Srilanka-வில் ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கிய Irfan’s views

*Irfan’s views*

தமிழ் யூடியூப் Food Vloggerகளின் ஒருவர் Irfan. தமிழில் முதன் முதலில் யூடியூப் Food Vlog செய்த நபர் என்று இவரைக் கூறலாம். இவர் வீடியோக்களில் செய்யும் குறும்புத்தனங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும் படி இருக்கும்.

Irfan’s View சேனலுக்கு சுமார் 2.87 Million Subscribers உள்ளன. தற்போது Irfan, Food Vlogging மட்டுமல்லாமல் நடிகர்களுடன் நேர்காணல் மற்றும் சில பயண Vlog செய்தும் தனது சேனலில் பதிவிடுகிறார்.

Irfanக்கு உலகமெங்கும் தமிழ் ரசிகர்கள் உள்ளன. பலர் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் கூறும் சில ஹோட்டல் Review ஐ பார்த்து பலர் அந்த ஹோட்டலுக்கு சென்று வருகின்றனர்.

தற்போது Irfan இலங்கைக்கு Meetupகாக சென்றுள்ளார். இலங்கையில் இறங்கிய பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலங்கையில் உள்ள ஒரு Beachல் Meetup வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து Irfan அங்கு சென்றுள்ளார்.

அங்கு சென்று பார்த்தால் இவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. Irfanஐ பார்க்க கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் கூடினர் இதனால் Irfan திணறிப் போனார். இலங்கையில் இவருக்கு இவ்வளவு ரசிகர்களா இன்று மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று Irfan குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ Irfan’s View யூடியூப் சேனல் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. ஒரு தமிழ் யூடியூபருக்கு இப்படி ஒரு பெரும் ஆதரவு வெரநாட்டில் கிடைப்பது பெருமையாக உள்ளது என்று பலர் கூறி வருகின்றனர்.