புகைப்படத்தை Download செய்தால் பொதும் மாதம் Rs.25k to 50k வரை

*Download செய்தால் பொதும்*

ஒரு ஆன்லைன் இணையதளத்தில் போட்டோக்களை டவுன்லோட் செய்தால் மட்டும் போதும் மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

Crello.com என்ற இணையதளம் மூலம் போட்டோக்களை டவுன்லோட் செய்து அதன் மூலம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

Crello என்பது ஒரு டிசைனிங் இணையதளம் ஆகும் இதில் இன்ஸ்டாகிராம் அல்லது வேறு ஏதாவது போட்டோ எடிடுகளுக்கு Template பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் முதலில் நீங்கள் Sign Up செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு உங்களுக்கு நிறைய டிசைனிங் Templateகள் கிடைக்கும். அந்த Templateஐ உங்கள் கஸ்டமர்களுக்கு ஏற்றவாறு நீங்கள் எடிட் செய்து வைத்தாள் அதை அவர்கள் டவுன்லோட் செய்தால் அதன்மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

இந்த இணைய தளத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இணையதளத்திற்கு சென்று அதில் உள்ள வீடியோக்களை பார்த்தால் போதும்.

App Link – Crello.com