App Download செய்தால் போதும் மாதம் 2 லட்சம் வரை கிடைக்கும்.!!

App Download செய்தால் போதும் மாதம் 2 லட்சம் வரை கிடைக்கும்.!!

App Download

App Download :- நீங்கள் வெறும் செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் வழியாக மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டும் என நினைத்தால் இந்த பதிவை நீங்கள் முழுவதுமாக பார்க்க வேண்டும். எனவே நாம் இப்போது இந்த பதிவில் செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் வழியாக மாதம் 2 இலட்சம் வரை எவ்வாறு சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். எனவே இந்த பதிவை, App Download என்னும் பதிவை நீங்கள் முழுவதுமாக தொடர்ந்து படியுங்கள்.

செயலியை பதிவிறக்கம் செய்வது வழியாக பணத்தை சாம்பாதிக்க முடியுமா ?

செயலிகளை பதிவேற்றம் செய்யவது வழியாக பணத்தை சம்பாதிக்க முடியுமா என்ற கேள்விக்கான விடை என்று நாம் நிச்சயமாக உங்களால் செடிகளை பதிவேற்றம் செய்வதன் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும்.

அதற்கென்று நீங்கள் அனைத்து செயலிகளுமே பதிவிறக்கம் செய்தால் பணம் கிடைக்குமா என்று கேட்டால் அதற்கான விடை என்பது நிச்சயமாக இல்லை.

அதாவது நீங்கள் Play Store மலையக செயலிகளை பதிவிறக்கம் செய்தால் உங்களுக்கு பணம் என்பது கிடைக்குமா என்று கேட்டாள் ? அதற்கான விடை என்பது நிச்சயமாக இல்லை.

அதாவது ஒரு சில செயலிகள் மட்டுமே நீங்கள் செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் வழியாக பணத்தை தருகிறார்கள். எனவே நீங்கள் மற்ற அனைத்து இடங்களிலும் இருந்தும் பதிவிறக்கம் செய்தால் அதற்கான பணம் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்காது.

Mobile Phone போதுமான ?

நீங்கள் ஒரு மொபைல் மட்டும் வைத்திருந்தால் இந்த வேலைகளை செய்ய ஏற்றதாக இருக்கும் என்றுதான் நான் கூறியாக வேண்டும். மேலும் உங்களிடம் கணினி அல்லது மடிக்கணினி இருந்தாலும் கூட நீங்கள் மொபைல் மட்டும் பயன்படுத்தினால் மட்டுமே போதுமானது.

பெரும்பாலும் கணினி அல்லது மடிக்கணினிகளில் நாம் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் மொபைல் போனில் செய்ய முடிகிறது என்று தெரிகிறது.

எனவே உங்களிடம் ஒரு மொபைல் போன் மட்டுமே இருந்தால் போதுமானது. மேடம் உங்கள் மொபைல் போனை மட்டுமே வைத்து இந்த வேலைகளில் நீங்கள் மிகவும் சுலபமாக செய்துகொள்ள முடியும் என்றுதான் கூறியாக வேண்டும்.

யாரெல்லாம் இந்த வேலையை செய்ய முடியும் ?

மேலும் இந்த வேலையை நீங்கள் அனைவருமே செய்ய முடியும் என்று தான் கூற வேண்டும். அதாவது நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இந்த வேலையை உங்களால் செய்து பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதுதான் உண்மை.

நீங்கள் ஒரு பள்ளி மாணவராக கூட இருக்கலாம் அல்லது கல்லூரி மாணவராக இருக்கலாம் இல்லத்தரசியாக இருக்கலாம் வேலை செய்து கொண்டிருக்கும் நபராக இருக்கலாம் அல்லது வேலை தேடும் நபராக கூட இருக்கலாம்.

இதில் நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து மூலம் பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதுதான் உண்மையாகும்.

Investment (முதலீடு) அவசியமா ?

நிச்சயமாக நீங்கள் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து பணத்தை சம்பாதிப்பதற்காக எந்த ஒரு ரூபாயையும் கூட செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் நீங்கள் ஆன்லைன் வழியாக எந்த ஒரு ரூபாயை முதலீடு செய்து வேலையை செய்ய கூறுகிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக மோசடிக் கும்பல் ஆக மட்டுமே இருக்க முடியும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பெரும்பாலான மோசடி கும்பல்களில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் நீங்கள் அதுபோன்ற கும்பல்களில் இருந்து நிச்சயமாக விலகி இருப்பது என்பது முற்றிலும் சரியானது.

எந்த நேரத்தில் இந்த வேலையை செய்யலாம் ?

அடுத்ததாக நீங்கள் எந்த நேரத்திலும் கூட இந்த வேலையை செய்யத் தொடங்கலாம் அல்லது வேலையை செய்யலாம். அதற்கு இந்த நிறுவனம் உங்களை எதுவும் கூறப்போவதில்லை என்றே நாம் கூற வேண்டும்.

மேலும் நீங்கள் வேலை செய்வதும் வேலை செய்யாமல் இருப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பமாகும். மேலும் உங்களிடம் நிறுவனம் தலையிட்டு இந்த வேலையை நீங்கள் முடித்து ஆகவேண்டும் என்று கூறப் போவது இல்லை.

நீங்கள் வேலையை செய்கிறீர்கள் வேலை செய்வதற்கு ஏற்ற பணத்தை பெறுகிறீர்கள். ‌ மேலும் நீங்கள் எந்த அளவிற்கு வேலையை செய்கிறீர்களோ அந்த அளவிற்கு மட்டுமே பணத்தை பெற முடியும். வேலை செய்ததற்கு அதிகமாகவும் பணத்தை இந்த நிறுவனங்கள் கொடுக்கமாட்டார்கள் மேலும் குறைவாகவும் இந்த நிறுவனங்கள் கொடுக்க மாட்டார்கள்.

எனவே நீங்கள் இந்த வேலையை எந்த நேரத்திலும் கூட செய்யத் தொடங்கலாம். அது மணி நேரமாக இருந்தாலும் கூட இரவு நேரமாக இருந்தாலும் கூட மதியம் அல்லது காலை நேரம் இதில் எந்த நேரமாக இருந்தாலும் கூட நீங்கள் இந்த வேலைகளை செய்ய தொடங்கலாம்.

App Download செய்தால் யாருக்கு என்ன பயன் ?

இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்வதால் யாருக்கு லாபம்? செயலிகளை டவுன்லோட் செய்தால் ஏன் இவ்வளவு வருமானம் தருகிறார்கள்? போன்ற பல கேள்விகள் உங்களுக்கு நிச்சயமாக இருந்திருக்கும்.

போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் இப்போது கொஞ்சம் விரிவாக உள்ளது எனவே நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள படிக்கவும்.

செயலியை பதிவிறக்கம் செய்யும்போது யாருக்கு லாபம் என்றால் அந்த செயலியின் உரிமையாளருக்கு மட்டுமே பலன் கிடைக்கும்.

எனது செயலியை இணையதளத்தில் தரவிறக்கம் செய்ய வைத்தால் ₹ 50 தருகிறேன் என்கிறார் செயலியின் உரிமையாளர்.

மேலும் அந்த இணையதளம் நமக்கு கூறுவது என்னவென்றால், எனது இணையதளம் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்தால் 40 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

எனவே அவ்வாறு செய்யும்போது பாடநெறி உரிமையாளருக்கும் பலன் கிடைக்கும். அதாவது இந்த இடத்தில் அவருக்கு லாபம் என்றால் அவருடைய செயலியை அதிகமானோர் டவுன்லோட் செய்வதே அவருக்கு லாபம்.

மேலும் இணையதள நிறுவனங்கள் 50 ரூபாய் பெற்று நமக்கு 40 ரூபாய் தருவதால் ஒரு செயலிக்கு பத்து ரூபாய் லாபம் கிடைக்கிறது.

மேலும் இணையதளம் மூலம் செயலியை பதிவேற்றம் செய்வதால் நமக்கு 40 ரூபாய் லாபம் கிடைக்கிறது. எனவே நீங்கள் இப்போது புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இப்படித்தான் பல்வேறு நிறுவனங்களும், செயல்பாட்டின் உரிமையாளர்களும் நமக்கு லாபம் ஈட்டுகிறார்கள்.

App Download செய்தால் போதும் மாதம் 3 லட்சம் வரை கிடைக்கும்.!!

இப்போது நாம் இதைப்பற்றி பார்க்கலாம் அதாவது மாதம் 3 லட்சம் வரை எவ்வாறு செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் வழியாக சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி.

நீங்கள் மாதம் 3 லட்சம் வரை சம்பாதிக்க முடியுமா என்று கேட்டாள், நிச்சயமாய் முதல் மாதம் 3 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.

ஒரு செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்தால் அதற்கான ஊதியம் என்பது கொடுப்பார்கள். எனவே நீங்கள் அதிகமான ஓவியத்தை இருக்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.

இது போன்று நீங்கள் தொடர்ந்து செய்யும் சமயத்தில் மாதம் 3 லட்சம் வரை உங்களால் நிச்சயமாக சம்பாதிக்க முடியும்.

Get Paid To :-

நீங்கள் செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்றால் இந்த வலைதளத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதில் ஏகப்பட்ட செயலிகள் என்பது கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் நீங்கள் அவைகளை பதிவிறக்கம் செய்வது வழியாக உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும்.

மேலும் நீங்கள் இதை பயன்படுத்த முடியாத மாதம் 3 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். எனவே இப்போது நீங்கள் இந்த வேலையை செய்ய தொடங்குங்கள்.

மேலும் நீங்கள் சம்பாதித்த பணத்தை Skrill வழியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்றிக்கொள்ள முடியும்.

மேலும் உங்களுக்கு கிரிப்டோகரென்ஸி என்பதை வாங்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதற்கான வழியும் இங்கு உள்ளது. அதாவது நீங்கள் சம்பாதித்த பணத்தை கொண்டு கிரிப்டோகரன்சி காயின்ககளை வாங்கிக் கொள்ள முடியும்.

Website

App Download செய்தால் போதும் மாதம் 2 லட்சம் வரை கிடைக்கும்.!!