Websites Open செய்தால் போதும் மாதம் 1 லட்சம் வரை கிடைக்கும்.!! Website Job !!

Websites Open செய்தால் போதும் மாதம் 1 லட்சம் வரை கிடைக்கும்.!! Website Job !!

Website Job :- இப்போதே நாம் இந்த பதிவில் இதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதாவது ஒரு வலைத்தளம் தொடங்குவதன் வழியாக உங்கள் பணத்தை சம்பாதிக்க முடியுமா ? உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும் என்றால் எவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியும் ? இதுபோன்ற பல்வேறு வினாக்களுக்கு இந்த பதிவில் நாம் முழுவதுமான விடைகளைப் பார்ப்போம்.

எனவே நீங்கள் வலைத்தளம் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த பதிவை தொடர்ந்து படிக்க வேண்டும். அப்போதுதான் இதைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும் என்று நாம் கூறலாம்.

Blog வழியாக வருமானம் வருமா ?

பிளாக் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியுமா என்ற கேள்விக்கான பதில் என்பது நிச்சயமாக உங்களால் பிளாக் ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவதன் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும்.

மேலும் இது உலக அளவில் அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு சிறந்த வழி என்று தான் நாம் கூறலாம். மேலும் பல்வேறு நபர்களும் இந்த ப்ளாக் என்பதை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவதன் வழியாக லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

எனவே நீங்களும் ஒரு ப்ளாக் என்பதை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி அதன் வழியாக லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

1 இலட்சம் சம்பாதிக்க முடியுமா ? எவ்வளவு சம்பாதிக்க முடியும் ?

நீங்கள் ஒரு பிளாக் ஆரம்பித்து தொடர்ந்து நடத்திவரும் அதன் வழியாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியுமா என்று கேட்டாள், அதற்கான பதில் என்பது நிச்சயமாக உங்களால் மாதம் ஒரு லட்சம் ரூபாயை மிகவும் சுலபமாக தொடர்ந்து நடத்தி வருவதும் வழியாக சம்பாதிக்க முடியும்.

மேலும் உலக அளவில் பல்வேறு நபர்கள் இதனை தொடர்ந்து நடத்தி ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை பார்த்து வருகிறார்கள் என்றுதான் நாம் கூறலாம்.

மேலும் பிளாக் வழியாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருவது என்பது மிகவும் குறைந்த அளவு வருமானம் என்று தான் நாம் கூற வேண்டும். மாதம் 10 லட்சம் என்ற அளவிற்கு வருமானத்தை பார்க்கும் நிறுவனங்கள் கூட தற்போதைய சூழ்நிலையில் இருக்கிறது.

அதாவது அந்த நிறுவனங்கள் அனைத்தும் வலைத்தளங்களை மட்டும் நடத்தி மாதம் 10 லட்சம் என்ற ரூபாய் வரை வசூலித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

எனவே இந்த பதிவை முழுவதுமாக நீங்கள் தொடர்ந்து படித்து நாங்கள் கூறும் சில வழிகளை பின்பற்றினால் நிச்சயமாக உங்களால் மாதம் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை பிளாக் வழியாக சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Blog :-

பெரும்பாலும் பிளாக் என்பது வலைத்தளம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பிளாக் உருவாக்குவதன் வழியாக நிச்சயமாக உங்களால் ஒரு சிறந்த வருமானத்தை பார்க்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் இந்த ப்ளாக் என்பது உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது.

மேலும் பெரும்பாலான மக்கள் அதாவது தொழில்நுட்பத்தின் மீது அதிகமாக ஆர்வம் காட்டும் நபர்கள் இந்த பிளாக்கை உருவாக்குகிறார்கள். மேலும் அவர்களுக்கு தெரிந்த சில தகவல்களை அந்த பிளாக் வழியாக பொதுமக்களுக்கு தருகிறார்கள்.

அந்த பொதுமக்கள் அவர்களுடைய பிளாக் பக்கத்தை வந்து படிக்கும் சமயத்தில், அதில் இருக்கும் விளம்பரங்களை அவர்கள் பார்க்கும் சமயத்திலும் அதற்கான வருமானத்தை ஈட்டுகிறார்கள்.

எனவே ஆன்லைன் வழியாக பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த முறையாக இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது என்று தான் கூற வேண்டும். மேலும் இது இந்தியாவின் மட்டும் இல்லாமல் உலக அளவில் அதிகமான நபர்கள் இதை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

எனவே நீங்களும் இதை ஆரம்பித்து தொடங்க எந்த வித தயக்கம் காட்டத் தேவையில்லை என்றுதான் நான் கூறுவேன். உங்களுக்கு இதை பற்றி தெரியவில்லை என்றாலும் கூட நீங்கள் தொடர்ந்து இதை செய்யும் சமயத்தில் நிச்சயமாக குறிப்பிட்ட சில நாட்களில் அறிந்து கொள்ள முடியும்.

Blog வழியாக எப்படி பணத்தை சம்பாதிக்க முடியும் ?

நிச்சயமாக உங்களால் பிளாக் ஒன்றை நடத்துவதன் வழியாக பல்வேறு வலிகளில் இருந்து பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த வழி என்பது Google நிறுவனம் வழங்கும் ஒரு சிறந்த வழி என்பது Google Adsense என்பது ஆகும்.

பெரும்பாலான மக்கள் உலக அளவில் இந்த வழியை பயன்படுத்தி தான் அதிகமாக பணத்தை சம்பாதித்து வருகிறார்கள் என்று நாம் கூறலாம். மேலும் நானும் உங்களுக்கு இதைத்தான் பரிந்துரை செய்வேன் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Google Adsense வாங்குவது எப்படி ?

மேலும் இப்போது நாம் கூகுள் ஆட்சென்ஸ் வாங்குவது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். மேலும் இதை நீங்கள் பயன்படுத்தினால் நிச்சயமாக உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் என்பது கிடைக்கும்.

கூகுள் அட்சன்ஸ் வாங்குவது என்பது மிகவும் சுலபமான காரியம் என்று தான் கூற வேண்டும். காரணம் கூகுள் ஆட்சென்ஸ் மட்டுமே உங்கள் வலைத்தளத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை.

மாறாக கூகுள் நிறுவனம் உங்களின் வலைத்தளத்தில் இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் நீங்கள் பதிவிட்டு இருக்கும் அனைத்து பதிவுகளின் தரத்தை அவர்கள் நிச்சயமாக பார்ப்பார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

எனவே நீங்கள் உங்கள் வலைத்தளத்திற்கு 50க்கும் அதிகமான பதிவுகளை நிச்சயமாக பதிவிட்டு இருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் அதற்கும் குறைவான பதிவுகளை நீங்கள் பதிவிட்டு இருந்தால் உங்களுக்கு ஆட்சென்ஸ் என்பது கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக மட்டுமே இருக்கிறது.

மேலும் நீங்கள் பதிவிட்டு இருக்கும் 50க்கு மேற்பட்ட பதிவு கொள்ளும் நிச்சயமாக கூகுள் நிறுவனம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும்.

அவ்வாறு கூகுள் நிறுவனம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் உங்கள் வலைத்தளத்தில் இருந்தால் மட்டுமே உங்களுக்கு ஆட்சென்ஸ் என்பது கிடைக்கும். எனவே நீங்கள் முடிந்தவரையில் உங்களுடைய வலைத்தளத்தின் அதிக பதிவுகளையும் மிகவும் சிறந்த தரமுள்ள பதிவாக கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

Websites Open செய்தால் போதும் மாதம் 1 லட்சம் வரை கிடைக்கும்.!! Website Job !!

நிச்சயமாக உங்களால் ஒரு வலைத்தளத்தை தொடங்கி நடத்தி வருவதன் வழியாக மட்டுமே மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஆனால் நீங்கள் ஒரு Beginner-ஆக இருக்கும் சமயத்தில் நிச்சயமாக இதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவுதான்.

ஆனால் நீங்கள் தற்போதைய சூழ்நிலையில் 5 வலைத்தளங்களை நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போது மட்டுமே உங்களால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை என்பதை தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் கற்றுக் கொள்ளும் சமயத்தில் சம்பாதிக்க முடியும் என்று கூறலாம்.

நீங்கள் ஒரு வலைத்தளத்தில் இருந்தே மாதம் இருபதாயிரம் ரூபாய் வரை சம்பாதித்தாலும்கூட 5 வலைத்தளங்களில் இருந்து 20,000 ரூபாய் என்று பார்க்கும் சமயத்தில் அது உங்களுடைய மாத வருவாயில் ஒரு லட்சம் என்பதாக மாறும்.

எனவே தான் நான் இந்த சூழ்நிலையில் உங்களை 5 வலைத்தளங்களை தொடர்ந்து நடத்த வலியுறுத்துகிறேன். அப்போது மட்டுமே உங்களால் நிச்சயமாக ஒரு வலைத்தளத்தில் இருந்து 20 ஆயிரம் என்ற தொகையை எடுக்க முடியும், அதைப்போலவே மற்ற நான்கு வலைத்தளங்களிலும் இருந்தும் மாதம் 20 ஆயிரம் என்ற தொகை எடுத்தால் உங்களுடைய தனிப்பட்ட மாத வருவாய் என்பது நிச்சயமாக ஒரு லட்சம் என்பதாகும்.

இதைப் போன்ற வழிமுறைகளை மட்டுமே இங்கே பல்வேறு மக்களும் பயன் படுத்தி வருகிறார்கள் என்று நாம் கூறலாம். மேலும் ஆன்லைன் வழியாக பணத்தைச் சம்பாதிப்பதற்கான ஒரு சிறந்த வழி என்பது பிளாக் ஆகும்.

அதில் இவ்வாறு பல்வேறு தொழில்நுட்ப உத்திகளை நீங்கள் பயன்படுத்தினால் நிச்சயமாக ஆன்லைன் வழியாக வீட்டில் இருந்துகொண்டு மட்டுமே நல்ல வருமானத்தை பார்க்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Websites Open செய்தால் போதும் மாதம் 1 லட்சம் வரை கிடைக்கும்.!! Website Job !!