*Elon Musk*

உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா, SpaceX போன்ற நிறுவனங்களின் தலைவர் எலோன் மஸ்க். இவர் தற்போது பல இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்து வருகிறார். தற்போது இவருடைய சொத்து மதிப்பு ட்ரில்லியனுக்கு மேல் உள்ளது.
எலோன் மஸ்க் தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து தற்போது பெருமளவில் சாதித்துள்ளார். ஆனால் அவரிடம் சொந்தமான ஒரு வீடு கூட இல்லை என்றால் உங்களால் நம்ப முடியுமா?
தற்போது எலோன் மஸ்க் அவருக்கு சொந்தமான San Franciscoவில் உள்ள கடைசி Mansionஐ $30 மில்லியன் டாலர்களுக்கு வித்துவிட்டார் இந்திய மதிப்பின்படி 223கோடி.
“இதற்கு முன் எலோன் மஸ்க் எனக்கு சொந்தமான அனைத்தும் ப்ராப்பர்ட்டிகளையும் விக்கப்போகிறேன் Marsயில் குடிப்பெயர்பதற்காக” என்று கூறியிருந்தார். 2050ஆம் ஆண்டுக்குள் சுமார் 10 லட்சம் மனிதர்களை Marsஇல் குடிப்பெயர்க்க வைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தான் எலோன் மஸ்க் உடைய கனவாக உள்ளது. இளைஞர்கள் பலர் எலோன் மஸ்க் போல் வரவேண்டுமென்று அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.