How To Earn 1 Lakh Per Day By Playing Game !!

How To Earn 1 Lakh Per Day By Playing Game !!

How To Earn 1 Lakh Per Day By Playing Game !!

How To Earn 1 Lakh Per Day :- இந்த பதிவில் நாம் ஆன்லைன் கேம் மட்டுமே விளையாடுவதன் வழியாக பணத்தை சாம்பாதிக்க முடியுமா ? மேலும் பணத்தை சம்பாதிக்க முடியும் என்றால் எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் ? மேலும் இது போன்ற தகவல்கள் உண்மையா ? அல்லது பொய்யான தகவல்களா ? என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் முழுவதுமாக பார்க்கலாம். எனவே நீங்கள் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால். நீங்கள் முழுவதுமாக தெரிந்து படிக்க வேண்டும்.

Earn Money Via Game :-

நிச்சயமாக உங்களால் வெறும் கேமை மட்டுமே விளையாடுவதன் வழியாக பணத்தை சாம்பாதிக்க முடியுமா என்று கேட்டால் ? இல்லை என்றுதான் கூறியாக வேண்டும்.

வெறும் கேமை மட்டுமே உங்களால் விளையாடி தினமும் ஒரு இலட்சம் வரை சம்பாதிப்பது என்பது நிச்சயமாக நடக்காத காரியம் என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் இப்போது வரை எந்த ஒரு நபரும் இதுவரை அவ்வாறு செய்யவில்லை என்றுதான் நாம் கூறியாக வேண்டும். எனவே இதை நீங்கள் நிச்சயமாக தவிர்ப்பது என்பது நல்லது என்று கூறலாம்.

Scam :-

இது போல பெரிய அளவிலான தொகையை நீங்கள் நிச்சயமாக சம்பாதிக்க முடியாது என்று தான் கூற வேண்டும். மேலும் நீங்கள் பல ஆண்டுகள் பணி புரிந்த நபர்கள் கூட மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ₹1 இலட்சம் சம்பளம் வாங்குகிறார் என்று கூறலாம்.

மேலும் நீங்கள் ஒரே நாளில் ஒரு இலட்சம் சம்பாதிக்க முடியும் என்பது நிச்சயமாக இந்த சூழ்நிலையில் கட்டுக்கதை மட்டுமே ஆகும். எனவே நீங்கள் அதை முழுமையாக நம்பிவிட வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

மேலும் நீங்கள் இதைப் பற்றி எங்காவது வகுப்புகள் நடத்துகிறார்கள் என்பது பற்றி பார்த்தால் நிச்சயமாக அந்த வகுப்புகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியவை அவசியம் நிச்சயமாக உங்களுக்கு உள்ளது என்று தான் கூற வேண்டும்.

எனவே இதுபோன்ற பல்வேறு விளம்பரங்களை நீங்கள் கண்முடித்தனமாக நம்ப வேண்டாம். மேலும் இது போன்ற விளம்பரங்களை கண்மூடித்தனமாக நம்பி உங்கள் பணத்தை இதில் நிச்சயமாக இழந்து விடாதீர்கள்.

மேலும் நீங்கள் கவனமாக இருப்பதைவிடவும் இப்போது Scammers அதை விடவும் கவனமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதாவது நீங்கள் ஒரு Scam-இல் இருந்து தப்பிக்க முடியும் என்றால், அதை விடவும் அதிகமாக Scammers யோசித்து செயல்படுகிறார்கள் என்று கூறலாம்.

மேலும் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு Scammers தற்போதைய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை ஆகும்.

நம்மை ஒரு Scammers ஏமாத்துகிறார்கள் என்றால் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் அப்போது தான் அதற்கான வழிகளை தேடி இருப்போம் ஆனால் Scammers அடுத்து உங்களை எவ்வாறு ஏமாற்ற முடியும் என்பதை திட்டமிட்டு கொண்டு இருப்பார்கள் என்று கூறலாம்.

எனவே இதுபோன்ற பல்வேறு விதமான ஆண்லைன் மோசடிகளில் நீங்கள் நிச்சயமாக மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். மேலும் இது போன்ற போலியான தகவல்களை நீங்கள் முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

நிச்சயமாக உங்களுக்கு யாரும் ₹1 இலட்சம் என்பதை வெறும் கேமே விளையாட மட்டுமே கொடுக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்து கொள்ளுங்கள். எனவே இது போன்ற போலியான தகவல்களை நம்ப வேண்டாம்.

Fake Videos :-

நீங்கள் ஒரு சில யூடியூப் சேனல்களில் இதைப் பற்றி பார்க்கலாம் அதாவது How To Earn 1 Lakh Per Day இது போன்ற வீடியோக்களை நீங்கள் அதிகமாக இனையத்தில் பார்க்க முடியும்.

ஆனால் அது அனைத்தும் உண்மையானதா ? என்று கேட்டாள் நிச்சயமாக அது அணைத்தும் உண்மை இல்லை என்று தான் கூற வேண்டும்.

மாறாக பெரும்பாலும் இது அனைத்தும் போலியான தகவல்கள் மட்டுமே. மேலும் ஒரு சில நபர்கள் இதைப் போன்ற பணத்தை சம்பாதிக்க முடியாது என்று தான் கூறுவார்கள்.

மேலும் எங்கும் உங்களால் உண்மையான தகவல்களை பற்றி பார்க்க முடியாது என்று கூறலாம். மேலும் இது அனைத்தும் பெரும்பாலும் போலியான தகவல்களே ஆகும்.

எனவே நீங்கள் மற்ற பதிவுகளை சென்று படிப்பதுவும், மற்ற வீடியோக்களை சென்று பார்ப்பதும் உங்கள் நேரத்தை வீணடிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்று தான் நாம் கூற வேண்டும்.

How To Earn 1 Lakh Per Day By Playing Game !!

நீங்கள் நிச்சயமாக 1 இலட்சம் ரூபாய் வரை ஒரே நாளில் சம்பாதிக்க முடியும் என்பதை முற்றிலுமாக மறந்து விடுங்கள். மேலும் நீங்கள் கேமை விளையாடுவதன் வழியாக பணத்தை சாம்பாதிக்க முடியுமா ? என்று இப்போது பார்க்கலாம்.

Can I make money playing games ?

வெறும் கேமை மட்டுமே விளையாடுவதன் வழியாக பணத்தை சாம்பாதிக்க முடியுமா ? என்று கேட்டால், அதற்கான பதில் என்பது நிச்சயமாக உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும் என்று தான் கூற வேண்டும். மேலும் அது எவ்வாறு என்பதைப் பற்றி இப்போது சற்று விரிவாக பார்ப்போம்.

YouTube :-

நீங்கள் இந்த YouTube வசதியை பயன்படுத்தி உங்களால் நிச்சயமாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறலாம்.

மேலும் இதை நீங்கள் அதிகமாக பார்த்து இருக்க முடியும். பல்வேறு நபர்களும் இந்த ஒரு சிறந்த வழியை பயண்படுத்தி பணத்தை சம்பாதித்து வருகிறார்கள் என்று நாம் கூறலாம்.

மேலும் பெரும்பாலான மொழிகளில் கேமை விளையாடுவதை வீடியோவாக எடுத்து அதை யூடியூப் தளத்தில் பகிர்ந்து கொள்வதன் வழியாக இங்கு பலரும் பணத்தை சம்பாதித்து வருகிறார்கள் என்று கூறலாம்.

மேலும் நீங்கள் உருவாக்கும் வீடியோ என்பது எதாவது ஒரு தகவலை கொண்டதாக இருக்க வேண்டும் அல்லது நீங்கள் உருவாக்கும் வீடியோ என்பது நகைச்சுவையானதாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றாவது உங்களுடைய வீடியோக்களில் நிச்சயமாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே தான் உங்களுடைய வீடியோக்களை அதிகமாக பார்வையிட மக்கள் விரும்புவார்கள்.

அதிகமான பார்வையாளர்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் நிச்சயமாக அதிகமான பணத்தை சம்பாதிக்க முடியும் என்பது உண்மை தான். எனவே நீங்கள் யூடியூப் வழியாக பணத்தை சாம்பாதிக்க முடியும்.

YouTube Shorts :-

கூகுள் நிறுவனம் இந்த அம்சத்தை யூடியூபில் அறிமுகம் செய்ய முக்கியமான காரணம் Lockdown காலம்தான் காரணம் ஆகும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் கூட இது தான் உண்மையாக இருக்கிறது என்று கூறலாம்.

அதாவது கொரோனா காலத்தில் ஊரடங்கு காலத்தில் டிக் டாக் என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்பது கூறலாம். அதைத் தொடர்ந்து Instagram நிறுவனம் அவர்களின் புதிய அம்சத்தை அறிமுகம் செய்தார்கள் என்று தெரிகிறது. அதாவது இன்ஸ்டாகிராம் செயலியில் மெட்டா நிறுவனம் Reels என்ற அம்சத்தை அறிமுகம் செய்தார்கள் என தெரிகிறது.

மேலும் அந்த அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் ஒரு அம்சத்தை அறிமுகம் செய்தது. அந்த அம்சம் என்பது நிச்சயமாக நாம் அனைவரும் பயன்படுத்தி வரும் Reels என்பது தான் ஆகும். மேலும் கூகுள் நிறுவனம் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு பிறகுதான் இந்த அம்சத்தை அறிமுகம் செய்தார்கள் என்பது இதற்கு ஒரு ஆதாரமாக இருக்கிறது.

நீங்கள் ஒரு பெரிய அளவிலான வீடியோக்களை பதிவிட்டு அது அதிகமாக மக்களை சென்று சேருமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறியாக வேண்டும். ஆனால் நீங்கள் ஒரு YouTube Shorts வீடியோவை பதிவிட்டால் அதை நிச்சயமாக பெரும்பாலான மக்களை சென்று சேரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தி உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்று தான் நாம் கூற வேண்டும்.

இருந்தாலும் கூட யூடியூப் நிறுவனம் சாதரண வீடியோக்களுக்கு வளங்கும் அதே அளவு பணத்தை இந்த YouTube Shorts என்பதற்கு வழங்குவது இல்லை என்று கூறலாம். மாறாக குறுகிய அளவு பணத்தை மட்டுமே இது போன்ற YouTube Shorts வீடியோக்களுக்கு யூடியூப் நிறுவனம் வழங்குகிறது என்பது தெரிகிறது.

How To Earn 1 Lakh Per Day By Playing Game !!

Leave a Comment