இது மட்டும் உங்களிடம் இருந்தல் நீங்களும் கோடிஸ்வராக ஆகலாம்.!! Millionaires !!
Millionaires :-

Millionaires கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு இங்கே பலருக்கும் உள்ளது ஏன் அனைத்து நம்பருக்குமே உள்ளது என்று கூறலாம். ஆனால் அவர்களில் ஒரு சிலர்கல் மட்டுமே கோடீஸ்வரர்களாக ஆகிறார்கள். அவர்களைப் போல நீங்களும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றால் இந்த சில வழிமுறைகளை பின்பற்றுங்கள். இந்த பதிவு நிச்சயமாக உங்களுக்கு உதவும் என்று கூறலாம் எனவே நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முழுவதுமாக படியுங்கள். படிப்பது மட்டுமின்றி அதில் கூறப்பட்டுள்ள சில செயல்கள் வழிமுறைகள் போன்றவற்றை தொடர்ந்து பின்பற்றுங்கள் நிச்சயமாக நீங்களும் உங்கள் இலக்கை அதாவது கோடீஸ்வரர் என்னும் இலக்கை அடையலாம்.
கோடிஸ்வரர் :-
நான் மேலே கூறியது போல கோடிஸ்வரர் இன்னும் இலக்கு இந்த பூமியில் பிறக்கும் அனைவருக்குமே உள்ளது என்றுதான் கூறியாக வேண்டும். ஏனெனில் இங்கே பிறக்கும் அனைவருமே ஒரு உயரிய வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
ஆனால் இந்த பூமியில் பிறக்கும் அனைவருமே கோடீஸ்வரர் ஆக முடிவது இல்லை என்றுதான் கூறியாக வேண்டும். அதற்கான சில காரணங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சரியான இலக்கு இன்மை :-
இங்கே பலருக்கும் இலக்கு என்ற ஒன்றை நிச்சயமாக இல்லவே இல்லை என்றுதான் கூறியாக வேண்டும். இங்கு பலரும் பிறந்ததற்காக தான் மட்டும் வாழ்கிறார்கள். அவர்களிடம் இலக்கு என்ற ஒன்று கிடையவே கிடையாது. எனவே அவர்களைப் போன்ற ஒரு நபர்கள் நிச்சயமாக கோடீஸ்வரர் ஆகவே முடியாது என்றுதான் கூறியாக வேண்டும்.
மேலும் இலக்கு என்பது ஒரு நபருக்கு நிச்சயமாக இருக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய விஷயம் ஆகும். அந்த இலக்கில் நீங்கள் வெல்வதும் வழியாக நிச்சயமாக கோடீஸ்வரர் ஆக முடியும்.
முயற்சியின்மை :-
ஒரு சில நபர்களுக்கு இலக்கு மட்டும் இருக்கும் அவர்களிடமிருந்த எந்த முயற்சியும் நாம் எதிர்பார்க்க முடியாது. முயற்சியை செய்யாத எந்த நபருக்கும் நிச்சயமாக எந்த பலனும் கிடைக்காது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
எனவே உங்களிடம் சரியான இலக்கு உள்ளது என்று நீங்கள் நினைத்தால் நிச்சயமாக அதற்காக முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்தால் மட்டுமே அதற்கான பலனை நீங்கள் பெற முடியும்.
முதலீடு இன்மை :-
இங்கே பலருக்கும் இது ஒரு பெரிய சவாலாக உள்ளது. அதாவது முதலீட்டு தொகையை திருடுவது ஆகும்.
நம்மில் பலருக்கும் சரியான இலக்கு மற்றும் சரியான முயற்சி நிச்சயமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆனால் நீங்கள் ஒரு தொழிலை தொடங்கி நடத்த நினைக்கும் சமயங்களில் உங்களுக்கு சரியான முதலீட்டாளர்களை பற்றி தெரியாமல் அல்லது சரியான முதலீடுகளைப் பெற முடியாமல் போகலாம். எனவே நீங்கள் கோடீஸ்வரர் ஆகாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
எனவே உங்கள் தொழிலுக்கு சரியான முதலீட்டாளர்களையும் சரியான உதவிகளையும் பெறுவது என்பது அவசியமாகிறது.
Read More :- 2022-யில் சிறந்த investment என்னனு தெரியுமா.!! best investment for 2022 !!
முதலீடு செய்வதில் அச்சம் :-
அடுத்ததாக நீங்கள் ஒரு தொழிலை தொடங்க நினைத்தாலும் அல்லது மற்ற தொழில்களில் நீங்கள் முதலீடு செய்ய நினைத்தாலும் உங்களுக்கு இருக்கும் ஒரு சில லட்சங்கள் இந்நாள் அவற்றை நீங்கள் தடுக்கிறீர்கள்.
எனவே நீங்கள் உங்கள் தொழிலை நடத்த நினைத்தாலும் முதலீடு செய்யாமல் மேலும் அடுத்த நிறுவனத்திற்கும் நீங்கள் முதலீடு செய்யாமல் இருப்பதால் நீங்கள் ஒரு கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்புகளை அதிகபட்சமாக இழக்கிறீர்கள் என்றுதான் கூறியாக வேண்டும்.
இந்த நிறுவனத்திற்கும் அது உங்களின் நிறுவனத்திற்கும் அல்லது மற்ற நிறுவனத்திற்கும் முதலீடு என்பதே நிச்சயமாக தேவைப்படும் ஒன்று ஆகும்.
உங்களிடம் உங்களிடம் செய்யும் அளவிற்கு பணம் இருப்பின் நீங்கள் நிச்சயமாக உங்கள் தொழிலுக்கு அல்லது மற்ற நிறுவனங்களுக்கு முதலீடு செய்யலாம். ஆனால் உங்களின் தோழிகளின் திட்டம் என்பது பற்றியும் எவ்வளவு தொகை வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது என்பது சிறந்ததாக இருக்கும்.
மேலும் மற்ற நிறுவனங்களுடன் முதலீடு செய்யும்போது நீங்கள் அந்த நிறுவனத்தின் முழு விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வது என்பது அவசியமாகிறது.
போதிய பணத்தை சேமித்து வைக்கவில்லை :-
அடுத்ததாக நீங்கள் போதிய பணத்தை சேமித்து வைக்கவில்லை என்றால் நிச்சயமாக ஒரு கோடீஸ்வரர் ஆவது என்பது சந்தேகத்திற்குரியது ஆகும்.
உங்களுக்கு முதலீட்டில் இருந்து வரும் வருமானமும் அல்லது தொலிலிருந்து வரும் வருமானமோ அதைப்பற்றி கவலை வேண்டாம் ஆனால் நீங்கள் அந்த வருமானத்தை நிச்சயமாக சேமித்து வைத்தாக வேண்டும் .
சேமிப்பு என்பது நீங்கள் கோடீஸ்வரராக உதவவில்லை என்றாலும் கூட உங்களுக்கு ஆபத்து வரும் சமயங்களில் நிச்சயமாக உங்களுடைய சேமிப்பு மட்டுமே உங்களுக்கு உதவி செய்யும் இடத்தில் இருக்கும். எனவே நீங்கள் சேமிப்பில் அதிகம் கவனத்தை செலுத்துவது சிறந்ததாக இருக்கும்.
இப்போது நான் கூறும் சில பண அடிப்படையிலான செயல்களை பின்பற்றுவதன் வழியாக நிச்சயமாக நீங்கள் ஒரு நாள் கோடீஸ்வரர் ஆகலாம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் அவை அனைத்தையும் நீங்கள் முறையாகப் பின்பற்றுவது என்பது அவசியமாகும். அப்போது மட்டுமே உங்களால் நிச்சயமாக கோடீஸ்வரர் என்ற நிலையை அடைய முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
1. முன்கூட்டியே சேமிக்கத் தொடங்குங்கள் :-
நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என நினைத்தால் நிச்சயமாக உங்களுடைய சேமிப்பில் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். சேமிப்பு என்பது உங்களை கோடிஸ்வரர் ஆக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.
உங்களுக்கு முதலீட்டில் இருந்து வரும் வருமானமும் அல்லது தொலிலிருந்து வரும் வருமானமோ அதைப்பற்றி கவலை வேண்டாம் ஆனால் நீங்கள் அந்த வருமானத்தை நிச்சயமாக சேமித்து வைத்தாக வேண்டும் .
அவ்வாறு உன்னுடைய சேமிப்பு உங்களை கோடீஸ்வரராக மாற்ற வில்லை என்றாலும் கூட உங்களுக்கு ஆபத்து வரும் காலங்களிலும் ஆபத்து வரும் சமயங்களிலும் நிச்சயமாக சேமிப்பு மட்டுமே உங்களுக்கு சரியான உதவியை தரும்.
எனவே நீங்கள் சேமிப்பில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். உங்களுக்கு ஆபத்து ஏற்படும் சமயங்களில் மட்டுமின்றி உங்கள் நண்பர்களுக்கும் அல்லது உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதி ஏற்படும் சமயங்களில் அல்லது ஓர் இக்கட்டான சூழ்நிலைகளில் உங்களுடைய சேமிப்பு நிச்சயமாக உதவி கொடுக்கும்.
எனவே நீங்கள் தொழிலை நடத்துபவராக இருந்தாலும் சரி அல்லது வேலைக்கும் செல்லும் நபராக இருந்தாலும் சரி நீங்கள் உங்களுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சேமிப்பை செய்ய ஒதுக்குங்கள்.
2.தேவையற்ற செலவு மற்றும் கடனை தவிர்க்கவும் :-
அடுத்ததாக நீங்கள் உங்களுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளையும் நீங்கள் வாங்கும் கடன்களையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
நீங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது வழியாக நிச்சயமாக குறிப்பிட்ட அளவு பணத்தை சேமிக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
அவ்வாறாக நீங்கள் செலவுகளை செய்வது தவிர்ப்பதன் வழியாக குறிப்பிட்ட அளவு பணத்தை சேமிக்க முடியும். நீங்கள் பணத்தை சேமிக்க தொடங்கினாள் பெரும்பான்மையாக கடன்களில் இருந்து ஈடுபடமுடியும் என்று கருதலாம்.
எனவே நீங்கள் கடன்களை வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றால் நிச்சயமாக சேமிப்பு கொலைதான் பின்பற்றியாக வேண்டும். நீங்க சேமிப்புகளை பின்பற்ற வேண்டும் என்ற வீண் செலவுகளை நிச்சயமாக குறைக்க வேண்டும் அல்லது முற்றிலுமாக குறைக்க வேண்டும்.
3. அதிக பணம் சம்பாதிக்கவும் :-
மேலே நாம் பார்த்தது அனைத்தையும்விட இது சற்று மிகவும் முக்கியமானது என்றும் கூறலாம். ஏனெனில் நீங்கள் நல்ல வருமானத்தை வாழ்வது போதிய வருமானத்தை சம்பாதித்தால் மட்டுமே உங்களால் மாதம் 15 சதவீதம் வரை சேமித்து வைக்க முடியும்.
எனவே நீங்கள் அதிக அளவு வருமானத்தை நேர்மையான முறையில் எவ்வாறு சம்பாதிக்க முடியும் என்பதை பாருங்கள். மேலும் நீங்கள் தொழிலில் இருந்தால் அதற்கான வழிகளைத் தேடுங்கள்.
மாறாக நீங்கள் நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருந்தாள் உங்களுடைய வேலையை சிறப்பாக செய்வதன் வழியாக கூடுதல் வருமானங்களை பெற முடியும் என்று கூறலாம். எனவே நீங்கள் இதை பின்பற்ற வேண்டும்.