இப்போதைக்கு தங்கத்தில் மட்டும் Investment பண்ணுங்க.!! gold for investment !!

gold for investment !!

இப்போதைக்கு தங்கத்தில் மட்டும் Investment பண்ணுங்க.!! gold for investment !!

gold for investment :-

தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார நிபுணர்கள் தங்கத்தில் மட்டும் நீங்கள் முதலீடு செய்தால் போதுமானது என்று கூறுகிறார்கள். ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் மற்றும் அதற்கான முழு விளக்கத்தையும் நாம் இந்த பதிவில் சற்று விரிவாக பார்ப்போம். நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முழுவதுமாக படியுங்கள். நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறலாம்.

தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் :-

பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்னவென்றால் நீங்கள் எப்பொழுதும் சிறிய அளவிலான அது பெரிய அளவில் ஆக தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது என்று தான் கூறுகிறார்கள்.

மேலும் தங்கத்தில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த காலம் என்று கூறலாம். அதாவது இந்த சிறிய காலத்தில் தங்கத்தின் உடைய விலை சற்று குறைவாக இருக்கும் அதனால் நீங்கள் முதலீடு செய்வது என்பது எளிதாக இருக்கும் என்று கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

எனவே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாக தங்கத்தில் முதலீடு செய்யலாம். மேலும் இந்த சமயத்தில் உங்களுக்கு தங்கத்தின் விலை சற்று குறைவாக உள்ளது என்பதால் நிச்சயமாக உங்களுக்கான லாபம் கிடைக்கும்.

தங்கத்தின் விலை குறையாதா ?

தங்கத்தின் விலை குறைய என்ற கேள்விக்கான பதில் நிச்சயமாக இல்லை. தங்கத்தின் விலை என்பது ஏற்றத்துடனும் இறக்கத்துடனும் காணப்படும். எனவே தங்கத்தின் விலை என்பது நிலையாக இருக்க வாய்ப்பே இல்லை.

எனவே நீங்கள் முதலீடு செய்யும் முன் இதையும் சற்று விரிவாக தெரிந்துகொள்ளுங்கள் தங்கத்தின் விலை என்பது நிச்சயமாக ஒரு நேர்க்கோட்டில் இருக்காது மேலும் எப்பொழுதும் உயர்ந்த இருக்காது மாறாக தங்கத்தின் விலை என்பது ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும்.

ஏன் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் ?

பொருளாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்றான் உங்களுக்கு ஆபத்து வரும் சூழ்நிலையில் தங்கத்தை போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை என்கிறார்கள்.

அந்த அளவிற்கு தங்கம் என்பது நமது வாழ்க்கையில் உதவக்கூடிய ஒன்றாக உள்ளது. பொருளாதார நிபுணர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய கூறுவதன் ஒரு முதன்மையான காரணம் என்று கூறலாம்.

மேலும் இப்போது தங்கத்தின் விலை சற்று குறைவாக இருந்தாலும் வரும் காலத்தில் தங்கத்தின் விலை படிப்படியாக உயரும் என்று கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். எனவே தங்கத்தின் மீது முதலீடு செய்ய இதுவும் ஒரு முதன்மையான காரணம் ஆகும்.

நீங்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய உங்களுக்கு Short Term வழியாக எந்த லாபம் கிடைக்காவிட்டாலும் Long Term வழியாக உங்களுக்கான லாபமாக கிடைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெரிய அளவில் வேண்டாம் :-

உங்களிடம் தங்கத்தின் மீது முதலீடு செய்ய போதுமான பணம் இல்லை என்றால் நீங்கள் மொத்தமாக தங்கத்தின் மீது முதலீடு செய்ய வேண்டாம்.

இப்போது நிறைய செயலிகளும் அதாவது போன்பே கூகுள் பிளே பேடிஎம் போன்ற பல செயலிகளும் ஆன்லைன் வழியாக தங்கத்தை வாங்க அனுமதிக்கிறது.

எனவே நீங்கள் அதுபோன்ற சேலைகளை பயன்படுத்தி மாத இறுதியில் உங்களிடம் இருக்கும் ஒரு சில சேமிப்புகளை பயன்படுத்தி கிராம் அல்லது மில்லிகிராம் போன்றவை பயன்படுத்தி நீங்கள் தங்கத்தை சேமிக்கத் தொடங்குங்கள்.

உங்களிடம் மொத்தமாக தங்கத்தின் மீது முதலீடு செய்ய பணம் இருந்தால் நிச்சயமாக நீங்கள் மொத்தமாக தங்கத்தின் மீது முதலீடு செய்யலாம். அவ்வாறு உங்களிடம் மொத்தமாக தங்கத்தின் மீது முதலீடு செய்ய பணம் போதுமான அளவு இல்லை என்றால் பொருளாதார நிபுணர்களின் இந்த முறையை நீங்கள் பின்பற்றலாம்.

மேலும் பல்வேறு பொருளாதார நிபுணர்கள் மற்றும் நபர்கள் இந்த முறையை பயன்படுத்தி தங்கத்தின் மீது முதலீடு செய்கிறார்கள். எனவே நீங்களும் அதை செய்வதில் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

தங்கம் / Gold :-

நிச்சயமாக நாம் அனைவருக்கும் தங்கம் என்றால் என்ன ? என்பதைப் பற்றி தெரிந்திருக்கும். நம்மில் பலரும் அதைப் பயன்படுத்தி வருகிறோம் என்று கூறலாம். மேலும் சற்று அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

முதலில் தங்கம் என்பது நாம் பார்க்கும் வடிவமைப்பில் அவ்வளவு அழகான அமைப்பில் கிடைப்பது இல்லை. மாறாக தங்கம் என்பது ஒரு உலோகமாகும்.

நாம் நிலக்கரியை பார்த்து இருக்க முடியும் நிலக்கரியை போலத்தான் தங்க கட்டிகள் இருக்கும். மேலும் அந்த தங்கக் கட்டிகளை உருக்கி நமக்கு அழகான வடிவமைப்பில் விற்பனை செய்கிறார்கள்.

எனவே தங்கம் என்பது ஒரு உலோகம் ஆகும். அது நான் பார்க்கும் வடிவமைப்பில் இருப்பதில்லை மாறாக அதை இவ்வாறு வடிவமைக்கிறார்கள். மேலும் இது ஒரு சிறிய விஷயம் ஆகும். நிச்சயமாக நீங்கள் இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

தங்கத்திற்கு மாற்றாக இருக்கும் முதலீடுகள் :-

இப்போது தங்கத்திற்கு மாற்றாக இருக்கும் சிறந்த முதலீட்டு வழிகளை சற்று விரிவாகப் பார்ப்போம். நான் முன்பே கூறியது போல இது பொருளாதார நிபுணர்களின் கருத்து.

Real Estate : –

முதலாவதாக, பொருளாதார வல்லுநர்கள் எப்போதும் சொல்வது இதுதான். அதாவது, உங்கள் பணத்தை நிலம் அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யச் சொல்வார்கள்.

அதற்கான காரணங்களைப் பார்த்தால், நிலம் எப்போதும் விலை அதிகம். நிலத்தின் மதிப்பு எப்பொழுதும் உயர்ந்து கொண்டே இருக்கும் ஆனால் குறைய வாய்ப்பே இல்லை.

மேலும் நிலத்திற்கு உற்பத்தி செலவு இல்லை. ஒருமுறை நீங்கள் நிலம் அல்லது ரியல் எஸ்டேட் வாங்கினால் அதை பராமரிக்க வேறு செலவுகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

மேலும் கூடிய விரைவில் நீங்கள் அதிக லாபம் பெறுவீர்கள் என்று பொருளாதார நிபுணர்கள் நம்புகிறார்கள்.

அதனால்தான் உங்கள் முதலீடுகளை ரியல் எஸ்டேட் பக்கம் போடச் சொல்கிறார்கள். எனவே நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் எஸ்டேட்டில் நிறைய செய்ய முடியும்.

மேலும் நிலம் வாங்குவதன் மூலம் உங்களுக்கு நிறைய லாபம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் பொருளாதார வல்லுநர்கள் எப்போதும் நிலத்தில் முதலீடு செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்.

Read More :- 2022-யில் சிறந்த investment என்னனு தெரியுமா.!! best investment for 2022 !!

இப்போது பலர் தங்கள் கவனத்தை நிலத்தின் மீது அதாவது ரியல் எஸ்டேட் மீது திருப்புகின்றனர். மேலும் பலர் எப்போதும் தனியாக வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களே தவிர வாடகை வீட்டில் தங்க விரும்புவதில்லை.

எனவே நிலம் எப்போதும் தேவைப்படும் ஒன்று. எனவே உங்கள் முதலீட்டை நிலத்திற்குத் திருப்புவதன் மூலம் நல்ல லாபத்தைப் பார்க்கலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

Bank Fixed Deposit :-

அடுத்ததாக நீங்கள் நிலத்திற்கு பதிலாக வங்கியில் முதலீடு செய்யலாம். வங்கியில் முதலீடு செய்வது என்பது என்றால் என்ன ? அதை எப்படி செய்வது என்பதை பற்றி இப்போது விரிவாக பார்ப்போம்.

வங்கியில் முதலீடு செய்வது என்பது நமது வங்கிக் கணக்கில் பணத்தை பிக்சட் டெபாசிட் செய்வதாகும். இது ஒரு வருடத்திற்கு அல்லது இரண்டு வேடத்திற்கு அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு செய்வது ஆகும்.

இந்த பிக்சட் டெபாசிட் பற்றி நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் உங்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லை என்றால் இப்போது அதைப் பற்றி பார்க்கலாம்.

உங்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் உள்ளது என்பதை வைத்துக்கொள்வோம். அதாவது உங்களிடம் ஒரு லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அதை நீங்கள் வங்கியில் 5 வருடத்திற்கு ஃபிக்ஸட் டெபாசிட்டாக செலுத்தும்போது 5 லட்சத்திற்கான வட்டி விகிதம் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இதுவும் உங்களுக்கு ஒரு நிச்சயமாக முதலீட்டின் வழியாக கிடைக்கும் லாபம் என்று தான் கூற வேண்டும். மேலும் நீங்கள் ஐந்து வருடத்திற்கு மட்டும் அல்லாமல் அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு அல்லது அதற்கு குறுகிய வருடங்களுக்கும் கூட வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்து கொள்ள முடியும்.

மேலும் நீங்கள் அதை வேண்டாம் என்று நினைத்தால் எந்த நேரத்திலும் ரத்து செய்து கொள்ள முடியும் ஆனால் நீங்கள் ரத்து செய்யும் சமயத்தில் அதற்கான வட்டி விகிதம் உங்களுக்கு கிடைக்காது.

எனவே நீங்கள் இந்த 2022-ல் இதில் முதலீடு செய்யலாம். மேலும் இது எல்லாக் காலத்திலும் எல்லா மக்களாலும் செய்யப்பட்டு வரும் ஒரு செயல் என்று கூறலாம். ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு வட்டி விகிதம் இருக்கும்.

உங்களுக்கு அருகில் எந்த வங்கி இருக்கிறதோ அந்த வங்கியில் மேலும் அந்த வங்கியில் வட்டி விகிதம் சரியாக இருந்தால் அந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்யலாம்.

மேலும் சரியான வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்வது என்பது அவசியமாகும். மேலும் சரியான வட்டி விகிதம் உள்ள வங்கியை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

Post Office Deposit : –

அடுத்து நீங்கள் தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்யலாம். வங்கிக்கு மாற்றாக இது ஒரு சிறந்த முதல் இடம் என்று நாம் கூறலாம்.

நாங்கள் வங்கியை எடுத்தோம் ஆனால் அதில் நமது முதலீட்டிற்கு அதாவது டெபாசிட் பார்க்க வட்டி விகிதம் சற்று குறைவு. ஒரு சில வங்கிகள் நல்ல வட்டி விகிதங்களை கொடுத்தாலும் எல்லா வங்கிகளும் நமக்கு சரியான வட்டியை வழங்குவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது, போஸ்ட் ஆபீஸ் பக்கம் போனால், முதலீட்டுக் காலம் நீண்டதாக இருந்தாலும், அதற்கான வட்டி விகிதம் சரியாக இருக்கும் என்று சொல்லலாம்.

எனவே அதிக நாட்கள் முதலீடு செய்து அதிக லாபம் வர வேண்டும் என்று நினைத்தால் வங்கிக்கு பதிலாக தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்யலாம்.

இவைகள் அனைத்தும் தங்கத்திற்கு மாற்றாக இருக்கும் முதலீடுகள் ஆகும். ஆனால் நீங்கள் தங்கத்தில் மட்டுமே முதலீடு செய்வது என்பதை சிறந்ததாக இருக்கும். மேலும் தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார நிபுணர்கள் தங்கத்தில் மட்டுமே முதலீடு செய்ய வலியுறுத்துகிறார்கள்.

தங்கத்தின் மீது முதலீடு அவசியம் :-

Read More :- LIC-க்கு ஒரே ஒரு நாளில் மட்டும் 2500 கோடி எப்படி.!! lic share price !!

இப்போது நாம் இந்த பதிவில் தங்கத்தின் மீது முதலீடு செய்வதும் மேலும் அவற்றிற்கு மாற்றாக இருக்கும் வழிகளைப் பற்றியும் பார்த்தோம். நீங்கள் முடிந்தவரையில் தங்கத்தின் மீது முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்.

மாறாக உங்களுக்கு தங்கத்தின் மீது முதலீடு செய்ய விருப்பம் மற்றும் ஆர்வம் இல்லை என்ற சமயத்தில் நான் மேலே கூறியுள்ள சில வழிகளை நீங்கள் பின்பற்றலாம்.

இந்த வழிகள் அனைத்தும் பல மக்களால் பல நபர்களால் பல பொருளாதார நிபுணர்கள் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த வழிகளாகும். எனவே நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

இப்போதைக்கு தங்கத்தில் மட்டும் Investment பண்ணுங்க.!! gold for investment !!

Leave a Comment