வாட்ஸ்அப்பில் மெசேஜ்களுக்கு இமோஜி மூலம் ரியாக்ட்..?

*வாட்ஸ்அப்பில் இமோஜி*

மிக கூடிய விரைவில் வாட்ஸ்அப் செயலி மேசேஜ்களுக்கு இமோஜி மூலம் ரியாக்ட் செய்யும் அம்சத்தை வெளியிடப்போகிறது. முதல் முதலில் இந்த அம்சம் சில மாதங்களுக்கு முன்பு Beta Buildsல் தென்பட்டது.

மேசெஜ் Reactions அநாமதேயமாக இருக்காது. எல்லா Chatலும் மற்றும் அனைத்து Group Chatலும் அந்த மேசேஜ் ரியாக்ட் பயன்படுத்திக்கொள்ளளாம். கூடிய விரைவில் இந்த அம்சங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். Betaவில் தற்போது இந்த அம்சம் பயன்பாட்டில் உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் இந்த வாட்ஸாப் Reactions அம்சத்திற்க்காக குறைந்தது இரண்டு மாதங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

தற்போது 6 இமோஜிகள் மட்டுமே உள்ளது

சமீபத்திய WhatsApp Beta Buildsவில் ஒரு செய்திக்கு ஒரு Reaction மட்டுமே பயன்பட்டது. தற்போது மெசேஜ் Reactionsல் வெறும் ஆறு இமோஜிகள் உள்ளன. கூடிய விரைவில் நிறைய மெசேஜ் Reactionsகளை Beta ப்ராசஸ்இல் சேர்க்கப்படப்போகிறது அதுமட்டுமில்லாமல் அனைவருக்கும் பயன்படும்படி அமையப்போகிறது.