தமிழக மக்களுக்கு வீடு! யார் யாருக்கு கிடைக்கும்?

*தமிழக மக்களுக்கு வீடு*

சொந்தமான வீடு இல்லாத தமிழ்நாடு கட்டுமானம் தொழிலாளர்களுக்காக தமிழக அரசு சார்பில் இலவச வீடு வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது, புதிதாக வீடு வாங்குவதற்கு ரூபாய் 4 லட்சம் தமிழக அரசு வழங்குகின்றனர், அதுமட்டுமில்லாமல் அவர்களே உங்களுக்கு வீடு கத்தி கொடுக்கின்றனர்,தற்போது இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதில் பதிவு செய்வதற்கு முதலில் “தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம்” அமைப்பினுடைய இணையதளத்திற்கு செல்ல வேண்டும், பிறகு அந்த இணையதளத்தின் மேல் Housing Scheme for Registered Construction Workers என்று Flash News போல் ஓடும் அதனைப் கிளிக் செய்து ஓபன் செய்துவிடுங்கள்.

அதை ஓபன் செய்த பிறகு தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்த அரசாணைப் படிவம் கிடைத்துவிடும், அந்த அரசாணையை டவுன்லோட் செய்து கொண்டு அதில் கேட்கப்பட்டுள்ள பெயர் முகவரி மற்றும் ஆவணங்களை சரியாக இணைத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவிட வேண்டும்.

அவர்கள் அந்த படிவத்தை உரிய ஆவணங்களுடன் சரிபார்த்து பிறகு உங்களை இதற்காக தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

Apply Link – tnwwb.tn.gov.in