How do you make money from youtube ?

How do you make money from youtube ?

do you make money from youtube

இப்போது நாம் இந்த பதிவில் எவ்வாறு யூடியூப் வீடியோக்களை பதிவிடுவதற்கு வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். எனவே நீங்கள் யூடியூப் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக நீங்கள் இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படிக்க வேண்டும்.

நீங்கள் இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாகப் படித்தால் மட்டுமே இவ்வாறு யூடியூப் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும்.

YouTube :-

நிச்சயமாக இங்கே யூடியூப் எனும் நிறுவனத்தை பற்றி தெரியாத நபர்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும். மேலும் இங்கே பலருக்கும் யூடியூப் சேனல் என்று இருக்கும் என்பது பற்றியும் தெரிய வருகிறது.

மேலும் இப்போதும் யூடியூப் பற்றிய பல்வேறு விதமான தகவல்களை முழுவதுமாக பார்க்க தொடங்கலாம். எனவே யூடியூப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த பதிவை நீங்கள் தொடர்ந்து முழுவதுமாக படிக்க வேண்டும்.

About YouTube :-

யூடியூப் என்னும் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆகும். மேலும் இது ஒரு கூகுளின் தயாரிப்பு ஆகும்.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் கூகுள் இதை உருவாக்கவில்லை மாறாக இதை விலை கொடுத்து வாங்கி உள்ளார்கள் என்பது தான் உண்மையாகும். ஆனால் கூகுள் இவை அவர்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள்.

யூடியூப் நிறுவனத்தின் தலைமை இடம் என்பது அமெரிக்காவிலுள்ள San Bruno, California என்னும் நகரில் அமைந்து உள்ளது என்பது தெரிய வருகிறது. மேலும் நான் முதலில் கூறியது போல இது அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகும்.

இப்போது அதிகமாக நாம் பயன்படுத்தி வரும் யூடியூப் என்னும் நிறுவனத்தை Steve Chen, Chad Hurley, Jawed Karim என்ற மூன்று நண்பர்கள் இணைந்து உருவாக்கி உள்ளார்கள் என்பது தெரியவருகிறது. மேலும் இவர்கள் உருவாக்கிய இந்த யூடியூப் செயலைத் தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம்.

இந்த மூன்று நபர்களும் யூடியூப் நிறுவனத்தை February மாதம் 14-ஆம் தேதியன்று 2005-ஆம் ஆண்டு அறிமுகம் செய்து உள்ளார்கள் என்பது தெரிகிறது.

யூடியூப் செயலியை உலகளவில் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை என்று பார்க்கும் சமயத்தில், 2.5 billion மக்கள் யூடியூபே ஒரு மாதத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவருகிறது.

யூடியூப் வீடியோக்கள் என்பது தினமும் ஒரு பில்லியன் Watch Hours என்பதை சர்வசாதாரணமாக தொட்டு விடுகிறது என்பது தெரியவருகிறது. எனவே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த அளவிற்கு யூடியூப் செயலையும் தேவை உலகளவில் அதிகமாக இருக்கிறது என்பதைப் பற்றி.

யூடியூப் வலைத்தளம் என்பது Python, C, C++, Java, Go மற்றும் JavaScript என்ற பல்வேறு விதமான நிரலாக்க மொழிகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது தெரியவருகிறது.

YouTube History :-

இப்போது நாம் மட்டுமன்றி உலக அளவில் அதிகளவில் பயன்படுத்தி வரும் யூடியூப் நிறுவனத்தின் ஒரு சிறிய அளவிலான வரலாறை பற்றி பார்க்கலாம்.

இப்போது அதிகமாக பயன்படுத்தி வரும் யூடியுப் நிறுவனம் என்பது ஒரு திருமண காட்சிகளை‌ Record செய்து அதை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறினால் நம்ப முடிகிறதா ? நம்ப முடியவில்லை என்றாலும் கூட இதுதான் உண்மை ஆக இருக்கிறது.

இப்போது நாம் அதிக அளவில் பயன்படுத்தி வரும் இந்த youtube என்பது இந்த காரணத்திற்காக உருவாக்கப்பட்டது தான் என்று கூறுகிறார்கள். மேலும் இப்போது எவ்வாறு யூ டியூப் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றிய பல்வேறு விதமான கேள்விகளுக்கும் இந்த பதிவில் நாம் முழுவதுமாக விடையை பார்க்கலாம்.

How do you make money from youtube ?

இப்போது நீங்கள் யூடியூபில் வழியாக எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்ற கேள்விக்கான விடையை பார்க்க தொடங்கலாம். எனவே நீங்கள் யூட்யூபில் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினாள் இந்த பதிவை நிச்சயமாக நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும்.

Monetize :-

நீங்கள் முதலாவதாக யூடியூப் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றால் ஒரு சிறந்த வழி இதைத்தான் கூறுவார்கள் எனவே நீங்கள் இந்த வழியை பயன்படுத்தி அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க முடியும். மேலும் எவ்வாறு இந்த வழியை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி இப்போது முழுவதுமாக பார்க்கலாம்.

இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு நிச்சயமாக இது பற்றி தெரிந்திருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை எனவே தெரியாத நபர்களுக்கு நாம் இப்போது இதைப் பற்றி சற்று விரிவாக கூறலாம்.

இந்த வழியைதான் பெரும்பாலான நபர்கள் யூடியூப் வழியாக பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே உங்களுக்கும் இந்த வழி என்பது நிச்சயமாக சரியானதாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Requirements :-

நீங்கள் இந்த வழியை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக உங்களுடைய யூடியூப் சேனல் என்பது ஆயிரம் சப்ஸ்கிரிபர் களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

மேலும் உங்களுடைய யூடியூப் பக்கம் என்பது மொத்தமாக 4000 Watch Hours கொண்டதாக இருக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் உங்கள் யூடியூப் பக்கம் வைத்திருந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த வழியை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க முடியும்.

Affiliate Marketing :-

இரண்டாவதாக நீங்கள் யூடியூபில் இயக்க பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த வழியை நிச்சயமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது என்றுதான் நான் கூறுவேன்.

இங்குள்ள பெரும்பாலான யூடியூப் இருக்க இந்த வழியை பயன்படுத்தி பணத்தை சம்பாதித்து வருகிறார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

மேலும் இதை நீங்கள் ஒருமுறை மட்டும் செய்துவிட்டால் போதும் உங்கள் வீடியோவை யாராவது பார்த்தால் உங்கள் பொருட்களை வாங்கினால் அதற்கான கமிஷன் என்பது நிச்சயமாக உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

பெரும்பாலான யூடியூபரகள் இந்த வழியை பயன்படுத்தி அதிகமான அளவு பணத்தை சம்பாதித்து வருகிறார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்க செய்தியாகும். எனவே நிச்சயமாக இதை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும் தெரியவில்லை என்றாலும் இப்போது இது பற்றி பார்க்கலாம்.

What Is Affiliate Marketing ?

Affiliate marketing என்ற வார்த்தையை நீங்கள் நிறைய இடங்களில் கேள்விப்பட்டிருக்க முடியும் நேரம் இது ஒரு பெரிய விஷயமல்ல நீங்கள் இது மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

இப்போது பெரும்பாலான நபர்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்பு கிறார்கள் எனவே அவர்கள் உங்களுடைய லிங்க் வழியாக பொருட்களை வாங்கும் சமயத்தில் உங்களுக்கு அதற்கான கமிஷன் என்பது கொடுக்கப் படுவார்கள்.

இவ்வாறு நீங்கள் கமிஷன் வழியாக பணத்தை சம்பாதிக்கிறீர்கள் என்றால் இதற்குப் பெயர்தான் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதுதான் உண்மையாகும்.

sell Your Services :-

மூன்றாவதாக நீங்கள் உங்களுடைய சேவைகளை விற்பனை செய்து அதன் வழியாக யூடியூப் விடியோக்களை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க முடியும். இப்போது இதைப் பற்றி முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

இப்போது நீங்கள் ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் இது தொடர்பான வீடியோக்களை யூ டியூப் வழியாக அதிகமாக பதிவிட்டு அதிகமான வாடிக்கையாளர்களை கவர முடியும்.

அவ்வாறு நீங்கள் அதிகமான வாடிக்கையாளர்களை கவரும் சமயத்தில் அவர்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.

மேலும் இதைப் பயன்படுத்தி நீங்கள் நிச்சயமாக உங்களுடைய வணிகத்தை விரிவாக்கிக் கொள்ள முடியும் மேலும் உங்களுடைய சேவைகளை விற்பனை செய்து கொள்ள முடியும்.

How do you make money from youtube ?