ஒரே ஒரு SMS வச்சு ரூபாய் Rs.9000000 எப்படி..?

*ஒரே ஒரு SMS*

1992ல் அனுப்பப்பட்ட ஒரே ஒரு SMS மூலம் தற்போது ரூபாய் 90 லட்சம் சம்பாதித்துள்ளனர். Vodafone நிறுவனம் 1992ல் அனுப்பிய Merry Christmas என்ற SMS தான் உலகத்தில் முதல் முதலாக அனுப்பப்பட்ட SMS என கூறப்படுகிறது.

பிரான்ஸிலுள்ள பாரிஸில் தற்போது இந்த SMSஐ NFTயாக மாற்றி ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்து ஏலத்தில் விட்டுள்ளனர். இந்த விஷயம் சுமார் 1 லட்சம் Euroவிற்க்கு ஏலத்தில் விற்றுள்ளது இந்திய மதிப்பின்படி சுமார் 90 லட்சத்தி 68 ஆயிரம்.

NFT என்பது Digital Asset என்று கூறுவார்கள். வரும் காலம் முழுக்க Cryptocurrency, NFT மூலமாக தான் இருக்கப்போகிறது என்று பல தொழிலதிபர்கள் கூறிவருகின்றனர்.