எப்படி ஈஸியாக Whatsapp status download tamil

எப்படி ஈஸியாக Whatsapp status download tamil
நிச்சயமாக நம்மில் அனைவரும் வாட்ஸ்அப் இந்த செயலியை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதில் பல்வேறு நபர்களும் அவர்களது கணக்கில் ஒரு சிறந்த ஸ்டேட்டஸ் வைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். இப்போது நான் எங்கிருந்து சிறந்த முறையில் ஸ்டேட்டஸை பதிவேற்றம் செய்வது மற்றும் எப்படி பயன்படுத்துவது போன்ற பல்வேறு தகவல்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
WhatsApp :-
இங்கு வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தாத நபர்கள் யாரும் இல்லை என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் இங்கே அனைவரும் ஒரு முறையாவது நிச்சயமாக வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி இருக்கிறோம் என்பதுதான் உண்மையாகும்.
மெட்டா நிறுவனத்தின் அனைத்து செயலிகளுமே உலக அளவில் பல நாடுகளில் பல்வேறு வகைகளில் மக்களால் சிறந்த வரவேற்பை பெற்றது என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை. மேலும் மெட்டா நிறுவனத்தின் உடைய வாட்ஸ்அப் செயலி மட்டுமின்றி ஃபேஸ்புக் செயலியும் அத்துடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் செயலின் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்றுதான் கூறியாக வேண்டும்.
மேலும் பெரும்பாலான நபர்கள் இந்த மூன்று செயல்களையும் அதாவது மெட்டா நிறுவனத்தின் உடைய வாட்ஸ்அப் செயலியையும், இன்ஸ்டாகிராம் செயலியையும், ஃபேஸ்புக் செயலியையும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கிறது.
மேலும் சமூக வலைத்தளங்களில் இந்த மூன்று செயலிகளும் முக்கிய இடங்களைக் கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும். சமூக வலைத்தளங்களில் இந்த செயலிகள் இல்லை என்றால் நிச்சயமாக சிறந்ததாக இருக்காது என்ற அளவிற்கு இந்த மூன்று செயலிகளயும் இருக்கிறது என்று தெரிகிறது.
வாட்ஸ் அப் செயலியை உலக அளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மேலும் பேஸ்புக் செயலியையும் இன்ஸ்டாகிராம் செயலியையும் அதைவிட குறுகிய அளவு மக்களே பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
மேலும் வாட்ஸ் அப் என்னும் செயலியை உலக அளவில் செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் இலவசமாக வீடியோ கால் அல்லது வாய்ஸ் கால் போன்ற வசதிகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் இது பெரும்பாலான நிறுவனங்களிலும் பொது மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
Read More :- Madan Gowri Instagrams பற்றி யாரும் அறியாத ரகசியம்.!!
WhatsApp Status :-
மெட்டா நிறுவனத்தின் உடைய ஒரு சிறந்த கண்டுபிடிப்பான வாட்ஸ்அப் எனும் நிறுவனத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் இருக்கிறது என்று நிச்சயமாக நாம் கூறலாம். வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இருந்தாலும் கூட அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக நாம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் கூறலாம்.
இந்த அம்சம் பல்வேறு மக்களால் பல்வேறு நாடுகளில் அவர்களின் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு சிறந்த அம்சம் என்று இதைக் கூறலாம். மேலும் தங்களின் மனநிலையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் இது பெரும்பாலான மக்களிடையே பயன்படுத்தப்பட்ட வருகிறது.
மேடம் இந்த அம்சத்தை வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பாதி மக்களாவது நிச்சயமாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறலாம். நிச்சயமாக அதை நீங்களும் பயன்படுத்தி வருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
WhatsApp Status Videos YouTube channels :-
நீங்கள் உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் யூடியூப் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் பல்வேறு யூடியூப் சேனல்களும் உங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களை வழங்குகிறார்கள். மேலும் அதைப் பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு ஏற்றவகையில் பதிவிறக்கம் செய்து அதை உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும்.
தமிழ் மற்றும் இதர மொழிகளில் பல்வேறு யூடியூப் சேனல்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – ஐ வழங்குகிறார்கள் எனவே நீங்கள் அந்த யூடியூப் பக்கங்களைப் பயன்படுத்தி உங்களுக்கு ஏற்ற வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடிகிறது.
மேலும் பெரும்பாலான மக்கள் அவர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என்பதை யூடியுப் வீடியோக்களில் இருந்து வைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஏன் இதுவரை நாம் நம் கூட அவ்வாறு மட்டுமே செய்து வருகிறோம் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை. உங்களுக்கும் யூடியூப் பக்கத்தில் சில வீடியோக்கள் நிச்சயமாக சிறந்ததாக தெரிந்திருக்கலாம். மேலும் அந்த வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது பற்றிய சிந்தனைகள் உங்களுக்கு இருந்திருக்கலாம்.
அது அனைத்திற்குமான விடை என்பது இந்த பதிவு நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே நீங்கள் தொடர்ந்து இந்த பதிவை முழுவதுமாக படித்தால் நிச்சயமாக உங்களின் அனைத்து விதமான வினாக்களுக்கும் விடை கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. மேலும் சிறந்த முறையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் கலை பதிவேற்றம் செய்து உங்கள் நண்பர்களை மத்தியில் நீங்கள் பிரபலம் ஆகலாம் எனவே இந்த எளிய வாய்ப்பை நிச்சயமாக முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்போது நான் கூறும் சில யூடியூப் பக்கங்களைப் பயன்படுத்தி நீங்கள் சேர்ந்தவை வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். மேலும் அந்த வீடியோக்களை நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அஹ பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த யூடியூப் சேனலில் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Natham Creation
- RockFort tamizham
- NGP Official
How to download youtube video?
மேலும் நீங்கள் யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு இங்கு பல்வேறு விதமான வழிகள் இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த வழிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மேலும் நீங்கள் அந்த வழிகளை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த யூடியூப் வீடியோக்களை மிகவும் சுலபமாக பதிவிறக்கம் செய்து உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்துக்கொள்ள முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே நான் கூறும் சுலபமான வழிமுறைகளை பின்பற்றுவது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
Snaptube :-
நீங்கள் யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று சமயத்தில் Snaptube என்ன செயலியை பயன்படுத்துவது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த செயலியை பயன்படுத்தி உங்களால் சுலபமாக வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அது எவ்வாறு என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
நீங்கள் முதலில் யூட்யூப் சென்று உங்களுக்கு விருப்பமான வீடியோக்களை பார்த்து வைத்துக் கொள்ளவும். மேலும் அந்த வீடியோ உங்களுக்கு நிச்சயமாக பிடித்திருக்கும் என்றால் அந்த வீடியோக்கு ஒரு லைக் கொடுப்பதை சிறந்ததாக இருக்கும்.
பிறகு அந்த வீடியோவின் URL என்பதை காப்பி செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த செயலியை ஓபன் செய்து கொள்ளவும். ஓபன் செய்த பிறகு மேலே உள்ள சர்ச் பாக்ஸில் இந்த லிங்கை உள்ளிடவும்.
பிறகு உங்கள் திரையில் நீங்கள் யூடியூபில் பார்த்த வீடியோ என்பது இந்த செயலியில் தெரியும். மேலும் இப்போது இந்த வீடியோவை மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலும் இந்த வீடியோவை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள பல்வேறு விதமான அம்சங்கள் இருக்கும் என்று கூறலாம். அதாவது உங்களுக்கு 240P,360,480,720,1080P என பல்வேறு அம்சங்கள் தெரியும். நீங்கள் இதில் உங்களுக்கு விருப்பமான அம்சத்தை தேர்வு செய்துகொண்டு இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Read More :- How to make money with YouTube Shorts !!
Vidmate :-
அடுத்ததாக நீங்கள் யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று சமயத்தில் Vidamate என்ற செயலியை பயன்படுத்துவது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று கூறலாம். மேலும் இந்த செயலியை பயன்படுத்தி உங்களால் மிகவும் சுலபமாக வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அது எவ்வாறு என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
நீங்கள் முதலில் யூட்யூப் சென்று உங்களுக்கு விருப்பமான வீடியோக்களை பார்த்து வைத்துக் கொள்ளவும். மேலும் அந்த வீடியோ உங்களுக்கு நிச்சயமாக பிடித்திருக்கும் என்றால் அந்த வீடியோக்கு ஒரு லைக் கொடுப்பதை சிறந்ததாக இருக்கும்.
பிறகு அந்த வீடியோவின் URL என்பதை காப்பி செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த செயலியை ஓபன் செய்து கொள்ளவும். ஓபன் செய்த பிறகு மேலே உள்ள சர்ச் பாக்ஸில் இந்த லிங்கை உள்ளிடவும்.
பிறகு உங்கள் திரையில் நீங்கள் யூடியூபில் பார்த்த வீடியோ என்பது இந்த செயலியில் தெரியும். மேலும் இப்போது இந்த வீடியோவை மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலும் இந்த வீடியோவை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள பல்வேறு விதமான அம்சங்கள் இருக்கும் என்று கூறலாம். அதாவது உங்களுக்கு 240P,360,480,720,1080P என பல்வேறு அம்சங்கள் தெரியும். நீங்கள் இதில் உங்களுக்கு விருப்பமான அம்சத்தை தேர்வு செய்துகொண்டு இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.