நாம் பயன்படுத்தும் பாலில் கலப்படமா..?

*பாலில் கலப்படமா*

பொதுவாக நாம் அன்றாட வாழ்வில் காலை மற்றும் மாலை நேரங்களில் பாலின் மூலமாக டி அல்லது காபி போன்றவற்றை குடிப்பது வழக்கம்.

பல நிறுவனங்கள் பால் உற்பத்தி செய்து அதை பால் பாக்கெட்டுகளாக மக்களுக்கு விற்பனை செய்கின்றனர். அதை தான் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறோம்.

பாலில் நிறைய சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளது இதனால் குழந்தைகளுக்கும் நாம் அதிகம் அதை சாப்பிடச்சோல்லி கொடுத்து வருகிறோம்.

ஆனால் இந்த பால் பாக்கெட்டுகள் எல்லாம் கலப்படம் ஆனது என்று உங்களுக்கு தெரியுமா?

அனைத்து நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை வாங்கி ஒரு டெஸ்ட் செய்துள்ளனர். டெஸ்ட் ஆஃப் மில்க் என்ற ஒரு பொருளை வைத்து இந்தப் பால் பாக்கெட்டுகளை டெஸ்ட் செய்து உள்ளனர். அதில் அனைத்து பால் பாக்கெட்டுகளிளும் 50 சதவீதம் கலப்படம் செய்யப்பட்டுள்ளது.

இப்படி கலப்படம் செய்யப்பட்ட பால்கள் நம் உடம்பிற்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது அதனால் முடிந்தவரை இயற்கையாக உற்பத்தி செய்த பால்களை பயன்படுத்துவது நல்லது.