கள்ள நோட்டை எப்படி கண்டுபிடிப்பது..?

*எப்படி கண்டுபிடிப்பது*

எது உண்மையான நோட்டு எது கள்ள நோட்டு என்று உங்களுக்கு கண்டுபிடிக்க தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் மிக எளிதாக கள்ளநோட்டு மூலம் ஏமாற்றுகிறார்கள். அதுபோல் நீங்கள் ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்று நினைத்தால் கீழே குறிப்பிட்டுள்ளதை கவனமாகப் படியுங்கள்.

1 முறை

எல்லா இந்திய பண நோட்டுகளின் நடுவில் வயர் போன்று கருப்பு நிறத்தில் ஒரு கோடு அமைந்திருக்கும். அந்தக் கோடு உண்மையான நோட்டுகளில் மேலே சிறிது இடம் விட்டு அதில் தொடங்கி கீழே சிறு இடம் விட்டு அதற்க்கு முன்னரே முடிந்திருக்கும். ஆனால் கள்ள நோட்டுகளில் அந்தக் கோடு நோட்டின் மேலே உள்ள ஆரம்பத்திலேயே தொடங்கி நோட்டின் முடிவிலேயே முடிந்திருக்கும். இதை நீங்கள் கள்ளநோட்டு என்று உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

2 முறை

எல்லா உண்மையான நோட்டுகளில் ஒரு சிப் இருக்கும் அந்தச் சிப்பை நீங்கள் நியான் லைட் ஸ்கேனர் மூலமாக ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளலாம். அந்த சிப் நோட்டில் இருந்தால் உண்மையான நோட்டு என்று அர்த்தம். அந்தச் சிப் இல்லாமலிருந்தால் அது ஒரு கள்ள நோட்டாகும். இந்த சிப்பை உருவாக்குவது மிக கடினமான காரியமாகும். அதனால் இந்த முறையை வைத்து எளிதாக நீங்கள் இது உண்மையான நோட்டா அல்லது கள்ள நோட்டா என்று தெரிந்துகொள்ளலாம்.