ஒரே மாதத்தில் தட்டையான வயிர் வரவேண்டுமா..?

*இதை 100 தடவை செய்யுங்கள்*

தட்டையான வயிற்றை பெறுவது அதை தக்க வைத்துக் கொள்வது சாதாரண விஷயமல்ல. ஆனால் தினமும் நீங்கள் 100 ஸ்டார் ஆப்ஸ் செய்தாள் அது சாத்தியமாகும்.

ஆற்றல் நிரம்பிய உடற்பயிற்சிதான் ஸ்டார் ஆப்ஸ். இது ஒரே நேரத்தில் உங்கள் முழு மையத்திலும் வேலை செய்கிறது. தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் இருந்தால் போதும் 100 ஸ்டார் ஆப்ஸ் மூலம் அந்த தட்டையான வயிற்றை பெற்றுவிடலாம்.

*எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்*

  • முதலில் தரையில் உங்கள் முதுகு படும்படி படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகளை பக்கவாட்டாக விசையை உருவாக்குங்கள். அதேபோல் உங்கள் கால்களையும் பக்கவாட்டாக விசையை உருவாக்குங்கள்.
  • பிறகு உங்கள் கால்களையும் கைகளையும் தூக்குங்கள்.
  • உங்கள் மேல்உடல் மற்றும் கால்களை உயர்த்த முயற்சியுங்கள். உங்கள் கால்கள் உங்கள் மார்பிற்கு அருகில் செல்லும் போது உங்கள் முழங்கால்களை வளைத்து அவற்றை உங்கள் கைகளால் கட்டிப்பிடிக்க முயற்சிக்கவும்.
  • ஒரே நேரத்தில் உங்கள் கால்களையும் மற்றும் கைகளையும் பிடித்து நேராகவும்.
  • குறிப்பாக நினைவு கொள்ள வேண்டியது உங்கள் மேல் மற்றும் கீழ் உடலை உயர்த்திக்கொள்ள வேண்டும். உங்கள் கால்களோ அல்லது கைகளோ தரையை தோட வேண்டியதில்லை.

இது தசையின் சுருக்கத்திற்கு உதவும் மட்டுமில்லாமல் குறைந்த நாட்களில் சிறந்த முடிவுகளை தரும். நீங்கள் உங்களுக்கேற்ப Setsகளை வைத்துக்கொள்ளலாம். 25 ஸ்டார் ஆப்ஸ் நான்கு Setsகளாக செய்தால் விரைவில் உடல் எடையை குறைக்கலாம்.