Irfan’s views யூடியூப் மொத்த வருமானம் இவ்வளோவா..?

*Irfan’s views*

தமிழ் யூடியூப் Food Vloggerகளின் ஒருவர் Irfan. தமிழில் முதன் முதலில் யூடியூப் Food Vlog செய்த நபர் என்று இவரைக் கூறலாம். இவர் வீடியோக்களில் செய்யும் குறும்புத்தனங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும் படி இருக்கும்.

Irfan’s View சேனலுக்கு சுமார் 2.87 Million Subscribers உள்ளன. தற்போது Irfan, Food Vlogging மட்டுமல்லாமல் நடிகர்களுடன் நேர்காணல் மற்றும் சில பயண Vlog செய்தும் தனது சேனலில் பதிவிடுகிறார்.

பொதுவாக யூட்யூபர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் யூடியூப் சேனல் மூலம் அவர்களுக்கு எவ்வளவு Income வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். தற்போது இந்த பதிவில் Irfan’s View யூடியூப் சேனல் உடைய Incomeஐ பற்றிப் பார்ப்போம்.(90 சதவீதம் கணிக்கப்பட்டது)

  • Irfan’s View சேனலுடைய ஒரு நாள் Income – $300 to $350.
  • Irfan’s View சேனலுடைய ஒரு வார Income – $1700 to $2300.
  • Irfan’s View சேனலுடைய ஒரு மாத Income – $8600 to $9200.
  • Irfan’s View சேனலுடைய ஒரு வருட Income – $97,900 to $99,100.