குழிக்குள் விழ போகும் Gold Loan Companies.!!

Gold Loan

Gold Loan Companies தற்போதைய சூழ்நிலையில் அனைத்து தங்க நகைகளை நிறுவனங்களும் பெரிய சிக்கலில் உள்ளது என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் அவர்கள் சிக்கல் இருந்தாலும் சாதாரண மக்களுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. மேலும் இதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முழுவதுமாக படியுங்கள். நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு சரியான தகவல்களைத் தரும் என்று கூறலாம்.

முதலீடு

நீங்கள் தற்போதைய சூழ்நிலையும் முதலீடு செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக தங்கத்தில் மட்டுமே முதலீடு செய்தாக வேண்டும். ஏனெனில் வரும் காலங்களில் தங்கத்தின் விலை தற்போது இருக்கும் தங்கத்தின் விலையை விட அதிக அளவு குறையும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கத்தின் பக்கம் திரும்புவார்கள் மேலும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று கருதினால் நிச்சயமாக தங்கத்தில் முதலீடு செய்வது என்பது சிறந்ததாக இருக்கும் என்று கூறலாம்.

Read More :- இப்போதைக்கு தங்கத்தில் மட்டும் Investment பண்ணுங்க.!! gold for investment !!

தங்கம் / Gold :-

நிச்சயமாக நாம் அனைவருக்கும் தங்கம் என்றால் என்ன ? என்பதைப் பற்றி தெரிந்திருக்கும். நம்மில் பலரும் அதைப் பயன்படுத்தி வருகிறோம் என்று கூறலாம். மேலும் சற்று அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

முதலில் தங்கம் என்பது நாம் பார்க்கும் வடிவமைப்பில் அவ்வளவு அழகான அமைப்பில் கிடைப்பது இல்லை. மாறாக தங்கம் என்பது ஒரு உலோகமாகும்.

நாம் நிலக்கரியை பார்த்து இருக்க முடியும் நிலக்கரியை போலத்தான் தங்க கட்டிகள் இருக்கும். மேலும் அந்த தங்கக் கட்டிகளை உருக்கி நமக்கு அழகான வடிவமைப்பில் விற்பனை செய்கிறார்கள்.

எனவே தங்கம் என்பது ஒரு உலோகம் ஆகும். அது நான் பார்க்கும் வடிவமைப்பில் இருப்பதில்லை மாறாக அதை இவ்வாறு வடிவமைக்கிறார்கள். மேலும் இது ஒரு சிறிய விஷயம் ஆகும். நிச்சயமாக நீங்கள் இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

குழிக்குள் விழ போகும் Gold Loan Companies.!!

நான் களில் கூறியதுபோல தற்போதைய சூழ்நிலையில் அனைத்து விதமான தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்களும் வங்கிகளும் பெரிய சிக்கலை சந்திக்க உள்ளது என்றுதான் கூறியாக வேண்டும்.

ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது மேலும் வரும் காலத்தில் இதைவிட அதிகமாக தங்கத்தின் விலை குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

எனவே தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பெரிய அளவிலான சிக்கல்களை சந்திக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த சிக்கல் ஆண்டு முழுவதும் இருந்து விடுமா என்று கேட்டால் ? அதற்கான பதில் இன்னும் சரியாக தெரியவில்லை என்றுதான் கூறியாக வேண்டும்.

ஒருவேளை ஆண்டு முழுவதும் கூட இருந்து விடலாம் அதாவது தங்கத்தின் விலை சரிந்து இருக்கலாம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை உயரலாம் அல்லது இந்த ஆண்டு இறுதியிலேயே அல்லது ஒரு சில மாதங்களுக்கு பிறகு கூட மீண்டும் தங்கம் பழைய நிலைமைக்கு அதாவது விலை உயர்வை பெறலாம்.

இதுமட்டுமின்றி தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் தங்கநகை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது என்று கூறலாம். இதுவும் முக்கியமான ஒரு காரணம் ஆகும்.

மேலும் போட்டியாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த துறையில் போட்டிகள் அதிகரிக்கிறது. எனவே இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்று கருதப்படுகிறது.

மேலும் இந்த சூழ்நிலையானது ஒரு சிலர் நாட்களுக்கு நிச்சயமாக நிலவும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இதனால் பாதிப்பு யாருக்கு ?

தற்போது நிலவும் இந்த சூழ்நிலையில் நாள் பாதிப்பு என்பதை நிச்சயமாக பொதுமக்களுக்கு கிடையாது என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் தற்போதைய சூழ்நிலையில் முழுக்க முழுக்க பாதிப்பு நிறங்களை மட்டுமே சாரும்.

நிறுவனங்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் மற்றும் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் கூட ஒரு சில பாதிப்புகள் ஒரு சில இழப்புகள் நட்டங்கள் போன்றவை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

எனவே தற்போதைய சூழ்நிலையில் பாதிப்பு என்பது நிறுவனங்களை மட்டுமே சாரும் மேலும் ஒருசில வங்கிகளையும் கடன் வழங்கும் நிறுவனங்களையும் அதாவது தங்க நகை கடன் நிறுவனங்களையும் மட்டுமே சாரும்.

மேலும் இது எந்த விதமான சாதாரண நிறுவனங்களையும் பாதிக்கப் போவது இல்லை என்றால் நீங்கள் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். முழுக்க முழுக்க தங்க நகை கடன் சார்ந்த நிறுவனங்களில் மட்டுமே பாதிக்கிறது.

இலாபம் யாருக்கு ?

தற்போதைய சூழ்நிலையில் நான் லாபம் கிடைக்குமா ? என்றால் நிச்சயமாக கிடைக்கும். மேலும் அது யாருக்கு கிடைக்கும் என்பதைப் பற்றி சற்று பார்ப்போம்.

இந்த சூழ்நிலையில் லாபம் நிச்சயமாக பொதுமக்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலும் முதலீட்டாளர்களுக்கும் நிச்சயமாக இந்த சூழ்நிலை வழியாக லாபம் கிடைக்கும் என்று கூறலாம்.

ஏனெனில் தற்போதைய தங்கத்தின் விலை மிகவும் குறைந்து வருகின்றது என்று கூறலாம் எனவே நீங்கள் தங்கத்தை வாங்கும் தங்கத்தில் முதலீடு செய்து வைக்கவும் சிறந்த காலம்தான் இது என்று கூறலாம்.

இப்போது தங்கத்தின் விலை குறைந்து இருந்தாலும் மேலும் ஒரு சில மாதங்களிலேயே மீண்டும் அதனுடைய உச்ச விலைகளை தொடும் என்று கூறலாம். எனவே நீங்கள் குறைந்த விலையில் முதலீடு செய்து அதிக லாபத்தை பெற முடியும் என்று தெரிகிறது.

எனவே தற்போதைய சூழ்நிலையில் லாபம் என்பது பொது மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் மட்டுமே ஆகும். மாறாக நிறுவனங்களுக்கு இது ஒரு சிக்கலான சூழ்நிலை ஆகும்.

எனவே இந்த சூழ்நிலையை நீங்கள் உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது உங்களுக்கு முதலீடு செய்யவேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும் அல்லது இருந்தால் நீங்கள் இந்து சமயத்தைப் பயன்படுத்தி தங்கத்தில் முதலீடு செய்துகொள்ளலாம்.

மேலும் பொருளாதார நிபுணர்கள் தங்கத்தை முதலீடு செய்வதுதான் எப்பொழுதும் சரியானது என்று கூறுகிறார்கள்.

தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் :-

பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்னவென்றால் நீங்கள் எப்பொழுதும் சிறிய அளவிலான அது பெரிய அளவில் ஆக தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது என்று தான் கூறுகிறார்கள்.

மேலும் தங்கத்தில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த காலம் என்று கூறலாம். அதாவது இந்த சிறிய காலத்தில் தங்கத்தின் உடைய விலை சற்று குறைவாக இருக்கும் அதனால் நீங்கள் முதலீடு செய்வது என்பது எளிதாக இருக்கும் என்று கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

எனவே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாக தங்கத்தில் முதலீடு செய்யலாம். மேலும் இந்த சமயத்தில் உங்களுக்கு தங்கத்தின் விலை சற்று குறைவாக உள்ளது என்பதால் நிச்சயமாக உங்களுக்கான லாபம் கிடைக்கும்.

தங்கத்தின் விலை குறையாதா ?

தங்கத்தின் விலை குறைய என்ற கேள்விக்கான பதில் நிச்சயமாக இல்லை. தங்கத்தின் விலை என்பது ஏற்றத்துடனும் இறக்கத்துடனும் காணப்படும். எனவே தங்கத்தின் விலை என்பது நிலையாக இருக்க வாய்ப்பே இல்லை.

Read More :- 2022 இல் சிறந்த டிமேட் & டிரேடிங் கணக்கு எது ? which is best demat account ?

எனவே நீங்கள் முதலீடு செய்யும் முன் இதையும் சற்று விரிவாக தெரிந்துகொள்ளுங்கள் தங்கத்தின் விலை என்பது நிச்சயமாக ஒரு நேர்க்கோட்டில் இருக்காது மேலும் எப்பொழுதும் உயர்ந்த இருக்காது மாறாக தங்கத்தின் விலை என்பது ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும்.

ஏன் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் ?

பொருளாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்றான் உங்களுக்கு ஆபத்து வரும் சூழ்நிலையில் தங்கத்தை போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை என்கிறார்கள்.

அந்த அளவிற்கு தங்கம் என்பது நமது வாழ்க்கையில் உதவக்கூடிய ஒன்றாக உள்ளது. பொருளாதார நிபுணர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய கூறுவதன் ஒரு முதன்மையான காரணம் என்று கூறலாம்.

மேலும் இப்போது தங்கத்தின் விலை சற்று குறைவாக இருந்தாலும் வரும் காலத்தில் தங்கத்தின் விலை படிப்படியாக உயரும் என்று கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். எனவே தங்கத்தின் மீது முதலீடு செய்ய இதுவும் ஒரு முதன்மையான காரணம் ஆகும்.

நீங்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய உங்களுக்கு Short Term வழியாக எந்த லாபம் கிடைக்காவிட்டாலும் Long Term வழியாக உங்களுக்கான லாபமாக கிடைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெரிய அளவில் வேண்டாம் :-

உங்களிடம் தங்கத்தின் மீது முதலீடு செய்ய போதுமான பணம் இல்லை என்றால் நீங்கள் மொத்தமாக தங்கத்தின் மீது முதலீடு செய்ய வேண்டாம்.

இப்போது நிறைய செயலிகளும் அதாவது போன்பே கூகுள் பிளே பேடிஎம் போன்ற பல செயலிகளும் ஆன்லைன் வழியாக தங்கத்தை வாங்க அனுமதிக்கிறது.

எனவே நீங்கள் அதுபோன்ற சேலைகளை பயன்படுத்தி மாத இறுதியில் உங்களிடம் இருக்கும் ஒரு சில சேமிப்புகளை பயன்படுத்தி கிராம் அல்லது மில்லிகிராம் போன்றவை பயன்படுத்தி நீங்கள் தங்கத்தை சேமிக்கத் தொடங்குங்கள்.

உங்களிடம் மொத்தமாக தங்கத்தின் மீது முதலீடு செய்ய பணம் இருந்தால் நிச்சயமாக நீங்கள் மொத்தமாக தங்கத்தின் மீது முதலீடு செய்யலாம். அவ்வாறு உங்களிடம் மொத்தமாக தங்கத்தின் மீது முதலீடு செய்ய பணம் போதுமான அளவு இல்லை என்றால் பொருளாதார நிபுணர்களின் இந்த முறையை நீங்கள் பின்பற்றலாம்.

மேலும் பல்வேறு பொருளாதார நிபுணர்கள் மற்றும் நபர்கள் இந்த முறையை பயன்படுத்தி தங்கத்தின் மீது முதலீடு செய்கிறார்கள். எனவே நீங்களும் அதை செய்வதில் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

குழிக்குள் விழ போகும் Gold Loan Companies.!!