இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் போதும் நீங்களும் Share Market புலிதான் !! Share Market Global !!

Share Market Global
நிச்சயமாக நீங்கள் ஷேர் மார்க்கெட்டிங் என்ற வார்த்தையை பல்வேறு இடங்களிலும் கேள்விப்பட்டிருக்க முடியும். மேலும் ஒரு வேளை நீங்கள் இதை பற்றி அறிந்தவராக கூட இருக்க முடியும். அல்லது நீங்கள் இதில் ஆர்வமுடைய நபராக இருந்தால் ஷேர் மார்க்கெட்டிங் வல்லுனர்கள் கூறும் ஒரு சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் நீங்கள் நிச்சயமாக இதில் வெற்றி பெறலாம். மேடம் நாம் இந்த பதிவில் ஷேர் மார்க்கெட்டிங் வல்லுநர்கள் கூறும் பெரும்பாலான ட்ரிக் பற்றி பார்ப்போம். மேலும் நீங்கள் இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முழுவதுமாக படிக்க வேண்டும். அப்போதுதான் இதைப் பற்றி முழுவதுமாக உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.
What Is ShareMarketing ?
ஆரம்பத்தில் கூறியது போல இந்த வார்த்தையை நீங்கள் பல்வேறு இடங்களில் கேள்விப்பட்டிருக்க முடியும் அல்லது இதைப் பற்றி அறிந்த நபராக கூட நீங்கள் இருக்கலாம். மேலும் இதைப் பற்றி தெரியாத நபர்களுக்கு குறுகிய அளவில் இதைப் பற்றி நாம் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
அதாவது ஷேர் மார்க்கெட்டிங் என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குதல் மற்றும் விற்றலை குறிக்கும். இன்னும் இதை பற்றி தெளிவாக பார்த்தோமென்றால் நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை குறுகிய விலையில் வாங்கி மார்க்கெட் உயரும் சமயத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை குறிக்கும்.
மேலும் இந்த செயல்பாட்டின் வழியாக உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு லாபம் கிடைக்கும் என்று கூறலாம். இதைத்தான் நாம் பெரும்பாலும் சார் மார்க்கெட்டிங் என்று அழைக்கிறோம்.
மேலும் இந்த செயலை பெரும்பாலான மக்கள் சரியான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எதுவும் தெரியாமல் செய்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. நீங்களும் இதை செய்ய விரும்பினால் நிச்சயமாக இவ்வாறு செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
நீங்கள் இதை செய்ய வேண்டும் என்று விரும்பும் சமயத்தில் சரியான அறிவுறுத்தலின்படி சரியாக மற்றும் முறையாகக் கற்றுக் கொண்ட பிறகு இதை நீங்கள் செய்வது சிறந்ததாக இருக்கும் என்றும் ஷேர் மார்க்கெட்டிங் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இது போன்ற பல்வேறு தகவல்களை நாம் இந்த பதிவில் முழுவதுமாக பார்க்கலாம். நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று சமயத்தில் நீங்கள் முழுவதுமாக படிக்க வேண்டும்.
நீங்கள் அவ்வாறு முறையாக கற்றுக் கொண்டால் மட்டுமே உங்களால் முறையாக ஷேர் மார்க்கெட்டிங் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும். மேலும் நீங்கள் முறையாக கற்றுக் கொள்ளாவிட்டால் நீங்கள் ஒருமுறை டிரேட் செய்தபின்னர் உங்களுக்கு அதிர்ஷ்டவசமாக பணம் கிடைத்தாலும் நீங்கள் அதைக் கொண்டு அடுத்த முறை டிரேட் செய்யும்போது உங்களுக்கு நிச்சயமாக இழப்பு ஏற்படலாம் என்றுதான் கூறியாக வேண்டும்.
மேலும் பின்னர் நீங்கள் அதை சூதாட்டம் என்று வர்ணிப்பார்கள். நீங்கள் இவ்வாறு செய்யவில்லை என்றாலும் பெரும்பாலான நபர்கள் இங்கு இதைத்தான் செய்து வருகிறார்கள் மேலும் இது சூதாட்டம் இல்லையா என்பதை பற்றி சற்று விரிவாக நாம் இப்போது பார்க்கலாம்.
Read More :- 2022 இல் சிறந்த டிமேட் & டிரேடிங் கணக்கு எது ? which is best demat account ?
Share Marketing Is A Gambling ?
நீங்கள் ஷேர் மார்க்கெட்டிங் என்பதை சூதாட்டம் என்று கூறினால் அது நிச்சயமாக இல்லை என்றுதான் ஷேர் மார்க்கெட்டிங் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஷேர் மார்க்கெட்டிங் வல்லுநர்கள் கூறுகையில் நீங்கள் தெரியாத எதை செய்தாலும் அது தவறாக முடிந்தால் நீங்கள் சூதாட்டம் என்று தான் வர்ணிப்பார்கள் என்கிறார்கள் ஷேர் மார்க்கெட்டிங் வல்லுனர்கள்.
மேலும் ஷேர் மார்க்கெட்டிங் என்பது நிச்சயமாக சூதாட்டம் இல்லை என்று கூறுகிறார்கள். மேலும் நீங்கள் முறையாக கற்றுக் கொள்ளாமல் அதில் பணத்தை முதலீடு செய்து இழந்து விட்டால் நீங்கள் அதை இவ்வாறு அழைக்கிறீர்கள். மாறாக உண்மையில் சேர் மார்க்கெட்டிங் என்பது எந்தவித சூதாட்டமும் கிடையாது.
எனவே நீங்கள் ஷேர் மார்க்கெட்டிங் என்பதை முறையாக கற்றுக் கொண்டு அதை டிரேட் செய்யும் சமயத்தில் நிச்சயமாக நீங்கள் இவ்வாறு சூதாட்டம் என்று அழைக்க மாட்டீர்கள். காரணம் இதைப் பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டால் இது எவ்வாறு செயல்படுகிறது மேலும் இந்த சமயத்தில் பணம் கிடைக்கும் எந்த சமயத்தில் பணம் இழக்க முடியும் என்பது போன்ற பல்வேறு தகவல்களை நீங்கள் முறையாக கற்றுக் கொண்டால் தெரிந்துகொள்ள முடியும்.
எனவே நீங்கள் டிரேட் செய்யும் விருப்பம் இருப்பின் நீங்கள் முறையாக கற்றுக் கொண்ட பின்னர் டிரேட் செய்வது நிச்சயமாக சிறந்ததாக இருக்கும். எனவே நீங்கள் முறையாக கற்றுக்கொண்ட பின்னர் இதை செய்வது சரி என்று ஷேர் மார்க்கெட்டிங் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
Can I invest RS 100 in share Marketing ?
நீங்கள் வெறும் நூறு ரூபாயை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய முடியுமா என்று கேட்டாள் அதற்கான விடை என்பதை நிச்சயமாக உங்களால் அதை முதலீடு செய்ய முடியும். மேலும் ஒரு சில சமயங்களில் மார்க்கெட் விழும் சமயங்களில் பங்குகளின் விலை என்பது மிகவும் குறைவாக இருக்கும்.
எனவே நீங்கள் அதுபோன்ற சமயங்களில் நிச்சயமாக உங்கள் முதலீடான நூறு ரூபாயைக் கொண்டு பங்குகளை வாங்க முடியும் என்று கூறுகிறார்கள் வல்லுனர்கள். பின்னர் மார்க்கெட் சரியான நிலைக்கு திரும்பும் சமயத்தில் அந்த பங்குகள் நல்ல அளவிற்கு உங்களால் விற்பனை செய்ய முடியும்.
Can I get rich by trading ?
அடுத்ததாக ஒரு பெரிய கேள்வி எங்களுக்குள் எழுந்திருக்கலாம். அதாவது நீங்கள் டிரேடிங் செய்வது வழியாக அதிக பணம் சம்பாதிக்க முடியுமா அல்லது பணக்காரர் ஆக முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்கலாம்.
இதற்கான விடை என்ற பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்னவென்றால் நீங்கள் நிச்சயமாக முறையாக கற்றுக் கொண்டால் உங்களால் டிரேடிங் வழியாக மட்டுமே 100 கோடி என்ற அளவில் பணத்தை சம்பாதிக்க முடியும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
எனவே நீங்கள் இது வழியாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும் அதாவது உங்களால் நிச்சயமாக சரியாக கற்றுக்கொண்டு சரியாக ட்ரேட் செய்யும் சமயத்தில் 100 கோடி என்ற அளவையும் கூட உங்களால் சம்பாதிக்க முடியும் என்கிறார்கள்.
மேலும் அந்த அளவிற்கு உங்களிடம் அனுபவம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. நீங்கள் ஒரு முறை உங்கள் பணத்தை இழந்து விட்டால் நீங்கள் அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நிச்சயமாக உங்களால் டிரேடிங் வழியாக மட்டும் பணக்காரராக முடியாது. நீங்கள் உங்கள் பணத்தை இழந்து விட்டால் நிச்சயமாக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்பது அவசியமாக இருக்கிறது.
எனவே நீங்கள் கற்றுக் கொண்டவையும் மட்டும் உங்கள் சொந்த அறிவையும் திறனையும் பயன்படுத்தி முறையாக டிரேட் செய்யும் சமயத்தில் நிச்சயமாக உங்கள் ஊரே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு நீங்கள் ஒரு பெரிய பணக்காரராக முடியும் என்றுதான் கூறுகிறார்கள்.
எனவே நீங்கள் முடிந்தவரையில் முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவசியமாக இருக்கிறது. அப்போது மட்டுமே இவை அனைத்தும் உங்களுக்கு நிச்சயமாக சாத்தியமானதாக இருக்கும். மேலும் உங்கள் பணக்காரர் ஆக வேண்டிய என்ற கனவும் கைகூடும் என்று கூறுகிறார்கள்.
இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் போதும் நீங்களும் Share Market புலிதான் !! Share Market Global !!
இப்போது நான் ஷேர் மார்க்கெட்டிங் வல்லுநர்கள் கூறும் ஒரு சில Tricks பற்றி பார்ப்போம். மேலும் இவைகளை நீங்கள் முறையாக பயன்படுத்தினால் நிச்சயமாக வெற்றி என்பது உங்களுக்கு கிடைக்கும்.
Protect your Capital :-
முதலாவதாக வல்லுநர்கள் கூறுவது என்னவென்றால் நீங்கள் ஷேர் மார்க்கெட்டில் அதிகமான பணத்தை சம்பாதிக்கவில்லை என்றாலும் கூட நீங்கள் செய்யும் முதலீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். இதை இன்னும் தெளிவாக கீழே விளக்கமாக பார்க்கலாம்.
அதாவது நீங்கள் இதில் ஐந்து லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் செய்த சமயத்தில் மார்க்கெட் என்பது மிகவும் கீழே உள்ளது என்ற சமயத்தில் நீங்கள் இதிலிருந்து வருமானத்தை பார்க்கவில்லை என்றாலும் கூட நீங்கள் செய்த முதலீட்டை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது மட்டும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
Passive Income :-
அடுத்ததாக நீங்கள் ஐந்து லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அந்த ஐந்து லட்சமும் உடனே கிடைத்து விட வேண்டும் என்று நிச்சயமாக எண்ணக்கூடாது என்கிறார்கள்.
மாறாக நீங்கள் 5 லட்சம் முதலீடு செய்தீர்கள் என்றால் அதில் மாதம் 10 சதவீதம் மட்டும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட சதவீதம் மட்டும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் செயல்படுதல் சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள்.
அவ்வாறு உங்களுக்கு மாதம் 10 சதவீதம் என்று கிடைத்தால் கூட நீங்கள் செய்த முதலீட்டை இருமடங்காக மாற்றிக் கொள்ள முடியும். எனவே உங்கள் எண்ணத்தை முதலில் நீங்கள் இது போல மாற்றிக் கொள்வது சிறந்ததாக இருக்கும் என்று கூறலாம்.
மேலும் பெரும்பாலான நபர்கள் இதைத்தான் செய்கிறார்கள் அதாவது ஐந்து லட்சம் முதலீடு செய்துவிட்டு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களிலேயே எனக்கு ஐந்து லட்சம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏன் ஐந்து லட்சம் கூட இல்லை மாறாக ஐந்து லட்சம் முதலீடு செய்துவிட்டு அதை இரண்டு மடங்காக 10 லட்சமாக இரண்டு மாதங்களில் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அவர் நிச்சயமாக உங்களுக்கான லாபம் கிடைக்குமா என்று கேட்டால் அதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் வல்லுநர்கள் கூறும் 10% என்னும் இலக்கை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு மாத இறுதியில் மற்றும் வருடாந்திர இறுதியில் நிச்சயமாக பெரிய அளவில் பலனை கொடுக்கும்.
Read More :- 2022-யில் சிறந்த investment என்னனு தெரியுமா.!! best investment for 2022 !!
Confidence :-
அடுத்ததாக உங்கள் மீது உங்களுக்கு நிச்சயமாக நம்பிக்கை என்பது இருந்தே ஆக வேண்டும். அவ்வாறு உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற சமயத்தில் நிச்சயமாக நீங்கள் டிரேடிங் செய்யும் சமயத்தில் பெரிய அளவிலான இழப்பை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் வல்லுநர்கள்.
எனவே நீங்கள் உங்கள் மீது முதலில் நம்பிக்கை கொள்ளுங்கள் அதாவது நிச்சயமாக என்னால் வெற்றிகரமாக டிரேடிங் செய்துகொள்ள முடியும் என்பதை நீங்கள் நம்ப வேண்டும்.