கொம்புவச்ச சிங்கம்டா முழு திரைப்படம் Download

*கொம்புவச்ச சிங்கம்டா*

சசிகுமார் நடிப்பில் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கொம்புவச்ச சிங்கம்டா. இப்படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை மடோனா செபாஸ்டின் நடித்திருக்கிறார். மேலும் சூரி, யோகி பாபு, இன்டர் குமார் மற்றும் ஹரீஸ் பேரடி துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Redhan நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று திரையரங்கில் இப்படம் வெளியாகியுள்ளது. படத்தினுடைய பட்ஜெட் பற்றி தகவல் எதுவும் வெளிவரவில்லை.

கொம்புவச்ச சிங்கம்டா தற்போது திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் Postive மற்றும் Negative கலங்க விமர்சனங்களையே பெற்று வருகின்றது. நீண்ட நாட்களாகவே இப்படம் வெளியாகாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொம்புவச்ச சிங்கம்டா திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே Tamilblasters, Tamilyogi, Tamilgun போன்ற Websitesல் படம் வெளியாகி அதை சில மணி நேரத்திலேயே திருட்டு தனமாக பதிவிறக்கம் செய்து விட்டார்கள். ஆனால் மக்கள் ஆகிய நீங்கள் இப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள், அந்த படத்துக்கு பின்னால் மிக பெரிய உழைப்பு இருக்கு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

கொம்புவச்ச சிங்கம்டா திரைப்படத்தைப் பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட் Sectionல் பதிவிடுங்கள்.