DON திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு

*DON பட்ஜெட்*

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான், இப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி என்னும் இயக்குநர் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், அருள் மோகன், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு இயக்குநராகவும், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து 2022இல் 50 கோடி பட்ஜெட்டில் தயாரித்து தமிழ் மொழியில் உலகம் முழுவதும் 350கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதற்கும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி தெலுங்கு பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி இயக்கியுள்ள RRR திரைப்படமும் வெளியாகும் என கூறப்படுகிறது, சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் RRR திரைப்பட குழுவிற்கும் ஒரு நல்ல நட்புறவு இருக்கிறது, இதனால் சிவகார்த்திகேயன் உடைய டான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment