KFC நிறுவனர் கர்னல் சாண்டர்ஸ்..?

*கர்னல் சாண்டர்ஸ்*

இதுவரைக்கும் உழைத்தது போதும் இனிமேலாவது ரெஸ்ட் எடுப்போம் என்று ரிட்டையர்மென்ட் வாழ்க்கையை தொடங்கும் வயதுதான் 65. அந்த 65வது வயதில் தான் இனிமேல் வாழ்க்கையில் ஏதாவது பேரிதாக சாதிக்க வேண்டும் என்று தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் கர்னல் சாண்டர்ஸ்.

இந்தியாவில் தள்ளுவண்டிகளிள் தள்ளிக்கொண்டு தெருத்தெருவாக உணவுகள் விற்பனை செய்வதுபோல் கர்னல் சாண்டர்ஸ் அவரது நாட்டின் லோக்கல் தெருக்களில் ஃப்ரைடு சிக்கன்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

அதற்குப் பிறகு பெரிய பெரிய ரெஸ்டாரண்டுக்கு முன் தன் கடையை போடுவதற்கு அனுமதி கேட்டுள்ளார். சுமார் 1009 ரெஸ்டாரன்ட் களில் அனுமதி கேட்டுள்ளார் ஆனால் எந்த ரெஸ்டாரண்ட் உம் அவருக்கு அனுமதி தரவில்லை.

ஆனால் ஒரே ஒரு ரெஸ்டாரண்டில் இவருக்கு அனுமதி வழங்கியுள்ளனர் அதுவும் இவர் செய்த ஃப்ரைடு சிக்கன்களை ருசித்துப் பார்த்தபிறகு.

அதற்குப்பிறகு இவருடைய வாழ்க்கை பிரகாசம் அடைந்தது. சுமார் 600 Franchise கள் இவருக்கு கொடுக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி காண்கிறார்.

தன்னுடைய 74வது வயதில் தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆர்கனைசேஷன் ஐ 2மில்லியன் US டாலருக்கு விற்கிறார்.

அந்தக் கேஎப்சி யை வாங்கிய நிறுவனம் இந்தக் கேஎப்சி லோகோவிற்கு கர்னல் சாண்டர்ஸ் உடைய முகம் தான் பொருத்தமாக இருக்கும் என்று அவருடைய முகத்தையே கார்ட்டூன் வடிவில் செய்து அமைத்தனர். அதுமட்டுமில்லாமல் கர்னல் சாண்டர்ஸை கேஎப்சி யின் பிராண்ட் அம்பாசிடராக தேர்ந்தெடுத்தனர். இவருக்கு வருடத்திற்கு சுமார் 40,000 US டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது.

கர்னல் சாண்டர்ஸின் கேஎஃப்சி வாழ்க்கைபயணம் நமக்கு சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்துகிறது.

Leave a Comment