15 நொடி வீடியோக்கள் பார்த்தால் இவ்வளவு சம்பளமா..?

*பார்த்தால் இவ்வளவு சம்பளமா*

15 நொடி முதல் 25 நொடி வரை உள்ள வீடியோவை பார்த்தால் மட்டுமே போதும் ஒரு நாளைக்கு ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

இந்த ஆப்பை இதுவரை 1 கோடிக்கும் மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர் மற்றும் 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த ஆப் லிங்கை கீழே கொடுக்கின்றோம். அதைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொண்டாள் உங்களுக்கு 100 காயின்கள் வரை இலவசமாக கிடைக்கும்.

இந்த ஆப் பிள் நாம் சம்பாதிக்கும் பணத்தை பேடிஎம், பேபால், பப்ஜி பணம், மற்றும் ஃப்ரீ பெயர் டைமண்ட் களாகவும் மாற்றிக்கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த பின்னர் கெட் ஸ்டார்ட்டட் என்ற ஆப்ஷனை தேர்வுசெய்து உள்ளே நுழையுங்கள். பின்னர் அதில் காட்டும் வாசகத்தை படித்து ஐ அக்ரி என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இந்த ஆப் பிள் உங்கள் பேஸ்புக் மற்றும் கூகுள் அக்கவுண்ட் வைத்து பயன்படுத்தலாம். பின்னர் அதில் கேட்கும் உங்களது முகவரியை கொடுங்கள் பின்னர் உங்களுக்கு என்ற ஒரு அக்கவுண்ட் உருவாகிவிடும். பின்னர் நம்மளுடைய ஆக்கவுண்ட்டை காணுகையில் நாம் முன்னே கூறியதுபோல் 100 காயின்கள் வந்து இருக்கும்.

பின்னர் கீழே சென்று பார்க்கையில் சம்பாதிக்க நிறைய வழிகள் இருக்கும் அதில் நாம் முக்கியமாக பார்க்க இருப்பது வீடியோ பார்த்து பணம் சம்பாதிப்பது. வாட்ச் வீடியோ என்ற ஆப்ஷனை தேர்வு செய்த பின்னர் ஒரு வீடியோ பதிவு வரும் அது குறைந்தது 15 நொடிகளில் இருந்து 30 நொடிகள் வரை இருக்கும் அதை பார்த்து முடித்த பின்னர் அதனை மூடி விடுங்கள் பின்னர் வெளியே சென்று உங்களது டேஸ் போர்டை பார்த்தால் உங்களுக்கு பத்து காயின்கள் கிடைத்திருக்கும்.

இதேபோல் இன்னொரு முறை வீடியோ பார்த்தால் மற்றும் ஒரு பத்து காயின்கள் நமக்கு கிடைக்கும். இந்த முறையை தொடர்ந்து செய்து பல வீடியோக்களை பார்த்தால் நமக்கு நிறைய காயின்கள் கிடைக்கும். வீடியோ பார்ப்பது அல்லாமல் சர்வே ,டாஸ்க் போன்ற ஆப்ஷன்களை தேர்வு செய்து அதன் வாயிலாகவும் பணம் சம்பாதிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் கேம் விளையாடும் இந்த செயலியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம். இதில் நமக்கு கிடைக்கும் காயின்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம். 100 காயின்இன் மதிப்பு 1ரூபாய் பேடிஎம் பணம் ஆகும். அவ்வளவுதான் 15 நொடிகள் முதல் 30 நொடி உள்ள வீடியோவை பார்த்தும் நாம் சம்பாதிக்கலாம்