உலகத்துலேயே இந்த கார் தான் விசாலமான என் தெரியுமா..?

*வின்ஃபாஸ்ட்*

உலகம் எலக்ட்ரிக் வெஹிகில நோக்கி ஓடிட்டு இருக்க காலத்துல,இன்னைக்கு நம்ம பாக்கபோறதும் ஒரு எலக்ட்ரிக் கார்தான் இந்த காரோட பேரு வின்ஃபாஸ்ட், வியட்நாம் ஓட ஒரு கம்பெனி பலாயிரம் ஊழியர்கள வச்சு, பலலடசம் டாலர்கள செலவு பண்ணி இந்த கார கண்டுபுடிச்சிருக்காங்க.

இந்த காரோட சிறப்பம்சம் என்னணா இதுல முன்னாடி இருக்கது இஞ்சின் இல்ல,வெறும் storage ஏரியா தான், அது மட்டுமில்லாம இதுல speedometerம் இல்லயாம், கார் நம்ம ஆன் பண்ண உடனே நம்ம front mirrorலே displayவா speedometer வந்திருது, இந்த கார்ல கியர் இல்லை, மொத்தம் 10buttonதான்,அது மட்டுமில்லாம steeringமேல ஒரு cameraவும் இருக்கு அது நம்ம போன்பேஸ்லாக் மாதிரி driver profile maintain பண்ணுறது.

*வின்ஃபாஸ்ட்*

இந்த கார் ஒருதடவ charge பண்ணா 500Km வர ஓடுறதா சொல்லுறாங்க… காற்றுமாசு, புவி வெப்பமாகிட்டே வருற உலகத்துல இந்த மாதிரியான non-polluted கார்கள்லாம் நம்க்கான வரம்ணே சொல்லலாம்