மின்சார துறையில் அரசு வேலை வாய்ப்பு

*மின்சார துறை*

தற்போது புதிதாக மின்சாரத் துறையில் இருந்து, புதிய வேலை வாய்ப்பு 245க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன என்று தகவல் வெளியிட்டுள்ளது. நீங்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் இன்டர்வியூ மூலம்தான் இதில் நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள் எந்தவித தேர்வு முறை இல்லாமல்.

இந்த துறையில் ஆரம்பத்தில் உங்களுக்கான சம்பளம் 35 ஆயிரம் அதன்பிறகு வருட வருடம் 5000 முதல் 10000 வரை சம்பளம் உயரும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

விண்ணப்பிப்பதற்கு முன் அதில் கொடுத்துள்ள Notificationகளை தெளிவாக படித்து புரிந்து கொள்ளுங்கள். இதில் Project Engineer – 67 Posts, Trainee Engineer 1- 169 Posts, Trainee Officer – 11 Posts இத்தனை பணியிடங்கள் உள்ளன இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பார்த்தால் Electronics, Mechanical, Computer Science, Civil, Electrical, Architecture போன்றவற்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SC/ST Communityஐ சேர்ந்தவர்களுக்கு Application Fee கிடையாது, மற்றவர்களுக்கு Project Engineer – 1க்கு Application Fee ரூபாய் 500 மற்றும் Trainee Officerக்கு ரூபாய் 200 செலுத்த வேண்டும்.

இதில் விண்ணப்பிப்பது மிகவும் எளிதான முறை தான் முதலில் அந்த இணையதளத்திற்கு சென்று Application Form டவுன்லோட் செய்து பிறகு உங்கள் பெயர் முகவரிகளை தெளிவாக குறிப்பிட்டு உங்கள ஆவணங்களை அதனுடன் இணைத்து விண்ணப்பித்து விட வேண்டும், விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் பிப்ரவரி 4 2022.

விண்ணப்பிப்பதற்கான இணையதளம் – Click Here