How do you make money from youtube


How do you make money from youtube

Do you make money from youtube :- இப்போது நாம் இந்த பதிவில் YouTube நிறுவனம் நமக்கு எவ்வளவு சம்பளத்தை வழங்குவார்கள் ? என்ற கேள்விக்கான விடையை முழுவதுமாக பார்க்கத் தொடங்கலாம். நீங்கள் இதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ன சமயத்தில் நிச்சயமாக நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக தொடர்ந்து படித்தால் மட்டுமே யூடியுப் நிறுவனம் உங்களுக்கு எவ்வளவு சம்பளத்தை வழங்குவார்கள் என்பதை பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும்.

YouTube :-

நிச்சயமாக யூடியூப் எனும் வலைத்தளத்தை அல்லது ஆப்பை பயன்படுத்தாத நபர்கள் இங்கே இருக்க மாட்டார்கள் என்று தான் நாம் கூறியதாக வேண்டும்.

அந்த அளவிற்கு youtube எணும் வலைத்தளம் மற்றும் ஆப் என்பது உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறுவதில் எந்தவிதமாற்று கருத்தும் இல்லை.

மேலும் இந்த youtube என்பதை பயன்படுத்தி இங்கே பலரும் பணத்தை சம்பாதித்து வருகிறார்கள் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

மேலும் நாம் இப்போது எவ்வாறு youtubeபர்கள் பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்பதை பற்றியும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை பற்றியும் தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய அளவிலான யூடியூபர்கள் எவ்வளவு பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

நித்தியமாக யூட்யூப் என்பது google உடைய நிறுவனம் என்பதால் அதிகமான வருமானத்தை தான் யூடியூப்பர்களுக்கு கொடுத்து வருகிறார்கள் என்று தான் நாம் கூறி ஆக வேண்டும்.

எனவே நீங்கள் YouTube வழியாக மிகவும் அதிகமான பணத்தை சம்பாதிக்க முடியுமா என்று கேட்டால் அதற்கான விடை என்பது நிச்சயமாக உங்களால் யூடியூப் பயன்படுத்தி மிகவும் அதிகமாக சம்பாதிக்க முடியும்.

நிச்சயமாக உங்களால் எடுத்த உடனேயே லட்சத்தில் பணத்தை சம்பாதித்து விட முடியாது மாறாக நீங்கள் பிரபலமாகும் வரை நிச்சயமாக அதற்காக உழைத்து ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது எனவே நீங்கள் அவ்வாறு கடினமாக உழைக்கும் சமயத்தில் நிச்சயமாக சில நாட்களுக்குப் பிறகு அல்லது சில ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுடைய வருமானம் என்பது லட்சத்தில் இருக்கும்.

How YouTubers Make Money ?

இப்போது வரை நாம் இது பற்றிய பல்வேறு விதமான தகவல்களை முழுவதுமாக பார்த்து விட்டோம் எனவே இப்போது அதை தொடர்ந்து எவ்வாறு youtubeபில் எவ்வாறு பணத்தை சம்பாதித்து வருகிறார்கள் என்பதை பற்றி பார்க்க தொடங்கலாம்.

Monetization :-

முதலாவதாக பெரும்பாலான நபர்கள் இதை பயன்படுத்திதான் youtube வழியாக பணத்தை சம்பாதித்து வருகிறார்கள் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

உலக அளவில் பல்வேறு நாடுகளில் இந்த வருமானம் என்பது கிடைத்து வருகிறது எனவே நீங்கள் அதற்கு தகுதியான நபர்களாக இருக்கும் சமயத்தில் நிச்சயமாக உங்களுக்கு youtube நிறுவனம் இதன் வழியாக பணத்தை வழங்குகிறது.

நீங்கள் தகுதியாக இருப்பது என்பது உங்களுடைய சேனல் என்பது நிச்சயமாக யூடியூப் நிறுவனத்தை பொறுத்தவரையில் தகுதியானதாக இருக்க வேண்டும் அவ்வாறு இருக்கும் சமயத்தில் நிச்சயமாக நீங்கள் இந்த வழியை பயன்படுத்தி பணத்தை சம்பாதித்துக் கொள்ள தொடங்கலாம்.

நான் தொடக்கத்தில் கூறியதைப் போலவே இதைத்தான் அதிகமாக செய்து வருகிறார்கள் மேலும் இதைத்தான் அதிக நபர்கள் youtube வழியாக அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.

எனவே இப்போது நாம் இதைப்பற்றிய முழுவதுமான தகவல்களை பார்த்து விட்டோம் இப்போது இந்த வழியை பயன்படுத்தி நாம் எவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பார்க்க தொடங்கலாம்.

Policies

How Much Money Can I Earn ?

இப்போது நாம் இந்த வழியை பயன்படுத்தி யூடியூப் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் எவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி பார்க்க தொடங்கலாம்.

மேலும் நீங்கள் இந்த வழியை பயன்படுத்தி சாதாரணமாக வீடியோக்களை போட்டாலும் உங்களுக்கு நிச்சயமாக 100 டாலர்கள் வரை கிடைக்கும் என்று கூறுகிறார்கள் அதாவது சராசரியாக உங்களுக்கு 100 டாலர்கள் வரை கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

இதை நாம் நமது இந்திய மதிப்பில் கணக்கிட்டு பார்த்தோம் என்றால் நிச்சயமாக மாதம் உங்களுக்கு 7000 என்ற தொகையை யூடியூப் வழியாக பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள்.

மேலும் இது மிகவும் மிகவும் குறைவான தொகை என்றுதான் நான் கூறுவேன் காரணம் இங்கு லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் எனவே நீங்கள் ஒரு சிரிய அளவிலான யூடியூப்பராக இருக்கும் சமயத்தில் நிச்சயமாக உங்களால் இந்த தொகையை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

Affiliate Marketing :-

இரண்டாவதாக அதிகமான நபர்கள் பயன்படுத்தும் ஒரு சிறந்த வழி என்று நாம் இதைத்தான் கூறியாக வேண்டும். உலக அளவில் நாம் பார்த்த முதல் வழிக்கு அடுத்தபடியாக இதைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த Affiliate Marketing என்பதை பயன்படுத்தி உலக அளவில் பலரும் பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. மேலும் பெரிய அளவிலான யூடியூப்பர்களின் சம்பளம் என்பது இதை பயன்படுத்தினால் லட்சத்தில் இருக்கும்.

இதன் பொருள் என்ன என்றால் நீங்கள் உங்களுடைய வீடியோவில் ஒரு பொருட்களை பற்றி பேசுகிறீர்கள் அந்தப் பொருட்களை மற்ற நபர்கள் வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய லிங்கை கொடுக்கிறீர்கள்.

மேலும் அவர்கள் வாங்கும் சமயத்தில் உங்களுடைய தனிப்பட்ட லிங்கை பயன்படுத்தி வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

எனவே அவ்வாறாக உங்களுடைய தனிப்பட்ட லிங்க்கை பயன்படுத்தி அவர்கள் வாங்கும் சமயத்தில் நிச்சயமாக அந்த பொருளுக்கு உங்களுக்கான கமிஷன் என்பதை கொடுத்து விடுவார்கள்.

How Much Money Can I Earn ?

இப்போது நாம் இந்த வழியை பயன்படுத்தி யூடியூப் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் எவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி பார்க்க தொடங்கலாம்.

மேலும் நீங்கள் இந்த வழியை பயன்படுத்தி சாதாரணமாக வீடியோக்களை போட்டாலும் உங்களுக்கு நிச்சயமாக 200 -1000 டாலர்கள் வரை கிடைக்கும் என்று கூறுகிறார்கள் அதாவது சராசரியாக உங்களுக்கு 200 டாலர்கள் வரை கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

இதை நாம் நமது இந்திய மதிப்பில் கணக்கிட்டு பார்த்தோம் என்றால் நிச்சயமாக மாதம் உங்களுக்கு 14,000 – 78,917 என்ற தொகையை Affiliate Marketing வழியாக பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள்.

மேலும் இது மிகவும் மிகவும் குறைவான தொகை என்றுதான் நான் கூறுவேன் காரணம் இங்கு லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் எனவே நீங்கள் ஒரு சிரிய அளவிலான யூடியூப்பராக இருக்கும் சமயத்தில் நிச்சயமாக உங்களால் இந்த தொகையை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

How do you make money from youtube