Game of Thrones Prequel ஐ ரத்து செய்தது HBO..!

*Game of Thrones*

Game of thrones இன் Prequel ஆன Pilot எபிசோட் $30 டாலர்கள் செலவழித்த பிறகு HBO அதை ரத்து செய்தது.

WarnerMediaவின் முன்னாள் தலைவர் பாப் க்ரீன்ப்ளாட் Game of Thrones தொடரில் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தினார்….

அவர் கூறியது “நான் அங்கு சென்றபோது தயாரிப்பில் இருந்த Game of Thrones Prequel Pilot எபிசோடிற்க்கு $30 மில்லியனுக்கு மேல் செலவழித்து உள்ளனர். அந்தப் Pilot எபிசோடின் சிறு காட்சிகளை நான் பார்த்த பிறகு நான் கேசியிடம் கூறினேன் – இது வேலைக்கு ஆகாது, மேலும் இது அசல் தொடரின் வாக்குறுதியை என்று நான் நினைக்கவில்லை”. இதனால் அவர் இதற்கு உடன்படவில்லை.

கவனமாக பரிசீலித்த பிறகு பெயரிடப்படாத Game of Thrones Prequel தொடருக்கு முன்னேற வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று HBO ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெளியிடப்படாத Game of Thrones Prequel Pilot எபிசோடை 2019 இல் வடக்கு அயர்லாந்தில் படமாக்கப்பட்டது ஆனால் இறுதியில் அது கிடப்பில் உள்ளது. எவ்வாறாயினும் வரவிருக்கும் Game of Thrones: House of Dragons என்ற தனி தொடருக்கு கிரீன்லைட் கொடுக்கப்பட்டதாக HBO அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புகளின் போது Nixed Prequel பற்றி கூடுதல் விபரங்கள் எதுவும் வரவில்லை இப்போது HBOக்கு இது ஒரு விலை உயர்ந்த தவறென்று தெருகிறது.

இருப்பினும் House Of Dragons தொடருக்கு வளர்ச்சிகள் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

Game of Thronesஇன் Prequel ஆன House of Dragons தொடர் 2020ல் HBOவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment