TN NLC-யில் தேர்வு இல்லமால் அரசு வேலை வாய்ப்பு

*NLC வேலை வாய்ப்பு*

தற்போது NLC Recruitmentல் வேலை வாய்ப்பு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு 550 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் பதிவு செய்வதற்கு எந்த Community சார்ந்தவர்களுக்கும் Application Fee(கட்டணம்) இல்லை. அதேபோல் இதில் தேர்வாக எழுத்து தேர்வோ, இன்டர்வியூ போன்ற எதுவும் இருக்காது. உங்கள் Academy Mark மூலம் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்வார்கள்.

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தை சேர்ந்த ஆண் பெண் இருவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

முதலில் அந்த இணையதளத்திற்கு சென்று Application Formஐ டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும், பிறகு அதில் கேட்டுள்ள அனைத்துக்கும் சரியான ஆதாரம் உள்ள பதிலை எழுத வேண்டும். அதில் சில ஆவணங்கள் கேட்கப்பட்டிருக்கும் குறிப்பாக Degree/Diplomo/Provisional Certificate, Community Certificate, TC, Mark List போன்றவற்றை இணைக்க வேண்டும்.

இதை அனைத்தும் அந்த Application Formஉடன் சரியாக இணைத்து அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் உங்கள் மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்படுவீர்கள்.

விண்ணப்பம் செய்வதற்கு முன் அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்துப் புரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் இனையதளம் – Click Here