கதை எழுதினால் 1 இலட்சத்தில் சம்பளம். Make Money Online By Writing !!

Make Money Online By Writing

கதை எழுதினால் 1 இலட்சத்தில் சம்பளம். Make Money Online By Writing !!

Make Money Online By Writing :- உங்களால் நிச்சயமாக ஒரு சிறந்த அளவிலான கதைகளை எழுத முடியுமா ? உங்களிடம் கதையை எழுதும் அளவிற்கு கற்பனைத் திறன் இருக்கிறதா ? எனவே இப்போது நாம் என்ன பதிவில் பார்க்க போகும் ஒரு வலைத்தளம் என்பதை நிச்சயமாக அது உங்களுக்காக தான்.

நாம் இப்போது இந்த பதிவில் எவ்வாறு கதைகளை மட்டும் சிறப்பாக எழுதி அதன் வழியாக ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும் என்ற கேள்விக்கான விடையை முழுவதுமாக பார்க்க இருக்கிறோம்.

எனவே நீங்கள் இதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சமயத்தில் நீங்கள் நிச்சயமாக இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படிக்கவும். நான் உங்களிடம் கூறியதை போல நீங்கள் சிறிய அளவிலான கதைகளை மட்டுமே எழுதி நிச்சயமாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

Story :-

நிச்சயமாக இங்கு பலருக்கும் கதையை படிக்கும் பழக்கம் இருக்கும் என்றுதான் நாம் கூறியதாக வேண்டும். மேலும் நிச்சயமாக சிறிய வயதினருக்கு இந்த கதையின் மீது அதிக ஆர்வம் இருக்கும் என்பதில் எந்த இடம் மாற்று கருத்தும் இல்லை.

எனவே நிச்சயமாக உங்களுடைய கதை என்பதை வாங்குவதற்கு அதிகமான நபர்கள் இருப்பார்கள் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. மேலும் நீங்கள் சிறந்த அளவிலான கதைகளை மட்டும் எழுதினால் போதுமானது.

மேலும் சிறிய வாங்கினார்கள் எவ்வாறு கதைகளை விரும்புவார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொண்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் நீங்கள் கதைகளை எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது.

அவ்வாறு நீங்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் மிகவும் சிறப்பாக கதைகளை எழுதி வரும் சமயத்தில் நிச்சயமாக உங்களால் இதன் வழியாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

மேலும் இந்தியாவில் இப்போது டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்து வருபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது மேலும் புத்தகங்களை படிப்பவர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவாக தான் இருக்கிறது என்று தான் நாம் கூறியதாக வேண்டும்.

எனவே உங்களுடைய குறிக்கோள் என்பது நிச்சயமாக இந்தியாவை சார்ந்ததாக இருக்கக்கூடாது மாறாக நீங்கள் வெளிநாடுகளைச் சார்ந்த குறிக்கோளை வைத்து மட்டுமே எழுத வேண்டும். ஏனெனில் இந்தியாவில் அதிகமான நபர்கள் இதை வாங்கப் போவதில்லை மாறாக வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இதை அதிகமாக வாங்குவார்கள்.

எனவே நீங்கள் நிச்சயமாக அவர்களை குறி வைத்து மட்டுமே சிறந்த புத்தகங்களை எழுத வேண்டும் மேலும் நீங்கள் கற்பனை திறனின் உச்ச நிலைக்கு எடுத்துச் சென்று தான் இந்த புத்தகங்களை எழுத வேண்டும்.

E-Books :-

நிச்சயமாக நாம் பேப்பர் புத்தகங்களை தான் அதிகமாக பயன்படுத்தி இருக்கிறோம் ஆனால் இப்போதைய சூழ்நிலையில் அல்லது வரும் காலங்களில் நிச்சயமாக இந்த டிஜிட்டல் புத்தகங்களை தான் அதிகமாக பயன்படுத்த இருக்கிறார்கள்.

அதாவது இந்த 2025 ஆம் ஆண்டிற்கு பிறகு நிச்சயமாக இந்த டிஜிட்டல் புத்தகங்கள் என்று அழைக்கப்படும் E-Books என்பதன் உடைய பயன்பாடு என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாக தான் இருக்கப் போகிறது.

எனவே பெரும்பாலான நிறுவனங்கள் இதை கருத்தில் கொண்டு தான் இது போன்ற ஆன்லைன் வழியாக எழுதும் வேலைகளை வழங்குகிறார்கள் எனவே நீங்கள் அவர்களுக்கு எழுதி தரும் சமயத்தில் நிச்சயமாக உங்களுக்கு அதற்கான பணத்தை கொடுத்து விடுகிறார்கள்.

மேலும் ஒரு டிஜிட்டல் புத்தகத்தை உருவாக்கி எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்ற கேள்விக்கான விடையை ஒரு முழு பதிவாக பதிவிட்டு இருக்கிறோம்.

எனவே நீங்கள் அந்த பதிவை கூட படித்து ஒரு டிஜிட்டல் புத்தகத்தை எவ்வாறு உருவாக்க முடியும் ? ஒரு டிஜிட்டல் புத்தகத்தை எவ்வாறு விற்பனை செய்ய முடியும் ? எங்கு விற்பனை செய்ய முடியும் ? போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடையை அறிந்து கொள்ள முடியும்.

மேலும் நீங்கள் இதனை உருவாக்கி விற்பனை செய்வதன் வழியாக நிச்சயமாக உங்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. பெரும்பாலான நபர்கள் இதை செய்துதான் அதிக அளவில் பணத்தை சம்பாதித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

Creativity :-

நிச்சயமாக உங்களிடம் ஒரு புத்தகத்தை எழுதுவதற்கான திறமை என்பது இருக்க வேண்டும். அதாவது நீங்கள் ஒரு புத்தகத்தை எழுத முன் வருகிறீர்கள் என்றாலே நிச்சயமாக அது ஒரு திறமை என்று தான் நான் கூறுவேன். மேலும் சாதாரண மனிதர்களால் நிச்சயமாக ஒரு புத்தகத்தை எழுதி விட முடியாது என்று தான் நான் கூறுவேன்.

அதைப்போலவே ஒரு புத்தகத்தை எழுதுவது என்பது சாதாரண வேலையும் இல்லை மாறாக ஒரு புத்தகத்தை நீங்கள் சாதாரணமாக எழுத வேண்டும் என்றாலே ஒரு நூலகத்தில் இருக்கும் பாதி புத்தகங்களை அறிந்தால் மட்டுமே ஒரு புதிய புத்தகத்தை உருவாக்க முடியும்.

மேலும் அதைப்போலவே தான் ஒரு கதை புத்தகத்தை எழுதுவது என்பது ஒரு கதை புத்தகத்தை நீங்கள் எழுதப் போகிறீர்கள் என்றால் நிச்சயமாக ஒரு நூலகத்தில் இருக்கும் பாதி கதை புத்தகத்தை படித்தால் மட்டுமே உங்களுக்கு அந்த கற்பனை திறன் என்பது கிடைக்கும்.

மேலும் கதை புத்தகத்தின் சுவாரசியமே உங்களுடைய கற்பனை திறனில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.‌

மேலும் நீங்கள் உங்களுடைய உச்சகட்ட கற்பனை திறனில் ஒரு புத்தகத்தை எழுதுகிறீர்கள் என்றால் மேலும் அது சிறுவர்களை கவரும் விதத்தில் இருக்கிறது என்றால் நிச்சயமாக உங்களுடைய புத்தகத்திற்கு அதிகமான விலையை கொடுப்பார்கள் என்பதில் எந்தெந்த மாற்று கருத்தும் இல்லை.

How To Earn Money By Writing ?

நீங்கள் இவ்வாறாக கதையை எழுதி மட்டும் ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக உங்களுக்கு அதற்கான வழியும் இப்போது இருக்கிறது. அதற்காக நீங்கள் ஒரு வலைதளத்தை பயன்படுத்தி ஆக வேண்டும் அந்த வலைத்தளத்தின் விவரங்கள் தற்போது கீழே முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ளது.

Starty Writer :-

நீங்கள் இந்த வலைதளத்தை பயன்படுத்தி தான் ஆன்லைன் வழியாக கதையை எழுதி பணத்தை சம்பாதிக்க போகிறீர்கள். நிச்சயமாக உங்களிடம் ஒரு மொபைல் போன் மட்டுமே இருந்தால் போதுமானது இதற்காக இந்த நிறுவனம் உங்களுக்கு ஒரு கைபேசி செயலியையும் கொடுத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க உண்மை.

நீங்கள் இதை பயன்படுத்தி ஒரு கதையை மூவாயிரம் வார்த்தைகளுக்கு எழுதுகிறீர்கள் என்றால் நிச்சயமாக இந்த நிறுவனம் உங்களுக்கு 50 அமெரிக்க டாலர்கள் வரை கொடுத்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள்.

மேலும் அதற்கு உங்களுடைய கதை என்பது தகுதி உள்ளதா என்பதை இந்த நிறுவனம் சோதிப்பார்கள் மேலும் சோதனைகளுக்கு உங்களுடைய கதைகள் உட்படுத்தப்பட்டு மேலும் சரியானதாக இருக்கும் சமயத்தில் நிச்சயமாக உங்களுக்கு 50 டாலர்கள் என்பதை கொடுத்து விடுவார்கள்.

மேலும் நீங்கள் இந்த வலைதளத்தை பயன்படுத்தி நிச்சயமாக ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதில் எந்தவிதமான கருத்தும் இல்லை. உங்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவிலான கற்பனைத் திறன் இருந்தால் மட்டுமே போதுமானது. நீங்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி நிச்சயமாக அதிக அளவில் பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

Website

கதை எழுதினால் 1 இலட்சத்தில் சம்பளம். Make Money Online By Writing !!