Google தனது முதல் in-house Smartwatchஐ 2022ல்..?

*Google Smartwatch*

இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒருவர் மற்றும் Insiderன் அறிக்கையின்படி Google இறுதியாக தனது Smartwatchஐ 2022ஆம் ஆண்டில் வெளியிடப் போகிறது.

Google தனது சோந்த Smartphoneகளை பல ஆண்டுகளாக பிக்சல் வரிசையின் கீழ் உருவாக்கியது ஆனால் தனது சொந்த தயாரிப்பில் Smartwatchகளை தயாரித்தது இல்லை.

இந்த வாட்ச் Google Pixel ஹார்டுவேர் குழுவில் இருந்து ஃபிட்பிட்டிலிருந்து தனித்தனியாக வேலை செய்து வருகிறது. இதை Google இந்த ஆண்டு தொடக்கத்தில் $2.1 பில்லிபனுக்கு வாங்கியது. Insider அறிக்கையின்படி வரவிருக்கும் புதிய Google Watch ஐ Google உண்மையில் அதை “Pixel Watch” என்று அழைப்பார்கள என்று தெளிவாக தெரியவில்லை. ஆன்ராய்ட் மொபைல்களுக்கு செய்யும் அதே பங்குகளை இதுவும் செய்யும்.

இந்த சாதனத்தின் விலை ஃபிட்பிட்டை விட அதிகமாக இருக்கும் மற்றும் Apple Watch உடன் நேரடியாக போட்டியிடும் என்று The Verge ஆதாரம் தெரிவிக்கிறது.

Leave a Comment