How To Make Money On Youtube Shorts !!

Make Money On Youtube Shorts

இப்போது நாம் இந்த பதவில் இதைப் பற்றி தான் முழுவதுமாக பார்க்க போகிறோம். அதாவது YouTube Shorts வழியாக எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதைப் பற்றி தான் முழுவதுமாக பார்க்க போகிறோம். எனவே நீங்கள் இதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த பதிவை முழுவதுமாக படிக்க வேண்டும்.

நீங்கள் இந்த ” How To Make Money On Youtube Shorts ” என்னும் பதிவை முழுவதுமாக படித்தால் மட்டுமே, YouTube Shorts வழியாக எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள முடியும். எனவே இந்த பதிவை நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும்.

YouTube :-

யூடியூப் என்னும் கூகுள் உடைய ஒரு தயாரிப்பு என்பது ஆகும். அதாவது யூடியூப் என்பது கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு தேடு பொறி ஆகும். மேலும் இது பல்வேறு நபர்களுக்கும் தெரியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

யூடியூப் என்பதை இங்கு பலரும் சமூக வலைத்தளம் என்றே கூறுகிறார்கள் ஆனால் இது உண்மை இல்லை. மாறாக யூடியூப் என்பது ஒரு தேடு பொறி ஆகும். நிச்சயமாக உங்களுக்கு தேடு பொறி என்பது பற்றி தெரிந்து இருக்கும்.

தேடுபொறி என்பது நமக்கு தெரியாத சில விசயங்களை நாம் அதில் தேடி தெரிந்து கொள்ள பயன்படுத்தி வருவது. தேடுபொறி என்பது ஆங்கில மொழியில் Search Engine என்று அழைக்கப்படுகிறது.

இங்கு பல்வேறு விதமான தேடுபொறி உள்ளது. அதை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் பயன்படுத்துகிறோம் என்றால் நம்ப முடிகிறதா ? நம்ப முடியவில்லை என்றாலும் கூட இதுதான் உண்மை.

உதாரணமாக கூகுள் என்பது ஒரு தேடுபொறி ஆகும். யூடியூப் என்பது ஒரு தேடுபொறி ஆகும். எனவே நாம் இதை நம் வாழ்வில் அன்றாடமும் பயன்படுத்தி வருகிறோம்.

YouTube என்பதைப் பற்றி இங்கு பலருக்கும் தெரியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த யூடியூப் என்பது உலக அளவில் பயண்படுத்துப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இந்த யூடியூப் வழியாக மட்டுமே இங்கு பலரும் சம்பாதித்து வருகிறார்கள் என்பது தான் குறிப்பிடத்தக்க உண்மையாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் கூட இதுபோலத்தான்.

யூடியூப் வழியாக உலக அளவில் பிரபலமானவர்கள் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அதிகம் என்றுதான் கூறவேண்டும். அந்த அளவிற்கு யூடியூப் என்பது வரவேற்பை பெற்றது என்று கூறலாம்.

மேலும் சினிமா நடிகர்களுக்கு சமமாக யூடியூப் வீடியோக்களை அப்லோட் செய்பவர்களை நாம் பார்க்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

YouTube Shorts :-

Google நிறுவனம் அவர்களின் யூட்யூப் என்னும் ஒரு வலைத்தளத்தில் புதிய அறிமுகம் ஒன்றை செய்தது. அது கூகுள் நிறுவனம் கூட எதிர்பாராத அளவிற்கு உலக அளவில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்று தான் கூறலாம். மேலும் இப்போது இதைப்பற்றி முழுவதும் பார்ப்போம்.

கூகுள் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது இந்த YouTube Shorts. இது இந்தியாவில் மட்டும் இன்றி உலக அளவில் பல்வேறு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறலாம்.

மேலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகமான வீடியோக்கள் YouTube Shorts வழியாக தினமும் பதிவேற்றப்படுகிறது என்பது தெரிகிறது.

YouTube Shorts Stats :-

YouTube Shorts என்பது உலக அளவில் 15 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெறுகிறது என்பது தெரிகிறது. மேலும் அப்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எந்த அளவிற்கு யூடியூப் என்பதை மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி.

70% மக்கள் யூடியூப் வீடியோவையும், யூடியூப் சார்ட்ஷ் வீடியோக்களையும் மொபைல் போனை மட்டுமே பயன்படுத்தி பார்வையிடுகிறார்கள் என்று அறிக்கை நமக்கு தகவல்கள் வழங்குகிறது.

யூடியூப் வலைத்தளத்தில் பதவிடப்படுவதில் 70% மேலாக 15 நொடிகளுக்கும் அதிகமான வீடியோக்கள் என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

How To Earn Money From YouTube Shorts ?

இப்போது நாம் யூட்யூப் பற்றியும் யூடியூப் சார்ட்ஷ் பற்றியும் பல்வேறு விதமான தகவல்களை பற்றி விரிவாக பார்த்தோம். அதைத் தொடர்ந்து இப்போது நாம் யூட்யூப் சார்ட்ஷ் வழியாக எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

Monetize :-

முதலாவதாக நீங்கள் உங்களுடைய சேனலை மானிடைஷ் செய்வது வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்று கூறுகிறார்கள். மேலும் இதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் ஏற்கனவே ஒரு யூடியூப் பக்கத்தை நடத்தி வந்து அதில் 4,000 Watch Hours மற்றும் 1,000 Subscribers போன்றவைகளை வைத்து இருக்கும் சமயத்தில் உங்களுடைய யூட்யூப் பக்கத்திற்கு மானிடைஷ் என்பது Enable ஆகி இருக்கும்.

நீங்கள் இந்த வசதியை வைத்து பெரிய அளவிலான வீடியோக்களுக்கு விளம்பரங்களை கான்பித்து பணத்தை சம்பாதிக்க முடியும். இதைத்தான் பெரும்பாலான நபர்கள் செய்து வருகிறார்கள் என்று கூறலாம்.

எனவே நீங்களும் இந்த வசதியை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இதற்கு மாற்றான வழிகளும் இங்கு உள்ளது. அதைப்பற்றியும் நாம் இப்போது முழுவதுமாக பார்க்கலாம்.

Affiliate Marketing :-

இரண்டாவதாக நீங்கள் இந்த வழியை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதைப் பற்றி இப்போது முழுவதுமாக பார்க்க போகிறோம்.

அபிளைட் மார்க்கெட்டிங் என்னும் வார்த்தையை நீங்கள் பல்வேறு இடங்களில் கேள்விப்பட்டிருக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. நீங்கள் எதைப் பற்றிய வீடியோக்களை யூடியூப் வழியாக அதிகமாக பார்க்க முடியும்.

மேலும் வீடியோக்களில் நிச்சயமாக உங்களால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்று கூறுவார்கள், அது அனைத்தும் நிச்சயமாக உண்மை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் இதை பயன்படுத்தி பல்வேறு நபர்கள் வரை சம்பாதித்து வருகிறார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்க உண்மை. மேலும் நீங்களும் இதைப் பயன்படுத்தி அதிகமான அளவு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

YouTube Shorts Fund :-

நீங்கள் அடுத்ததாக இந்த ஒரு அறிய வழியை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் ஐயமில்லை. மேலும் இப்போது இதைப்பற்றி முழுவதும் பார்ப்போம்.

யூடியூப் நிறுவனம் யூடியூப் சார்ட்ஷ் உருவாக்கும் நபர்களுக்கு கொடுப்பதற்காக $100 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி வைத்து உள்ளது.

மேலும் உங்களுடைய யூட்யூப் பக்கம் என்பது அதற்கு தகுதி உள்ளதாக இருந்தால் நீங்கள் உங்களுக்கு அது வழியாக பணம் கிடைக்கும் ‌

How To Make My YouTube Channel Eligible ?

மேலும் உங்களுடைய யூடியூப் பக்கத்தை இதற்கு ஏற்றதாக மாற்ற வேண்டுமென்றால் நீங்கள் அதிகமாக வீடியோக்களை தினமும் அதை விட வேண்டிய அவசியம் இருக்கிறது.

அதாவது நீங்கள் தினமும் தொடர்ந்து அதிகமான வீடியோக்களை பதிவிட வேண்டும். மேலும் நீங்கள் பதிவிடும் அனைத்து வீடியோக்களும் யூடியூப் ஏற்றதாக இருக்க வேண்டும்.

யூடியூப் நிறுவனத்திற்கும் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் ஏற்றதாக இருக்கும் சமயத்தில் நிச்சயமாக உங்களுக்கு இந்த பணத்தை கொடுத்து விடுவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

How To Make Money On Youtube Shorts !!