HOME LOAN யாரும் வாங்காதீர்கள் மிக பெரிய தவறு.!!

HOME LOAN :-

HOME LOAN

Loan அல்லது கடன் இரண்டில் ஏதாவது ஒன்றையாவது நாம் வாங்கி இருப்போம் அல்லது வாங்கலாமா என்று நினைத்து இருப்போம். இப்போது நாம் இந்த பதிவில் லோன் வாங்கக் கூடாது என்றால் ஏன் வாங்கக்கூடாது மற்றும் அதற்கான காரணங்கள் போன்றவற்றை விரிவாக பார்ப்போம். மேலும் இந்த பதிவு உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள முழுவதுமாக படியுங்கள். மேலும் Home Loan பற்றியும் முழுவதுமாக பார்ப்போம்.

Loan :-

Read More :- மீண்டும் உயரும் PETROL விலை !? Petrol Rate !!

Loan என்பதைப்பற்றி நீங்கள் நிச்சயமாக அறிந்து இருப்பீர்கள் அல்லது கேள்வி பட்டு இருப்பீர்கள் அல்லது நீங்கள் சில சமயங்களில் Loan வாங்கிக்கூட இருப்பீர்கள்.

நீங்கள் Loan வாங்கவில்லை என்றாலும் உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் அல்லது உங்கள் குடும்பத்தினார்கள் வாங்கி இருப்பார்கள். எனவே Loan என்பதற்கு நிச்சயமாக உங்களுக்கு வரையரை என்பது தேவைப்படாது என்று கூறலாம்.

மேலும் எளிதாக Loan என்பது கடன் என்று அழைக்கப்படும். மேலும் நமக்கு தெரிந்த நபர்களிடம் நாம் பணத்தை வாங்கினால் அதை நாம் கடன் என்றும் வங்கியில் இருந்து வாங்கினால் LOAN என்றும் அழைத்து பழகிவிட்டோம் என்பது தான் உண்மை என்று கூறலாம்.

மேலும் Loan என்றாலும் அல்லது கடன் என்றாலும் ஒரே வாரத்தைதான் அதைத்தான் நாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறிமாறி அழைத்து வருகிறோம். மேலும் சமுதாயத்திலும் அவ்வாறு அழைத்து பழகிவிட்டோம் என்பது தான் உண்மை ஆகும்.

மேலும் Loan அல்லது கடன் என்பது நமக்கு தேவைப்படும் நேரத்தில் நம்மிடம் பணம் இல்லை என்ற சமயத்தில் நமக்கு தெரிந்த நபர்களிடம் அல்லது வங்கிகளிடம் இருந்து பெருவதுதான் Loan அல்லது கடன் என்பது ஆகும்.

மேலும் நமக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து கடன் வாங்கினாலும் அல்லது வங்கியில் இருந்து கடன் வாங்கினாலும் நாம் அவர்களுக்கு வட்டி அதாவது Interest என்று அழைக்கப்படும் பணத்தை கொடுக்க வேண்டும் என்று நிச்சயமாக உங்களுக்கு தெரிந்து இருக்கும்.

மேலும் இதில் வட்டி என்பது ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதத்தில் வட்டி வீதத்தை வைத்து இருப்பார்கள். மேலும் நீங்கள் வட்டியை ஒவ்வொரு மாதமும் அல்லது வருடாந்திர அடிப்படையில் செலுத்தும்படி இருக்கும்.

நாம் இதைத்தான் கடன் அல்லது Loan என்று அழைக்கிறோம். மேலும் இப்போது வங்கி தரும் பல்வகைப்பட்ட Loan-களை பற்றி பார்ப்போம். ‌

மேலும் இந்தியாவில் இப்போது பல்வகை கடன்கள் வங்கி வழியாக கிடைக்கிறது. மேலும் அவற்றை பற்றி பார்ப்போம். இந்தியாவில் இப்போது மட்டும் 10ற்கும் மேற்பட்ட வகையான Loan-கள் கிடைக்கிறது. எனவே அவற்றை நாம் முழுவதுமாக பார்ப்போம்.

  1. Personal Loans
  2. Auto Loans
  3. Student Loans
  4. Mortgage Loans
  5. Home Equity Loans
  6. Credit-builder Loans
  7. Debt Consolidation Loans
  8. Payday Loans
  9. Small Business Loans
  10. Title Loans
  11. Pawnshop Loans
  12. Boat Loans
  13. Recreational Vehicle (RV) Loans
  14. Family Loans
  15. Land Loans
  16. Pool Loans

இப்போது நாம் பொதுவாக அனைத்து மக்களும் வாங்கும் சில கடன்களைப்பற்றி பார்ப்போம். மேலும் இதில் ஒரு சில கடன்கள் உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம். அல்லது மேலும் ஒரு சில கடன்கள் உங்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்.

1. Personal Loans :-

முதலில் வங்கியில் இருந்து வழங்கப்படும் ஒரு பிரபலமான கடன் என்று இதை நாம் கூறலாம். மேலும் இதைப்பற்றி முழுவதுமாக பார்ப்போம்.

Personal Loan என்பது நீங்கள் உங்கள் சொந்த பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து வாங்கப்படும் கடன் ஆகும். மேலும் இந்த கடனுக்கும் நீங்கள் வட்டி செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

மேலும் நீங்கள் இந்த Loan-ஐ உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாங்கி பயன்படுத்துவீர்கள்.

உதாரணமாக :-

  1. உங்கள் திருமணத்திற்கு
  2. உங்கள் குடும்பத்தில் இருக்கும் விசேஷங்களுக்கு
  3. மருத்துவ செலவுகளுக்கு

போன்ற தனிப்பட்ட செலவுகளுக்கு இந்த Loan-ஐ வாங்கி நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்று கூறலாம். மேலும் நான் முதலில் கூறியது போல இந்த கடனுக்கும் நீங்கள் வட்டி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. Auto Loans :-

இரண்டாவதாக வங்கியில் இருந்து வழங்கப்படும் ஒரு பிரபலமான கடன் என்று இதை நாம் கூறலாம். மேலும் இதைப்பற்றி முழுவதுமாக பார்ப்போம்.

Auto Loans என்பது நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தை வாங்க மேற்கொள்ளும் நிதி திரட்டல் ஆகும். அதாவது கடன் ஆகும். இந்த கடனுக்கும் நீங்கள் வட்டி என்பதை செலுத்த வேண்டும்.

3. Student Loans :-

மூன்றாவது வங்கியில் இருந்து வழங்கப்படும் ஒரு பிரபலமான கடன் என்று இதை நாம் கூறலாம். மேலும் இதைப்பற்றி முழுவதுமாக பார்ப்போம்.

Student Loans என்பது நீங்கள் உங்கள் சொந்த கல்வி பயன்பாட்டற்காக வங்கியில் இருந்து வாங்கப்படும் ஒரு லோன் என்று கூறலாம். மேலும் இந்த வகை கடனுக்கும் நீங்கள் வட்டி என்பதை செலுத்த வேண்டும் என்று கூறலாம்.

4. Small Business Loans :-

நான்காவது வங்கியில் இருந்து வழங்கப்படும் ஒரு பிரபலமான கடன் என்று இதை நாம் கூறலாம். மேலும் இதைப்பற்றி முழுவதுமாக பார்ப்போம்.

Small Business Loans என்பது நீங்கள் உங்கள் சொந்த வணிக பயன்பாட்டற்காக வங்கியில் இருந்து வாங்கப்படும் ஒரு லோன் என்று கூறலாம். மேலும் இந்த வகை கடனுக்கும் நீங்கள் வட்டி என்பதை செலுத்த வேண்டும் என்று கூறலாம்.

5. Land Loans :-

ஐந்தாவது வங்கியில் இருந்து வழங்கப்படும் ஒரு பிரபலமான கடன் அல்லது லோன் என்று இதை நாம் கூறலாம். மேலும் இதைப்பற்றி முழுவதுமாக பார்ப்போம்.

Land Loans என்பது நீங்கள் உங்களுக்கு சொந்தமாக இடத்தை வாங்கும் பயன்பாட்டற்காக வங்கியில் இருந்து வாங்கப்படும் ஒரு லோன் என்று கூறலாம். மேலும் இந்த வகை கடனுக்கும் நீங்கள் வட்டி என்பதை செலுத்த வேண்டும் என்று கூறலாம்.

HOME Loan என்றால் என்ன ?

இப்போது நாம் Home Loan என்றால் என்ன என்பது பற்றி முழுமையாக பார்ப்போம். மேலும் இதுபற்றிய தகவல்களை பற்றியும் முழுவதுமாக பார்ப்போம்.

Home Loan என்பதும் ஒரு கடன்தான். இதை நாம் வங்கியில் இருந்து வாங்க முடியும்‌. பல வங்கிகள் இந்த Home Loan வழங்குகிறது என்று கூறலாம். மேலும் நீங்கள் இந்த வகை கடனுக்கும் வட்டி செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பது தெரிந்துகொள்ளலாம். Home Loan என்பதை நாம் House Loan என்று ஆங்கிலத்திலும் வீட்டுக் கடன் என்று தமிழிலும் அழைக்கிறோம்.

மேலும் இந்த வகை வீட்டுக்கடன் என்பது எப்பொழுது தேவைப்படும் என்று ஒரு சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.

நீங்கள் ஒரு வீட்டு சிறந்த முறையில் கட்ட திட்டமிட்டுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த வீட்டை நீங்கள் ஒரு பெரிய அளவிலான பணத்தில் கட்ட திட்டம் செய்துள்ளீர்கள்.

அதாவது நீங்கள் விட்டை 20 இலட்சத்திற்கு கட்டிமுடிக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் உங்களிடம் 15 இலட்சம் மட்டுமே உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.

நீங்கள் மீதம் இருக்கும் 5 இலட்சம் என்ற தொகையை புரட்ட வேண்டும் அல்லவா ? அதற்கு நீங்கள் உங்களுக்கு தெரிந்த நபர்களிடம் வாங்கினால் அதற்கு நீங்கள் அதிகமான வட்டியை செலுத்த வேண்டும் என்று கூறலாம்.

அதாவது வங்கியில் வசூலிக்கப்படும் வட்டியைவிட அதிகமான வட்டியை அவர்கள் வசூலிப்பீர்கள் என்று கூறலாம். அந்த வட்டியை நீங்கள் கட்ட முடியாது என்று கூறலாம்.

இப்போது நம்மிடம் ஒரு வழியே உள்ளது. அதுதான் வங்கியில் கடன் வாங்குவது ஆகும். நீங்கள் வங்கியில் கடன் வாங்குவது உங்களுக்கு தெரிந்த நபர்களிடம் கடண் வாங்குவதைவிட சற்று சிறந்தது.

அவ்வாறு நீங்கள் உங்கள் வீட்டை கட்டுவதற்காக வங்கியில் இருந்து வாங்கப்படும் ஒரு லோன் அல்லது கடனே வீட்டுக் கடன் அதாவது Home Loan, Housing Loan என்பதெல்லாம்.

Home Loan வாங்கலாமா ?

Home Loan வாங்கலாமா என்ற கேள்விக்கான பதில் என்பது நிச்சயமாக வேண்டாம் என்பதுதான் பதிலாக இருக்கும் என்று கூறலாம்.

மேலும் பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி Home Loan என்ற ஒன்று உங்களுக்கு தேவைப்படாது மேலும் அவ்வாறு தேவை இருந்தாலும்கூட நீங்கள் அதை செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

மேலும் பொருளாதார நிபுணர்கள் Home Loan வாங்குவது என்பது ஒரு மிகப்பெரிய தவறு என்று கூறுகிறார்கள். வீட்டுக்கடன் மட்டுமின்றி மற்ற கடன்களை வாங்குவதும் தவிர்ப்பது சிறந்தது என்று கூறலாம்.

HOME LOAN யாரும் வாங்காதீர்கள் மிக பெரிய தவறு.!!