Nayanthara Marriage-ஐ Direction செய்யப்போகும் கௌதம் !!

Nayanthara Marriage-ஐ Direction செய்யப்போகும் கௌதம் !!

Nayanthara Marriage-ஐ Direction செய்யப்போகும் கௌதம் !!

Nayanthara Marriage

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் என்று நான் நயன்தாரா அவர்களை கூறலாம். நேரம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக இவர் இருந்துள்ளார் மேலும் தற்போது வரை இருந்து வருகிறார்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. மேலும் நாம் இப்போது இந்த பதிவில் நயன்தாரா அவர்களின் திருமணம் பற்றிய பல்வேறு தகவல்களை பற்றி பார்ப்போம். மேலும் நயன்தாரா திருமணத்தை இயக்கும் கௌதம் அவர்கள் பற்றியும் பல்வேறு தகவல்களை பார்க்கலாம்.

நயன்தாரா / Nayanthara :-

நான் ஆரம்பத்தில் கூறியது போல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா அவர்கள் என்று கூறலாம். மேலும் தமிழ் சினிமாவில் இவருக்கு அழியா இடம் உள்ளது என்று கூறி ஆகவேண்டும். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களான ரஜினி அவர்களுடன் அடித்து தற்போதைய இளைஞர்கள் இளைஞர்களான சிவகார்த்திகேயன் தனுஷ் போன்ற பல்வேறு தமிழ் நடிகர்களுடன் ஜோடியாக இவர்கள் நடித்து உள்ளார்கள் என்பது தெரிகிறது.

எனவே அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நயன்தாரா அவர்களுக்கு மார்க்கெட் உள்ளது என்பதுதான் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே நயன்தாரா உடைய மார்க்கெட் என்பது தற்போது உடன் நின்று விடுவதில்லை மேலும் வரும் காலங்களிலும் நிச்சயமாக இவர்கள் சினிமாத்துறையில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

Lady Super Star Nayanthara :-

மேலும் தமிழ் சினிமா துறையில் சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்தை நாம் அழைத்து வருகிறோம். மேலும் தமிழ் நடிகைகளின் பெண் சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவை தமிழ் சினிமாவில் நாம் அழைத்து வருகிறோம் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

அந்த அளவிற்கு சினிமா துறையில் நயன்தாரா அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது என்பது தெரிகிறது. இவர்கள் பல திரைப்படங்களில் நடித்து உள்ளார்கள் என்பது உண்மையான செய்தி ஆகும். பெரும்பாலான திரைப்படங்கள் இவர்கள் நடித்ததில் மாபெரும் வெற்றிகளை கண்டது என்று கூறுவதில் எந்தவிதமான தவறும் இல்லை.

மேலும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்துடன் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா அவர்கள் இணைந்து ஒரு படத்தை நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். அது என்ன படம் என்பது பற்றி உங்களால் யோசிக்க முடியுமா ? நிச்சயமாக நீங்கள் அந்த படத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று தான் நினைக்கிறேன்.

அவ்வாறு நீங்கள் இந்த படத்தை கண்டு பிடிக்கவில்லை என்றாலும் கூட, இந்த படத்தை நீங்கள் பார்த்து இருக்க முடியும். அதாவது சந்திரமுகி என்று அழைக்கப்படும் ஒரு திரைப்படத்தில் நயன்தாரா அவர்களும் ரஜினிகாந்த் அவர்களும் இணைந்து ஜோடியாக நடித்து உள்ளார்கள் என்பது உண்மையான தகவல் ஆகும்.

இவர்கள் ஜோடியாக நடித்த திரைப்படம் என்பது தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இன்னும் சில தொலைக்காட்சிகளில் இந்த திரைப்படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் பல்வேறு நபர்களால் இன்னும் பார்வையிடப்பட்டு வருகிறது.

மேலும் நயன்தாரா அவர்கள் ஒரு பெயரை மட்டுமின்றி பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் நாம் இந்த பதிவில் அவற்றை முழுவதுமாக பார்க்கலாம். எனவே நீங்கள் நயன்தாரா பற்றியும் அவர்களது திருமணம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக படிக்க வேண்டும்.

About Nayanthara :-

நயன்தாரா அவர்கள் தமிழ்த்துறையில் அதாவது தமிழ் சினிமா துறையில் குறிப்பிடத்தக்க நடிகை என நிச்சயமாக உங்களுக்கு தெரியும். மேலும் இவர்கள் தமிழ்த் துறையில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் இயக்கப்பட்ட படங்களிலும் நடித்து உள்ளார்கள் என்று தெரிகிறது.

Read More :- விக்ரம் 3 மிக விரைவில் !! பற்றிய முழு தகவல்களும்!! vikram movie in tamil !

நயன்தாரா என்று அழைக்கப்படும் இவர்கள் நவம்பர் மாதம் 18ஆம் தேதியன்று 1984-ஆம் ஆண்டு பிறந்த உள்ளார்கள் என்பது தெரிகிறது. மேலும் தற்போதைய 2022 ஆம் ஆண்டில் இவருடைய வயது என்பது முப்பத்தி ஏழு என்பது தெரிகிறது.

Vignesh Shivan என்பதே நயன்தாரா அவர்களின் கனவரின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர்களின் தாய் உடைய பெயர் என்பது தெரியவில்லை.

இவர்களை நமக்கு ஒரு சிறந்த நடிகையாக மட்டுமே தெரியும் ஆனால் இவர்கள் சிறந்த நடிகை மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளரும் கூட. பல்வேறு திரைப்படங்களை தயாரித்து உள்ளார் என்பது தெரிகிறது.

மேலும் இவர்கள் 2003 ஆம் ஆண்டு முதல் இவர்களது தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். 2003 ஆம் ஆண்டு முதல் இவர்கள் நடிகையாக இருந்து வருகிறார்கள். மேலும் தற்போதைய காலம் வரை இவர்களின் நடைபெறுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் நிச்சயமாக வரும் காலங்களிலும் கூட இவர்கள் தொடர்ந்து படங்களில் நடிப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Vignesh Shivan :-

இப்போது வரை நாம் நயன்தாரா அவர்களைப் பற்றி சற்று விரிவாக பார்த்தோம். அடுத்ததாக நயன்தாரா அவர்களின் கணவரான விக்னேஷ் சிவன் என்பதைப் பற்றி சற்று விரிவாக நாம் பார்ப்போம். நிச்சயமாக இவர்கள் பல்வேறு நபர்களுக்கும் தெரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான் என்று கூறலாம்.

விக்னேஷ் சிவன் என்று அழைக்கப்படும் இவர் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் எழுத்தாளராகவும், பாடல்களையும் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாகவே நயன்தாரா அவர்களுக்கும் விக்னேஷ் சிவன் என்ற இவருக்கும் ஒரு உறவு இருந்துள்ளது என்பது தெரிகிறது.

விக்னேஷ் என அழைக்கப்படும் இவர் பல்வேறு பிரபல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. குறிப்பாக இவர் விஜய் சேதுபதி அவர்களின் பிரபல திரைப்படமான Naanum Rowdy Dhaan என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது தெரிகிறது.

இந்த திரைப்படத்தின் வாயிலாக நயன்தாரா அவர்களுக்கும் விக்னேஷ் சிவன் அவர்களுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மேலும் தற்போதைய சூழ்நிலை வரை இவர்கள் காதலித்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. மேலும் இவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

About Vignesh Shivan :-

இப்போது நாம் விக்னேஷ் சிவன் என்பவரை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். விக்னேஷ் சிவன் அவர்கள் பதினெட்டாம் தேதி செப்டம்பர் மாதம் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஐந்தாம் ஆண்டு பிறந்துள்ளார் என்று தெரிகிறது.

மேலும் என்னுடைய வயது என்பது முப்பத்தி ஆறு மட்டுமே ஆகும். நயன்தாரா அவர்களை விட இவர் ஒரு வயதில் இளையவர் என்பது தெரிகிறது. இருந்தாலும் இவர்கள் காதலித்து வருவது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

Director, actor, lyricist, writer மற்றும் producer என பல்வேறு துறைகளில் இவரது திறமைகளை வெளிக் காட்டி வருகிறார் என்பது தெரிகிறது. மேலும் இவர் ஒரு சிறந்த டைரக்டராக அடையாளம் காணப்படுகிறார்.

விக்னேஷ் சிவன் என்பவர் 2012ஆம் ஆண்டு சினிமா துறையில் கால் வைக்கிறார் என்பது தெரிகிறது. அடுத்ததாக இரண்டாவது 15ஆம் ஆண்டு நயன்தாரா அவர்களுக்கும் விக்னேஷ் சிவன் என்பவருக்கும் நானும் ரவுடி தான் என்ன திரைப்படத்தின் வாயிலாக காதல் ஏற்படுகிறது.

Read More :- DON திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு

Nayanthara Marriage-ஐ Direction செய்யப்போகும் கௌதம் !!

மேலும் 5 வருடத்திற்கு மேலாக காதலித்து வந்த இந்த ஜோடிகள் தற்போது திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள் என்பது தெரிகிறது. இந்த மாதம் வரும் ஒன்பதாம் தேதி அன்று நயன்தாரா அவர்களும் விக்னேஷ் சிவன் என்ற இவருக்கும் மாமல்லபுரம் என்ற தமிழகத்தில் உள்ள ஒரு இடத்தில் திருமணம் நடைபெற உள்ளது என்பது தெரிகிறது.‌

மேலும் இவர்களின் திருமணமானது ஒரு திரைப்படம் போல உருவாக்கப்பட்டு OTT தளத்தில் வெளிவரும் என்று தெரிகிறது. என்ன OTT என்று பார்க்கும் சமயத்தில் NETFLIX என்ற பிரபல தளத்தில் வெளியாக உள்ளது என்பது தெரிகிறது.

மேலும் இவர்களின் திருமணத்தை ஒரு திரைப்படம் போல உருவாக்கும் பொறுப்பை கௌதம் மேனன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. எனவே நயன்தாரா அவர்களின் திருமணம் ஆனது கதை வடிவில் தயாரிக்கப்பட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பது தெரிகிறது.

Nayanthara Marriage-ஐ Direction செய்யப்போகும் கௌதம் !!

Leave a Comment