1 மணி நேரம் வேலை செய்தால் $100 கிடைக்கும்… Online Earning App !

1 மணி நேரம் வேலை செய்தால் $100 கிடைக்கும்… Online Earning App !

Online Earning App நீங்கள் ஆன்லைன் வழியாக மிகவும் எளிமையாக வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா ? அப்போது நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.‌

Online Earning App என்னும் இந்த பதிவில் ஒரு மணி நேரம் வேலை செய்தால் எவ்வாறு $100 வரை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். எனவே நீங்கள் Online Earning App இந்த பதிவை முழுவதுமாக படிப்பதன் வழியாக நிச்சயமாக தினமும் நூறு டாலர்கள் வரை சம்பாதிக்க முடியும். எனவே இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.

Online Earning App :-

Online Earning App என்பது இங்கு மிகவும் அதிகமாக இருக்கிறது ஆனால் அதில் 90% போலியாக மட்டுமே இருக்கிறது என்பதுதான் உண்மையாகும். எனவே நாம் இந்த பதிவில் உண்மையான ‌Online Earning App பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

மேலும் அவற்றை பயன்படுத்தி எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றியும் நாம் முழுவதுமாக பார்க்கலாம்.

மேலும் இது அனைத்தும் உண்மையான செயலிகளே ஆகும். நீங்கள் இதில் எந்தவித பயமுமின்றி நிச்சயமாக உங்கள் நேரத்தை செலவிடலாம் அதற்கான ஊதியம் என்பது நிச்சயமாகக் கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

எனவே உங்கள் இலவச நேரத்தில் நீங்கள் இந்த வேலைகளை செய்தால் கூட போதுமானது நிச்சயமாக அதற்கான வருமானம் என்பது உங்களுக்குக்கு கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

யாரெல்லாம் இந்த வேலையை செய்யலாம் ?

பொதுவாக பெரும்பாலான நபர்களுக்கு இந்த ஒரு கேள்வி இருக்கும் என்றுதான் நான் கூறியாக வேண்டும். அதாவது இந்த வேலையை யார் எல்லாம் செய்யலாம் ? என்ற கேள்வி..

இந்தக் கேள்விக்கான பதில் என்பது இந்த வேலையை நீங்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் ஒரு மாணவராக கூட இருக்கலாம், அல்லது நீங்கள் வேறு ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நபராக இருக்கலாம், அல்லது நீங்கள் வேலையில்லாமல் இருக்கும் நபர் ஆக கூட இருக்கலாம் இதில் யார் வேண்டுமானாலும் இந்த வேலையை செய்யலாம்…

Pc / Laptop வேண்டுமா ?

அடுத்ததாக இது ஒரு மிகப்பெரிய கேள்வி என்றுதான் நான் கூறியாக வேண்டும். இந்த வேலையைத் தொடங்குவதற்கு உங்களிடம் ஒரு கணினி அல்லது மடிக்கணினி இருக்க வேண்டுமா ? இதற்கான விடையை நாம் இப்போது பார்க்கலாம்.

இப்போது கணினி அல்லது மடிக்கணினிகளில் செய்யப்படும் அனைத்து வேலைகளையுமே நம் மொபைல் போனில் மட்டும் பயன்படுத்தி செய்கிறோம்.‌

எனவே அதைப் போலத்தான் இந்த வேலையையும் உங்களால் மடிக்கணினி அல்லது கணினியிலும் கூட செய்ய முடியும் ஆனால் உங்களிடம் மொபைல் போன் மட்டுமே இருந்தால் போதுமானது.

உங்களிடம் இருக்கும் மொபைல் போனை மட்டும் பயன்படுத்தி இந்த வேலையை மிகவும் சிறப்பாக செய்ய முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

இருந்தாலும் உங்களிடம் கணினி அல்லது மடிக்கணினி இருக்கும் சமயத்தில் நீங்கள் அதில்கூட வேலையை செய்யலாம். மேலும் கணினி அல்லது மடிக்கணினியில் வேலையை செய்யும்போது, நேரம் என்பது மிகவும் சேமிக்கப்படுகிறது என்றுதான் நான் கூறியாக வேண்டும்.

Investment என்பது செய்ய வேண்டுமா ? அவசியமா ?

அடுத்ததாக இதுவும் ஒரு பெரிய கேள்வியாக அதிக நபர்களுக்கு இருக்கும் என்பதில் எந்த வித கருத்தும் இல்லை. அதாவது இந்த வேலையை தொடங்கி நடத்துவதற்காக நாம் முதலீடு என்பதை செய்ய வேண்டுமா ? இந்த கேள்விக்கான முழு விளக்கத்தையும் நாம் இப்போது பார்க்கலாம்.

நீங்கள் இந்த வேலையைத் தொடங்கி சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு என்று எந்தவித ரூபாயையும், டாலர்களையும் செலவிடத் தேவையில்லை. அதாவது இந்த வேலையை செய்வதற்கு நிச்சயமாக உங்களுக்கு முதலீடு என்பது தேவையில்லை.

மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் நீங்கள் வேலையை செய்வதற்கு எந்தவித முதலீடும் கேட்பது இல்லை. மாறாக ஒரு சில மோசடி கும்பல் மட்டுமே உங்களிடமிருந்து முதலீட்டு பணத்தை பெற்றுக்கொண்டு வேலையை தருவதாக கூறி உங்களை ஏமாற்றுகிறார்கள்.

எனவே நீங்கள் முடிந்தவரையில் முதலீட்டை செய்துவிட்டு பிறகு வேலையை தருவார்கள் என்று நம்பி நீங்கள் எந்த ஒரு ரூபாயை முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.

அவ்வாறு உங்களிடம் விடை பெற்றுக் கொண்டு உங்களுக்கு வேலை தருகிறார்கள் என்று கூறினான் 99% அது மோசடி கும்பல் ஆக மட்டுமே இருக்க முடியும் எனவே அவர்களை விட்டு நீங்கள் விலகி இருப்பது சிறந்தது.

எப்பொழுது இந்த வேலையை செய்யலாம் ?

அடுத்ததாக இதுவும் ஒரு பெரிய கேள்வியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதாவது பெரும்பாலான நபர்களுக்கு ஒரு கேள்வி இருக்கும் அதாவது இந்த வேலையை நாம் எப்பொழுது செய்ய வேண்டும் ? காலையில் செய்ய வேண்டுமா ? மதியம் நேரத்தில் செய்ய வேண்டுமா ? அல்லது மாலை நேரமா ? இரவு நேரமா ? என்ற கேள்வி இங்கு இருக்கும் பலருக்கும் இருக்கலாம். இந்த கேள்விக்கான விடையை நாம் இப்போது பார்க்கலாம்.

நீங்கள் இந்த வேலையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். அதாவது நீங்கள் இந்த வேலையை காலை நேரத்தில் செய்யலாம், மதிய நேரத்திலும் கூட செய்யலாம், அல்லது நீங்கள் மாலை நேரம் அல்லது இரவு நேரத்தில் கூட இந்த வேலையை செய்யலாம்.

1 மணி நேரம் வேலை செய்தால் $100 கிடைக்கும்… Online Earning App !

இதுவரை நாம் பல்வேறு விதமான கேள்விகளுக்கான விடைகளை முழுவதுமாக பார்த்தோம். நிச்சயம் அந்த கேள்விகளும் அந்த கேள்விக்கான பதில்களை உங்களுக்கு உதவும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

அதைத் தொடர்ந்து இப்போது நாம் எவ்வாறு தினமும் 100 டாலர்கள் வரை ஆன்லைன் வழியாக சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

appKarma :-

நீங்கள் ஆன்லைன் வழியாக வரும் மொபைல் மட்டுமே பயன்படுத்தி 100 டாலர்கள் வரை சம்பாதிக்க வேண்டும் என நினைத்தால், இந்த ஆண்ட்ராய்ட் செயலி என்பது நிச்சயமாக உங்களுக்கு உதவும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் வெறும் இலவச ஆன்லைன் கேமை மட்டும் எளிய அந்த பணத்தை சம்பாதிக்க முடியும். அதாவது இந்த செயலில் பல்வேறு விதமான ஆன்லைன் விளையாட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் அந்த கேமே முழுவதுமாக விளையாடி அந்த கேள்விக்கான ஊதியத்தை பெற முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே நீங்கள் ஆன்லைன் வழியாக கேமை மட்டும் விளையாடி பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த செயலியை உங்களுக்கு நிச்சயமாக உதவும்.

மேலும் நீங்கள் சம்பாதித்த பணத்தை அனைத்தும் PayPal வழியாக உங்களால் செய்து Withdrawalகொள்ள முடியும். உங்கள் வங்கிக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு பேபால் என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.

மேலும் இந்த செயலியை நீங்கள் Refferal செய்வது வழியாக அதற்கான கமிஷனைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே நீங்கள் அந்த வழியை கூட பயன்படுத்தலாம்.

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு, அல்லது உங்களிடம் யூடியூப் சேனல் போன்றவைகள் இருந்தால் அது வழியாக Refer செய்து அதற்கான கமிஷனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Website

App

instagc.com :-

அடுத்ததாக நீங்கள் அண்ணன் வழியாக சிறிய வேலைகளை செய்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால், இந்த வலைத்தளம் என்பது நிச்சயமாக உங்களுக்கு உதவும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி உங்களால் வீடியோக்களைப் பார்ப்பதில் வழியாகவும், அவர்கள் கூறியிருக்கும் சிறிய Task முடிப்பதன் வழியாகவும், ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தி சாப்பிங் செய்வதன் வழியாகவும் உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.

மேலும் இந்த வலைதளத்தின் வழியாக நீங்கள் சம்பாதித்த அனைத்து பணத்தையும் உங்களால் நிச்சயமாக PayPal வழியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றி கொள்ள இயலாது.

மாறாக இந்த நிறுவனம் உங்களுக்கு gift cards மட்டுமே வழங்குகிறார்கள். மேலும் நீங்கள் இதைப் பயன்படுத்தி அமேசான் வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.

Website

1 மணி நேரம் வேலை செய்தால் $100 கிடைக்கும்… Online Earning App !