இன்றைக்கு BB வீட்டை விட்டு வெளியேறியது இவர்தான்

*BB வீட்டை விட்டு வெளியேறியது*

விஜய் டிவியில் 90 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. தற்போதைய இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வாரம் இருதியில் ஒருவர் குறைவான Vote அடிப்படையில் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவார். அதுபோல் இந்த வாரம் தாமரைச்செல்வி Evict ஆகிவிட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் மிகவும் கடினமான போட்டியாளர்களில் ஒருவராக தாமரைச்செல்வி குறிப்பிடப்பட்டுள்ளார். பல அறிக்கையின்படி, அவர் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த முடிவை ஞாயிற்றுக்கிழமையான இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் அறிவிப்பார். இந்நிலையில் பிக் பாஸ் இறுதி வாரத்தில் நுழைய அமீர் மற்றும் நிரூப் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தாமரைச்செல்வி வெளியேற்றப்படும் நிலையில் பிக் பாஸ் இறுதி வாரத்திற்குள் ராஜு, பிரியங்கா, பாவணி ஆகிய மூன்று போட்டியாளர்களும் நுழைந்து விடுவார்கள்.