை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் உதாரணமாக Photo Editing -ஆக கூட இருக்கலாம். எனவே அவர்களுக்கு நீங்கள் வேலையை சிறப்பாக செய்து கொடுத்தால் மட்டுமே போதுமானது.

நிச்சயமாக நீங்கள் இந்த வலைதளத்தை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவிதமாற்று கருத்தும் இல்லை ஆனால் நீங்கள் உடனே இந்த வலைதளத்தை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க தொடங்க முடியாது.

நிச்சயமாக உங்களுக்கு அவர்கள் வேலை கொடுப்பதற்கு சில நாட்கள் தேவைப்படும் எனவே நீங்கள் தொடர்ந்து உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.