How to make money with YouTube Shorts !!

YouTube Shorts :-

நீங்கள் நிச்சயமாக YouTube Shorts என்பதை பயன்படுத்தி இருப்பீர்கள் அல்லது பார்த்து இருப்பீர்கள் அல்லது அதில் வீடியோக்களை பதிவிட வேண்டும் என நினைத்திருப்பீர்கள். இந்தப் பதிவில் நாம் வீடியோக்களை YouTube Shorts-இல் பதிவிடுவதன் வழியாக எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். மேலும் இதை நீங்கள் தொடர்ந்து செய்வதன் வழியாக எவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதைப் பற்றியும் சற்று விரிவாக நாம் காணலாம். எனவே நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்ற சமயங்களில் நீங்கள் முழுவதுமாக படிக்க வேண்டும் என்பது அவசியமாக இருக்கிறது.

Read More :- Make Money At Home With Five Apps

YouTube Shorts :-

கூகுள் நிறுவனம் இந்த அம்சத்தை யூடியூபில் அறிமுகம் செய்ய முக்கியமான காரணம் Lockdown காலம்தான் காரணம் ஆகும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் கூட இது தான் உண்மையாக இருக்கிறது என்று கூறலாம்.

அதாவது கொரோனா காலத்தில் ஊரடங்கு காலத்தில் டிக் டாக் என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்பது கூறலாம். அதைத் தொடர்ந்து Instagram நிறுவனம் அவர்களின் புதிய அம்சத்தை அறிமுகம் செய்தார்கள் என்று தெரிகிறது. அதாவது இன்ஸ்டாகிராம் செயலியில் மெட்டா நிறுவனம் Reels என்ற அம்சத்தை அறிமுகம் செய்தார்கள் என தெரிகிறது.

மேலும் அந்த அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் ஒரு அம்சத்தை அறிமுகம் செய்தது. அந்த அம்சம் என்பது நிச்சயமாக நாம் அனைவரும் பயன்படுத்தி வரும் Reels என்பது தான் ஆகும். மேலும் கூகுள் நிறுவனம் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு பிறகுதான் இந்த அம்சத்தை அறிமுகம் செய்தார்கள் என்பது இதற்கு ஒரு ஆதாரமாக இருக்கிறது.

நீங்கள் ஒரு பெரிய அளவிலான வீடியோக்களை பதிவிட்டு அது அதிகமாக மக்களை சென்று சேருமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறியாக வேண்டும். ஆனால் நீங்கள் ஒரு YouTube Shorts வீடியோவை பதிவிட்டால் அதை நிச்சயமாக பெரும்பாலான மக்களை சென்று சேரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

எனவே நீங்கள் ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கிறீர்கள் என்று சமயத்தில் YouTube Shorts-இல் அதிகமாக ஆர்வம் காட்டுவது என்பது சிறந்ததாக இருக்கும் என்று கூறலாம். மேலும் இது உங்கள் வருமானத்திற்கும் நிச்சயமாக உதவும் என்று தெரிகிறது. இந்த பதிவில் நாம் அதைப் பற்றிய முழு தகவல்களையும் விரிவாக பார்க்கலாம். அதாவது எத்தனை வீடியோக்களுக்கு எவ்வளவு வருமானம் என்பதைப் பற்றியும் எவ்வளவு பார்வைகளுக்கு எவ்வளவு வருமானம் என்பதைப் பற்றியும் மேலும் எந்த விதமான வழிகளில் யூடியுப் நிறுவனம் இதற்கு வருமானத்தை தருகிறது என்பதை பற்றியும் நாம் விரிவாக கீழே காண்போம்.

YouTube Shorts Specs :-

Read More :- 5 profitable healthcare business ideas !! Top 5 Business Idea !!

இப்போது நாம் YouTube Shorts-இல் இருக்கும் பல்வேறு விதமான சிறப்பம்சங்களை பற்றி விரிவாக காணலாம். மேலும் இந்த தகவல்கள் உங்களுக்கு நிச்சயமாக உதவும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

60 Secs :-

இதில் நீங்கள் பெரிய அளவிலான வீடியோக்களை நிச்சயமாக பதிவிட முடியாது. எனவே நீங்கள் பெரிய அளவிலான வீடியோக்களை உருவாக்குவதற்கான நேரம் என்பது நிச்சயமாக உங்களுக்கு சேமிக்கப்படுகிறது. மேலும் பெரிய அளவிலான வீடியோக்களுக்கு கிடைக்காத அளவிற்கு இந்த வீடியோக்களில் உங்களுக்கு பார்வைகள் அதிகமாக கிடைக்கிறது.

High Views :-

நீங்கள் குறைவான நேரத்தில் ஒரு வீடியோவை உருவாக்கினாலும் இது பெரிய அளவிலான வீடியோக்களுக்கு கிடைக்காத அளவில் அதிகமான பார்வைகளை கிடைக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும். எனவே இதில் உங்களுடைய வேலை என்பது குறைவாகவே இருந்தாலும் அதிலிருந்து கிடைக்கும் பார்வைகள் என்பது அதிகமாக இருக்கிறது.

More Reach :-

இது உலக அளவில் பல்வேறு மக்களிடையே நல்ல அளவில் சென்று சேர்கிறது என்றுதான் கூறியாக வேண்டும். இந்த அம்சத்தை யூட்யூபில் உள்ள பலரும் பயன்படுத்துவதால் உங்கள் வீடியோ அவர்களுக்கு நிச்சயமாக சென்று எனவே உங்கள் வீடியோ என்பது அதிகமான பார்வைகளை கவரும் வண்ணத்தில் இருக்கிறது என்று கூறலாம்.

Subscribers :-

இந்த அம்சம் உங்களுடைய சேனல் பார்வையாளர்களை கவர்ந்து அதிகமாக சப்ஸ்கிரைப் செய்ய உதவுகிறது என்றுதான் கூறியாக வேண்டும். எனவே நீங்கள் இந்த அம்சம் வழியாக அதிகப்படியான சாப்ட்வேர்களை பெறமுடியும்.

How to make money with YouTube Shorts :-

Ad Revenue :-

Read More :- 10 நஷ்டம் இல்லாத தொழில் என்னனு தெரியுமா.!! best business !!

நீங்கள் உங்களுடைய சேனலை யூடியூப் வழியாக Monetize செய்யும் சமயத்தில் உங்கள் வீடியோக்களில் விளம்பரங்களை காண்பித்து உங்கள் வருமானத்தை ஈட்ட முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் இப்போது நாம் எவ்வளவு பார்வைகளுக்கு எவ்வளவு வருமானங்களை தருகிறார்கள் என்பது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

உங்கள் ஒரு வீடியோ ஆயிரம் பார்வைகளை கடந்தால் உங்களுக்கு YouTube Shorts வழியாக $50-70 கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ‌ மேலும் இது சரியான வருமானம் என்று நிச்சயமாக யாராலும் கணிக்க முடியாது. காரணம் ஒவ்வொரு விளம்பரங்களின் வருவாயைப் பொறுத்து உங்களின் வருமானம் என்பது நிச்சயமாக மாறுபடுகிறது.

உங்கள் ஒரு வீடியோ பத்தாயிரம் பார்வைகளை கடந்தால் உங்களுக்கு YouTube Shorts வழியாக $100-300 கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ‌ மேலும் இது சரியான வருமானம் என்று நிச்சயமாக யாராலும் கணிக்க முடியாது. காரணம் ஒவ்வொரு விளம்பரங்களின் வருவாயைப் பொறுத்து உங்களின் வருமானம் என்பது நிச்சயமாக மாறுபடுகிறது.