10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் பொதும் அரசு வேலை

*அரசு வேலை*

அரசு காப்பீட்டு துறையில் இருந்து நிரந்தரமான அரசு வேலையை அறிவித்துள்ளனர், இதில் 10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், உங்கள் படிப்பு தகுதிக்கேற்ப பணியிடங்கள் கிடைக்கும்.

கிளார்க், உதவியாளர், Stenographer போன்ற மூன்று விதமான பதவிகள் இதில் உள்ளன. மொத்தமாக தமிழ்நாட்டில் 350 காலியிடங்கள் இருக்கிறது ஆண், பெண் இருவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Community வாரியாக பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன, இந்தப் பணியிடங்களுக்கான ஆரம்ப சம்பளம் ரூபாய் 25 ஆயிரம்.

விண்ணப்பம் செய்ய வேண்டிய இணையதளத்திற்குச் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை கவனமாகப் படித்துக் கொண்டு Apply செய்யவும். SC/ST Communityஐ சார்ந்தவர்களுக்கு Application Fee ரூபாய் 250 மற்ற Communityகளுக்கு ரூபாய் 500.

அந்த இணையதளத்தில் Register என்ற ஆப்சனை கிளிக் செய்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள், விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் பிப்ரவரி 15, 2022.

Apply Link – Click Here